Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree10Likes
  • 4 Post By Subhasreemurali
  • 2 Post By laddubala
  • 2 Post By Subhasreemurali
  • 1 Post By sarojinis
  • 1 Post By saya1981

Benefits of Cardamom - ஏலக்காயை


Discussions on "Benefits of Cardamom - ஏலக்காயை" in "Nature Cure" forum.


  1. #1
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Benefits of Cardamom - ஏலக்காயை


    சூயிங்கம, சிக்லெட், சாக்லேட் என எதையாவது வாயில் போட்டு அசை போடுவதால் எந்தப் பலனும் இல்லை. அதற்குப் பதிலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். அது நல்ல பலனைத் தரும்.

    இதில உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.

    பசிய ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.

    நெஞ்சில சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும்.

    வாய துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.

    சாப்பிடும உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by Subhasreemurali; 3rd Apr 2014 at 10:24 AM.
    laddubala, sumitra, jbsk and 1 others like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #2
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,996

    re: Benefits of Cardamom - ஏலக்காயை

    Theriyaatha info Subhi..Noted Thanks

    sumitra and Subhasreemurali like this.
    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  3. #3
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    re: Benefits of Cardamom - ஏலக்காயை

    Thanks latha.......

    Quote Originally Posted by laddubala View Post
    Theriyaatha info Subhi..Noted Thanks


    laddubala and sumitra like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  4. #4
    sarojinis's Avatar
    sarojinis is offline Commander's of Penmai
    Real Name
    sarojini sureshkumar
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    chennai
    Posts
    1,108

    Re: Benefits of Cardamom - ஏலக்காயை

    useful info

    sumitra likes this.

  5. #5
    saya1981 is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Aug 2013
    Location
    Kumbakonam
    Posts
    2

    Re: Benefits of Cardamom - ஏலக்காயை

    thanks for your information

    Last edited by saya1981; 3rd Apr 2014 at 05:22 PM.
    sumitra likes this.

  6. #6
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Benefits of Cardamom - ஏலக்காயை

    thank you Subhasreemurali for sharing these unknown information about cardamom!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter