Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree80Likes

Healthy Persons - யார் சுகவாசி?


Discussions on "Healthy Persons - யார் சுகவாசி?" in "Nature Cure" forum.


  1. #11
    Rudhraa's Avatar
    Rudhraa is offline Moderator & Blogger Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    The World
    Posts
    1,870

    Re: Healthy Persons - யார் சுகவாசி?

    மாதம் இருநாள் உண்ணா நோன்பு இருப்பவர்

    நம் உடல் என்னும் இயந்திரம் சலிக்காமல் தொடர்ந்து உழைத்து வருகிறது. நாம் பயன்படுத்தும் மிதிவண்ட, மோட்டார் சைக்கிள், கார் போன்ற இயந்திரங்களுக்கு ஓவர்ஹாலிங் (Overhauling) செய்வது போல உடலுக்கும், உள் உறுப்புகளுக்கும் ஓய்வு தேவையல்லவா? எனவே, மாதமிருமுறை உண்ணா நோன்பு இருக்க வேண்டும். நீரைக் குடித்தவாறோ அல்லது சாற்றைக் குடித்தவாறோ உண்ணா நோன்பு இருக்கலாம்.

    சினம் தவிர்த்து, பிறர் குற்றம் மன்னித்து மறந்து, அன்பு, பொறுமை, கற்பு, அடக்க ஒழுக்கம் போன்ற குணங்களை பின் பற்றி வாழ முடிந்தவர்கள் தான் சுகவாசி எனப்படுவர்.

    இருக்கும் வரை சுகவாசி!
    அன்றாடம் நீ யோசி!!
    இதை இறக்கும் வரை நீ விசுவாசி!!!


    இந்தப் பதிவு மா. உலகநாதன் அவருடையது.


    Sponsored Links
    Universal Rule Never Change!
    What you send out, comes back.
    What you sow, you reap.
    What you give, you get.



    Bagavad Gita Discussion Group| Must Read Motivational Books!


  2. #12
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Healthy Persons - யார் சுகவாசி?

    Wonderful Rudhraa. Very useful hints to have better living by food control. thank you very much!!!!!!!!!!!!

    Mary Daisy and datchu like this.

  3. #13
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Healthy Persons - யார் சுகவாசி?

    It is really a great sharing dear rudhra.

    Mary Daisy and datchu like this.

  4. #14
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Healthy Persons - யார் சுகவாசி?

    hi rudhra akka......payanulla kurupukal akka...pagirvukku nandri

    Mary Daisy and datchu like this.
    life is so beautiful....

  5. #15
    balamade4u's Avatar
    balamade4u is offline Friends's of Penmai
    Real Name
    பாலகிருஷ்ணன்
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    COIMBATORE
    Posts
    252

    Re: Healthy Persons - யார் சுகவாசி?

    Quote Originally Posted by Rudhraa View Post
    காலையில் பழைய சோறு சாப்பிட முடிந்தவர்

    ஆம்! பழையமுதும், நீராகாரமும் உடலுக்குச் சத்தானதும், உடலை வளர்க்கக் கூடியதும் ஆகும். அதுவும் அளவோடு உண்ண வேண்டும். கூடவே வெங்காயம் தொட்டுக் கொள்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.

    ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்.
    சோற்று நீர் இரண்டையும் போக்கும்.

    புலால் உணவு, எண்ணெயில் பொரித்தவை, கோலா பானங்கள், பிளாஸ்டிக் பைகளில்/பாட்டில்களில் விற்கப்படும் தண்ணீர், ஐஸ் உணவுகள், ஃபிரிட்ஜ் இவைகளை தவிர்த்து/ஒதுக்கி வாழ்பவர்.


    உணவு தூய்மையானால் அறிவு தூய்மையாகும்
    அறிவு தூய்மையானால் நினைவு தூய்மையாகும்
    நினைவு தூய்மையானால் எல்லாத் துன்ப முடிச்சுகளும் விலகும்!
    ஆரோக்கியமான- இனிமையான- நம் கலாச்சாரம், பண்பாட்டை பறை சாற்றும் அழகான பதிவு! பாராட்டுக்கள் தோழி!

    Mary Daisy and datchu like this.
    எதையும் எதிர்பாரா அன்பை நீங்கள் சொந்தமாக்கிக் கொண்டால்,
    சந்தோசம் உங்களுக்கு சொந்தமாகிவிடும்!

    கிடைத்த உறவுகளில் குறை காணாதீர்கள்! குறைகளே இல்லையென்றால்,
    அதைப் பெறும் தகுதி நமக்கு இல்லாமல் போய்விடும்!


    பாசமுடன்..
    பாலா.


  6. #16
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: Healthy Persons - யார் சுகவாசி?

    hi rudhraa,

    super, ovorutharum vaazhkaiyil kadai pidika vendiya vishayathi arumayai solliteenga.

    Mary Daisy and datchu like this.

  7. #17
    balamade4u's Avatar
    balamade4u is offline Friends's of Penmai
    Real Name
    பாலகிருஷ்ணன்
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    COIMBATORE
    Posts
    252

    Re: Healthy Persons - யார் சுகவாசி?

    Quote Originally Posted by Rudhraa View Post
    குளிர்சாதனப்பெட்டி
    இதனை சவப்பெட்டி என்கிறது இயற்கை மருத்துவம். ஏனெனில்மீதூண் விரும்பேல் என்ற முதுமொழிக்கு மாறாக, மீதமாகும் உணவுப் பொருள்களை இதில் வைத்தே சாப்பிடுகின்றார்கள். எனவே அவை செத்த உணவாகக் கருதப்பட வேண்டும்.


    மூன்று பெட்டிகள் நமக்குத் தேவையில்லாதவை :
    Fridge: சவப்பெட்டி
    Television: முட்டாள் பெட்டி
    Washing Machine: சோம்பேறிப் பெட்டி.
    சாட்டையடி!!

    Mary Daisy and datchu like this.
    எதையும் எதிர்பாரா அன்பை நீங்கள் சொந்தமாக்கிக் கொண்டால்,
    சந்தோசம் உங்களுக்கு சொந்தமாகிவிடும்!

    கிடைத்த உறவுகளில் குறை காணாதீர்கள்! குறைகளே இல்லையென்றால்,
    அதைப் பெறும் தகுதி நமக்கு இல்லாமல் போய்விடும்!


    பாசமுடன்..
    பாலா.


  8. #18
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Healthy Persons - யார் சுகவாசி?

    அருமையான பதிவுகள் தோழி, நன்றி.

    Mary Daisy and datchu like this.

  9. #19
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Healthy Persons - யார் சுகவாசி?

    அனைத்தும் அருமையான பயனுள்ள குறிப்புகள்..
    பகிர்வுக்கு நன்றிகள் பல....

    datchu likes this.

  10. #20
    vasanthi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    403

    Re: Healthy Persons - யார் சுகவாசி?

    sollapatta pathivugal anaithum arumai
    nandri
    vasanthi
    mct

    datchu likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter