Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 1 Post By tnkesaven
  • 1 Post By sumathisrini
  • 1 Post By shrimathivenkat

Medicinal benefits of Bottlegourd - சுரைக்காயில் 'சூப்பர் பலன்''


Discussions on "Medicinal benefits of Bottlegourd - சுரைக்காயில் 'சூப்பர் பலன்''" in "Nature Cure" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Medicinal benefits of Bottlegourd - சுரைக்காயில் 'சூப்பர் பலன்''

    சுரைக்காயில் இருக்கு சூப்பர் பலன்!

    சுரைக்காயை பொடியாக நறுக்கி, உப்பு, சீரகம், மஞ்சள்தூள், ஒரு தக்காளி சேர்த்துவேக வைத்து, வெந்தப் பயத்தம் பருப்பு சேர்த்து கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

    சுரைக்காய் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது.

    உடல் சூட்டை குறைக்கும்.

    லச்சிக்கல், வயிற்று வலி, வயிற்று புண் சரியாகும்.

    தாய் பால் சுரக்கும்
    .

    மூல நோய் விலகும்
    .

    ரத்தம் சுத்தமடைந்து சிறுநீர் எரிச்சல் நீங்
    கும்.

    உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு அருமருந்து.
    உடல் பருமனைக் குறைக்கும்.

    திக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் சுரைக்காய் சாறு அருந்தலாம்.

    courtesy;''doctor vikatan/fb

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini likes this.

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Medicinal benefits of Bottlegourd - சுரைக்காயில் 'சூப்பர் பலன்''

    Very useful sharing sir, thanks.

    tnkesaven likes this.

  3. #3
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: Medicinal benefits of Bottlegourd - சுரைக்காயில் 'சூப்பர் பலன்''

    nice tips thanks for sharing.

    tnkesaven likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter