Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree26Likes

Saturday bath day - சனி நீராடு? ஏன்?, எதற்கு?


Discussions on "Saturday bath day - சனி நீராடு? ஏன்?, எதற்கு?" in "Nature Cure" forum.


  1. #1
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Saturday bath day - சனி நீராடு? ஏன்?, எதற்கு?

    சனி நீராடு!, தலைமுறை தலைமுறையாய் நம் சமூகத்தில் தொட்டுத் தொடரும் ஒரு வாசகம். நம்மைப் போல உஷ்ணமான சீதோஷ்ன நிலை பகுதியில் வாழ்வோருக்கு தலைக்கு எண்ணை வைத்துக் குளிப்பது உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது என இன்றைக்கு அறிவியல் ஆய்வுகள் சொல்வதை, என்றைக்கோ நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கின்றனர். இதன் பின்னால் இருக்கும் அநேக விஷயங்கள் இன்னமும் ஆய்வு செய்யப் படாமல் இருக்கிறது என்பதுதான் உண்மை. இந்த வகையில் குறிப்பாக "புதன், சனி நீராடு" என்பது பிரபலமான சொல்லாடல், ஏன் புதன் சனி நீராடு என்கிறார்கள்?


    எந்த நாளில் தலை முழுகினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தேரையர் ஒரு பாடலில் விளக்குகிறார்.


    "கேளு அருக்கன் பலன் தான் அழகை மாற்றும்
    கெடியான திங்கள் பலன்தான் பொருளுண்டாகும்
    பாலு செவ்வாய் பலன் தான் உயிரை மாய்க்கும்
    பாங்கான புதன் பலன் தான் மதியுண்டாகும்
    தாளு வியாழன் பலன் தான் கருத்தை போக்கும்
    தப்பாது வெள்ளி பலன் கடனே செய்யும்
    நாளு சனியின் பலன்தான் எண்ணெய் மூழ்க
    நட பொருளும் சகதனமும் வரும் சாதிப்பாயே."


    - தேரையர் -


    ஞாயிற்று கிழமைகளில் தலை முழுகினால் உடல் அழகை மாற்றிவிடும்,

    திங்கள்
    கிழமைகளில் தலை முழுகினால் பொருள் சேரும்,

    செவ்வாயில்
    முழுகினால் உயிரை மாய்க்கும் நிலை ஏற்படலாம்.

    புதன்
    கிழமைகளில் தலை முழுகினால் சிறந்த அறிவு வளர்ச்சி உண்டாகும்.

    வியாழன் முழுகினால் அறிவு மந்தமாகும்.

    வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகினால் கடன் உண்டாகும்.

    சனிக்கிழமைகளில் தலை முழுகினால் நற் பெயரும் நல்ல நண்பர்களும் உண்டாகும் என்கிறார்.



    Similar Threads:

    Sponsored Links
    Last edited by durgasakthi; 2nd May 2014 at 04:21 PM.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Saturday bath day - சனி நீராடு? ஏன்?, எதற்கு?

    அருமையான பகிர்வு துர்கா

    durgasakthi and sumitra like this.
    Jayanthy





  3. #3
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Saturday bath day - சனி நீராடு? ஏன்?, எதற்கு?

    Very nice post. thank you Durgasakthi!

    durgasakthi likes this.

  4. #4
    balamurugan n's Avatar
    balamurugan n is offline Friends's of Penmai
    Real Name
    Balamurugan N
    Gender
    Male
    Join Date
    Apr 2014
    Location
    Hyderbad
    Posts
    133

    re: Saturday bath day - சனி நீராடு? ஏன்?, எதற்கு?

    Saturday bath day - சனி நீராடு? ஏன்?, எதற்கு?-10175041_717842721595751_3767653294536162937_a.jpg
    அருமையான தகவலுக்கு நன்றி என் சகோதரியே!!!


    durgasakthi and sumitra like this.
    Thanks and Regards,
    N.Balamurugan

  5. #5
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    re: Saturday bath day - சனி நீராடு? ஏன்?, எதற்கு?

    nice sharing durga...

    durgasakthi and sumitra like this.


    நளினி



  6. #6
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Saturday bath day - சனி நீராடு? ஏன்?, எதற்கு?

    Nice info Durga, thanks.

    durgasakthi and sumitra like this.

  7. #7
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Saturday bath day - சனி நீராடு? ஏன்?, எதற்கு?

    Very nice sharing durga.

    durgasakthi and sumitra like this.

  8. #8
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Saturday bath day - சனி நீராடு? ஏன்?, எதற்கு?

    Quote Originally Posted by jv_66 View Post
    அருமையான பகிர்வு துர்கா
    Quote Originally Posted by sumitra View Post
    Very nice post. thank you Durgasakthi!
    Quote Originally Posted by naliniselva View Post
    nice sharing durga...
    Quote Originally Posted by sumathisrini View Post
    Nice info Durga, thanks.
    Quote Originally Posted by Parasakthi View Post
    Very nice sharing durga.
    thanks sis's...

    sumathisrini and sumitra like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  9. #9
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Saturday bath day - சனி நீராடு? ஏன்?, எதற்கு?

    Quote Originally Posted by balamurugan n View Post
    Click image for larger version. 

Name:	10175041_717842721595751_3767653294536162937_a.jpg 
Views:	27 
Size:	4.2 KB 
ID:	138163
    அருமையான தகவலுக்கு நன்றி என் சகோதரியே!!!
    நன்றி சகோதரா!!!!

    என்ன மேனேஜர் சார் கம்பெனி-ல வேலை இல்லையா ????

    sumitra and balamurugan n like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  10. #10
    balamurugan n's Avatar
    balamurugan n is offline Friends's of Penmai
    Real Name
    Balamurugan N
    Gender
    Male
    Join Date
    Apr 2014
    Location
    Hyderbad
    Posts
    133

    Re: Saturday bath day - சனி நீராடு? ஏன்?, எதற்கு?



    Last edited by balamurugan n; 3rd May 2014 at 04:00 PM.
    sumitra likes this.
    Thanks and Regards,
    N.Balamurugan

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter