Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
 • 2 Post By V.KIRUTHIGA
 • 1 Post By Mary Daisy
 • 1 Post By shrimathivenkat

ஆணியை விரட்டியடிக்க


Discussions on "ஆணியை விரட்டியடிக்க" in "Nature Cure" forum.


 1. #1
  V.KIRUTHIGA is offline Newbie
  Real Name
  V.KIRUTHIGA
  Gender
  Female
  Join Date
  Dec 2014
  Location
  srivilliputhur
  Posts
  20

  ஆணியை விரட்டியடிக்க

  ஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி

  காலத்துக்குஏத்தமாதிரி, இடத்துக்குதகுந்தமாதிரிசிலநோய்வந்துமனுஷனபாடாப்படுத்திரும்.
  அதுலயும்சிலநோய்இருக்குறஇடம்தெரியாது. ஆனா ஆளைஉண்டு, இல்லைனுஆக்கிடும்.
  இந்த கால்ஆணிஇருக்கே, அதுவந்துட்டாஉயிர்போறமாதிரிவலிஎடுக்கும். சிலர்என்னவைத்தியம்செய்றதுனுதெரியாமபனைவெல்லத்தைகால்ஆணிஉள்ளஇடத்துலவச்சுதீக்குச்சியைபத்தவைப்பாங்க. இன்னுஞ்சிலர்பிளேடவச்சுரத்தம்வர்றஅளவுக்குரவுண்ட்ரவுண்டாஅறுத்துஎடுப்பாங்க. எவ்வளவுகொடுமையானவைத்தியம்பாருங்க.
  கைவசம்எளிமையானவைத்தியமெல்லாம்இருக்கும்போதுஎதுக்காகஇந்தமுரட்டுவைத்தியம்?
  அம்மான்பச்சரிசிசெடினுஒண்ணுகேள்விப்பட்டிருப்பீங்க. அந்தச்செடியைஉடைச்சு, அதுலவர்றபாலைஎடுத்து, கால்ஆணிஇருக்கறஇடத்துலதடவிவந்தாஅந்தப்பிரச்னைரொம்பச்சொகமாமறஞ்சிபோயிரும்.
  ஒருசெடியைசிறுசுசிறுசாஉடைச்சுஅதிலவர்றபாலைபயன்படுத்தலாம். ஒருதடவைதடவினதும்குணம்கெடச்சிராது. தொடர்ந்துரெண்டுவாரமாவதுசெஞ்சுபாருங்க. முதல்லவலிகொறையும், பிறகுபோகப்போகஆணியும்மறைஞ்சிரும்.
  மருதாணிஇலைகொஞ்சம், மஞ்சத்துண்டுகொஞ்சம்ரெண்டையும்எடுத்துமையாஅரைக்கணும். ஒருநெல்லிக்காய்அளவுஎடுத்து, ராத்திரிதூங்கப்போறதுக்குமுன்னாடிகால்ஆணிஉள்ளஇடத்துலவச்சுகட்டிடணும். தொடர்ந்து 10 நாள்செஞ்சுபாருங்க. துண்டக்காணோம் துணியைக்காணோம்னுபாய்ஞ்சிஓடிப்போயிரும்ஆணி.
  சித்திரமூலம் (இதைகொடிவேலிஎன்றும்சொல்வார்கள். நாட்டுமருந்துகடைகளில்கிடைக்கும்) வேர்ப்பட்டையைஒருபுளியங்கொட்டைஅளவுஎடுத்துஅரைச்சுதூங்கப்போறதுக்குமுன்னாடிகால்ஆணிமேலபூசிவந்தாமூணுநாள்லகுணம்கிடைக்கும். இந்தவைத்தியம்செய்யும்போதுசிலருக்குஅந்தஇடத்துலபுண்உண்டாகும்.
  அப்படிவந்தாஒருஸ்பூன்விளக்கெண்ணெயிலஒருசிட்டிகைமஞ்சள்தூள்சேர்த்து
  குழைச்சு, புண்வந்தஇடத்துலபூசுனாபுண்ஆறிடும். கால்ஆணியும்காணாமப்போயிரும்.
  கால்ஆணிநீங்கஇஞ்சிச்சாற்றுடன்சிறிதளவுநீர்த்தசுண்ணாம்பைக்கலந்துகால்ஆணிக்குமருந்தாகபோட்டுவந்தால்கால்ஆணிநீங்கிவிடும்.
  5 கிராம்மஞ்சள், 5 கிராம்வசம்பு, கைப்பிடிஅளவுமருதாணிஇலைகள்ஆகியவற்றைதண்ணீர்விட்டுஅரைத்து, கால்ஆணிஉள்ளஇடத்தில்அடைபோல்கனமாகவைத்துமேலேஒருவெற்றிலையைவைத்து,துணியினால்இறுகக்கட்டிவிடவேண்டும்.
  படுக்கும்முன்புஇதைசெய்யவேண்டும். தொடர்ந்துஅரைமண்டலம் (24நாட்கள்) வரைஇவ்விதம்செய்தால்கால்ஆணிஇருந்தஇடம்தெரியாமல்மறைந்துவிடும்.


  Sponsored Links
  Mary Daisy and sumathiraju like this.

 2. #2
  Mary Daisy's Avatar
  Mary Daisy is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Daisy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Little Roma Puri
  Posts
  5,047
  Blog Entries
  4

  Re: ஆணியை விரட்டியடிக்க

  useful sharing . . . . .. .

  V.KIRUTHIGA likes this.

 3. #3
  shrimathivenkat's Avatar
  shrimathivenkat is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  chennai
  Posts
  8,456

  Re: ஆணியை விரட்டியடிக்க

  பகிர்வுக்கு நன்றி தோழி.

  V.KIRUTHIGA likes this.

 4. #4
  saveetha1982's Avatar
  saveetha1982 is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Real Name
  சவீதா லட்சுமி
  Gender
  Female
  Join Date
  Jan 2014
  Location
  Chennai
  Posts
  7,552

  Re: ஆணியை விரட்டியடிக்க

  nice information...

  தோழமையுடன்...

  சவீதா முருகேசன்


  மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

  Stories of Saveetha


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter