Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By raji rajagopal

Thulasi's Health benefits


Discussions on "Thulasi's Health benefits" in "Nature Cure" forum.


  1. #1
    raji rajagopal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    272

    Thulasi's Health benefits

    துளசியின் மகிமையை பாரீர்
    இதில் மூன்று வகை உள்ளது. கிருஷ்ண துளசி, ராம துளசி,லக்ஷ்மி துளசி என மூன்று வகைப்படும் அன்பர்களே.
    கிருஷ்ண துளசி கருப்பாக இருக்கும். இதுபெரும்பாலும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
    துளசியும், மிளகுத்தூளும் ,மலேரியா காய்ச்சலை குணப்படுத்துகிறது.
    துளசியும் இஞ்சியும் சேர்ந்த சாறு மூட்டு வலியை குணப்படுத்துகிறது.
    தயிரிலோ அல்லது தேனிலோ சேர்ந்த துளசியை சாப்பிட்டால்,வாந்தியை தவிர்த்துவிடலாம்.
    கிருஷ்ண துளசியும் கருப்பு மிளகும் கலந்த கலவை ஆஸ்துமா நோயை குணப்படுத்தும்.
    துளசியும் எலுமிச்சை சாரும் சேர்த்து அரைத்து பூசினால், தோல் வியாதி குணமாகும்.
    நீரில் துளசியை போட்டு காய்ச்சி அருந்தினால், தொண்டை எரிச்சலடங்கும்
    துளசி சாறு கபத்தை குறைத்து உடலுக்கு புத்துணர்வு தருகிறது.
    துளசி சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது
    கொழுப்பு அளவை குறைக்கும் . புட்ட்றுநோய் சிகிச்சையில் துளசி வலி நிவாரணியாக உள்ளது.
    துளசியின் மகிமையை பாரீர் இதில் மூன்று வகை உள்ளது. கிருஷ்ண துளசி, ராம துளசி,லக்ஷ்மி துளசி என மூன்று வகைப்படும் அன்பர்களே. கிருஷ்ண துளசி கருப்பாக இருக்கும். இதுபெரும்பாலும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது. துளசியும், மிளகுத்தூளும் ,மலேரியா காய்ச்சலை குணப்படுத்துகிறது. துளசியும் இஞ்சியும் சேர்ந்த சாறு மூட்டு வலியை குணப்படுத்துகிறது. தயிரிலோ அல்லது தேனிலோ சேர்ந்த துளசியை சாப்பிட்டால்,வாந்தியை தவிர்த்துவிடலாம். கிருஷ்ண துளசியும் கருப்பு மிளகும் கலந்த கலவை ஆஸ்துமா நோயை குணப்படுத்தும். துளசியும் எலுமிச்சை சாரும் சேர்த்து அரைத்து பூசினால், தோல் வியாதி குணமாகும். நீரில் துளசியை போட்டு காய்ச்சி அருந்தினால், தொண்டை எரிச்சலடங்கும் துளசி சாறு கபத்தை குறைத்து உடலுக்கு புத்துணர்வு தருகிறது. துளசி சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது கொழுப்பு அளவை குறைக்கும் . புட்ட்றுநோய் சிகிச்சையில் துளசி வலி நிவாரணியாக உள்ளது.


    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and jv_66 like this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Thulasi's Health benefits

    Thanks for these tips.

    Jayanthy





  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: Thulasi's Health benefits

    Thanks Raji for sharing the wonderful health benefits of Tulsi.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter