Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 4 Post By jayakalaiselvi
  • 1 Post By thenuraj
  • 1 Post By sumathisrini
  • 1 Post By jayakalaiselvi
  • 1 Post By jayakalaiselvi

Medicinal Benefits of Dry Ginger - சுக்கின் மகத்துவங்கள்


Discussions on "Medicinal Benefits of Dry Ginger - சுக்கின் மகத்துவங்கள்" in "Nature Cure" forum.


  1. #1
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Medicinal Benefits of Dry Ginger - சுக்கின் மகத்துவங்கள்

    தற்போதைய காலத்தில் அதிக மாசினால் மக்களுக்கு பிரச்சனை வருவதுண்டு.
    இதற்காக மருத்துவமனைக்கு ஓடுவதை விட வீட்டிலே எளிதான முறையில் நாம் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். நம்மை பாதுகாக்கும் ஒரு மருந்து தான் "சுக்கு".

    இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது இந்த சுக்கு. இதனை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வப்போது பயன்படுத்தலாம்.



    சுக்கின் மகத்துவங்கள்

    சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

    சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

    சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

    சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

    சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்ப நிலை வாதம் குணமாகும்.

    சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்த வழியே போய்விடும்.

    சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, சுக்கு நீர் காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Dry Ginger - சுக்கின் மகத்துவங்கள்-image.jpg  
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #2
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Medicinal Benefits of Dry Ginger - சுக்கின் மகத்துவங்கள்

    Useful sharing Jaya, thanks.

    jayakalaiselvi likes this.

  4. #4
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Medicinal Benefits of Dry Ginger - சுக்கின் மகத்துவங்கள்

    Quote Originally Posted by thenuraj View Post
    useful one.... thanks for sharing
    Welcome sis.......

    thenuraj likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  5. #5
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Medicinal Benefits of Dry Ginger - சுக்கின் மகத்துவங்கள்

    Quote Originally Posted by sumathisrini View Post
    Useful sharing Jaya, thanks.
    Welcome sis......

    sumathisrini likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  6. #6
    subhasankar's Avatar
    subhasankar is online now Newbie
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    trichy
    Posts
    89

    Re: Medicinal Benefits of Dry Ginger - சுக்கின் மகத்துவங்கள்

    thanks for the right time information.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter