Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree10Likes
  • 5 Post By jv_66
  • 1 Post By SSJR
  • 1 Post By sumathisrini
  • 1 Post By Subhasreemurali
  • 1 Post By jv_66
  • 1 Post By durgasakthi

Fruits which cure Back pain and Hip pain


Discussions on "Fruits which cure Back pain and Hip pain" in "Nature Cure" forum.


  1. #1
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Fruits which cure Back pain and Hip pain





    நிரந்தரமாக கால், இடுப்பு, முதுகுத்தண்டு வலி மாற இயற்கை உணவு மருந்து

    முதுகுத்தண்டு பிரச்சனைகள், முதுகு வலி, கால் வலி போன்றவை தொடர்ந்து அமர்ந்து கொண்டு இருப்பதாலும், உடற்பயிற்சிகள் இல்லாததனாலும் தோன்றி மிகுந்த வேதனையும், சிரமத்தையும் தருகின்றன. இந்த வலியால் அவதிப்படுபவர்கள் நிரந்தரமாக இரண்டு மாதத்திற்க்குள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு விடுதலை பெற கீழே உள்ள பழங்களை சாப்பிட்டு வரவேண்டும். தினமும் இரவு படுக்கபோகும் முன்பு தவறாமல் சாப்பிட வேண்டும்.

    1 உலர்ந்த அப்ரிகாட்
    1 உலர்ந்த அத்திப்பழம்
    5 உலர்ந்த பிளம்ஸ்


    ஒவ்வொரு உலர்நத பழமும் தனித்தனியான ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டிருந்தாலும், மூன்றும் ஒன்றாக கலந்து சாப்பிடும்போது ஒரு அரிய மருந்தாக எண்ணற்ற குணங்களுடன் ஆண்களுக்கும், பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் மேற்சொன்ன பிரச்சனைகளிலிருந்து தீர்வு தருகிறது.

    முதுகெலும்புகளுக்கு நல்ல வலுவையும், தேய்ந்துபோன ஜவ்வுகளை திரும்பவும் பழைய நிலைக்கு வளர்த்து உறுதியாக்குகின்றன.

    இந்த இனிய இயற்கையான பழங்களை சாப்பிட்டு ஆச்சர்யத்தக்க வகையில் குணமடையலாம். செலவில்லாத இந்த எளிய மருந்தை முயற்ச்சித்துப்பார்கலாமே


    Facebook

    Similar Threads:

    Sponsored Links
    Jayanthy





  2. #2
    SSJR's Avatar
    SSJR is offline Commander's of Penmai
    Real Name
    Jeeva
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    Coimbatore
    Posts
    1,874

    Re: Fruits which cure Back pain and Hip pain

    Great info....

    Thanks for sharing, aunty...

    jv_66 likes this.
    "Being strong always doesn't mean you have to fight the battle...True strength is being adult enough to walk away from the nonsense, with your head held high" --- Anonymo​us

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Fruits which cure Back pain and Hip pain

    Thanks and welcome Savitha and Jeeva.

    Jayanthy





  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: Fruits which cure Back pain and Hip pain

    Easy and useful method Jayanthy, thank you so much.

    jv_66 likes this.

  5. #5
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Fruits which cure Back pain and Hip pain

    மிகவும் பயனுள்ள தகவல் ... நன்றி

    jv_66 likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Fruits which cure Back pain and Hip pain

    Thanks Sumathi and Subha.

    sumathisrini likes this.
    Jayanthy





  7. #7
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Fruits which cure Back pain and Hip pain

    useful info kaa..thanks for sharing........

    jv_66 likes this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  8. #8
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Fruits which cure Back pain and Hip pain

    Welcome Durga

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter