Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 5 Post By smahi
  • 1 Post By naliniselva
  • 1 Post By srikumarsavi

Basil & Cumin mixture - ஓமம், சீரகம் கலவை வயிற்றுக்கு மருந்த


Discussions on "Basil & Cumin mixture - ஓமம், சீரகம் கலவை வயிற்றுக்கு மருந்த" in "Nature Cure" forum.


  1. #1
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Basil & Cumin mixture - ஓமம், சீரகம் கலவை வயிற்றுக்கு மருந்த



    ஓமம், சீரகம் கலவை
    வயிற்றுக்கு
    மருந்து"


    Basil & Cumin mixture - ஓமம், சீரகம் கலவை வயிற்றுக்கு  மருந்த-ajwam-pen.gif


    " ஓமம், சீரகம் கலவை " வயிற்றுக் கோளாறு, அஜீரணம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து. " ஜெலூசில் " போன்ற ந்யூட்ரலலைசர் தேவைப்படாது. பக்க விளைவுகளும் கிடையாது.

    செய்முறை :


    ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் கருகாமல் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து 'மிக்சியில்' போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி, குவியலாக, சாப்பிடலாம்.மந்த வயிற்றுக்கான அறிகுறி
    கண்டால் உட்கொள்ளலாம். தற்காப்பக "கல்யாண சமையல் சாதம் " சாப்பிட்ட பிறகும் சாப்பிடலாம். வயிற்றுக் கடுப்புப் புறங்காட்டி ஓடும் !

    Similar Threads:

    Sponsored Links





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  2. #2
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    re: Basil & Cumin mixture - ஓமம், சீரகம் கலவை வயிற்றுக்கு மருந்த

    நல்ல குறிப்பு நன்றி cm

    sumitra likes this.


    நளினி



  3. #3
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,480
    Blog Entries
    1

    re: Basil & Cumin mixture - ஓமம், சீரகம் கலவை வயிற்றுக்கு மருந்த

    எளிமையான மதிப்புள்ள குறிப்பு

    sumitra likes this.


  4. #4
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Basil & Cumin mixture - ஓமம், சீரகம் கலவை வயிற்றுக்கு மருந்த

    Thank you Maheshwari for the useful information!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter