Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree10Likes
  • 5 Post By saidevi
  • 2 Post By sumitra
  • 2 Post By datchu
  • 1 Post By saidevi

முன்னோர் வழங்கிய மூலிகை: ஓரிதழ் தாமரை


Discussions on "முன்னோர் வழங்கிய மூலிகை: ஓரிதழ் தாமரை" in "Nature Cure" forum.


  1. #1
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    முன்னோர் வழங்கிய மூலிகை: ஓரிதழ் தாமரை

    முன்னோர் வழங்கிய மூலிகை: ஓரிதழ் தாமரை




    மலர்கள் என்றாலே பல இதழ்களை பல்வேறு வண்ணங்களை கொண்டு விளங்கும். ஆனால் ஒரே இதழ் மட்டுமே கொண்டு அதுவும் நீரிலே விளையும் தாமரைப்பூவின் இதழ் போன்ற அமைப்பில் தரையில் இருக்கும் ஒரு குறுஞ்செடிதான் ஓரிதழ் தாமரை.

    தன்னுடைய சிறப்பு குணத்தால், வெளிப்படுத்தும் மனிதர்களை போன்று, தன் மருத்துவ பயன்களால் தனி சிறப்பிடம் பெற்று விளங்கும் மூலிகையாகும். மாற்றடுக்கில் அமைந்த இலைகள் கொண்டது.

    இளம் சிவப்பு நிறமுள்ள ஒரே இதழுடைய மலர்களை உடைய குறுஞ்செடி. இதன் மலர் தாமரையின் இதழ் போன்று இருப்பதால் ஓரிதழ் தாமரை என அழைக்கப்படுகிறது.

    மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பார்கள். அது போல் தன்னுடைய உருவம் மிகச்சிறியதாக இருந்தாலும் உயர்ந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ள ஓரிதழ் தாமரையை கண்டுவுணர்ந்து மனித வாழ்வின் இன்னல் போக்க வழங்கினார்கள் நமது முன்னோர்கள். சிறப்பு மிக்க அந்த மூலிகை செல்வத்தை பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.




    Sponsored Links
    datchu, sumitra, gkarti and 2 others like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: முன்னோர் வழங்கிய மூலிகை: ஓரிதழ் தாமரை

    Nice information! thank you!

    datchu and saidevi like this.

  3. #3
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: முன்னோர் வழங்கிய மூலிகை: ஓரிதழ் தாமரை

    நன்றி சரளா. இது போலவே இன்னும் பல மூலிகைகளை வெளி கொணர வேண்டும்

    naliniselva and saidevi like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #4
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: முன்னோர் வழங்கிய மூலிகை: ஓரிதழ் தாமரை

    Quote Originally Posted by sumitra View Post
    Nice information! thank you!
    Thank U Friend


  5. #5
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: முன்னோர் வழங்கிய மூலிகை: ஓரிதழ் தாமரை

    Quote Originally Posted by datchu View Post
    நன்றி சரளா. இது போலவே இன்னும் பல மூலிகைகளை வெளி கொணர வேண்டும்
    Sure.Thank U Friend.

    datchu likes this.

  6. #6
    Gender
    Male
    Join Date
    Dec 2014
    Location
    dindigul
    Posts
    1

    Re: முன்னோர் வழங்கிய மூலிகை: ஓரிதழ் தாமரை

    ஒரித்ல் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து எங்களிடம் கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் பச்சை செடியாகவும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123


  7. #7
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: முன்னோர் வழங்கிய மூலிகை: ஓரிதழ் தாமரை





    நளினி



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter