Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

Tips to reduce body heat - உடல் சூடு குறைய, கண்கள் பார்வை தெளிவட


Discussions on "Tips to reduce body heat - உடல் சூடு குறைய, கண்கள் பார்வை தெளிவட" in "Nature Cure" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Tips to reduce body heat - உடல் சூடு குறைய, கண்கள் பார்வை தெளிவட

    உடல் சூடு குறைய, கண்கள் பார்வை தெளிவடைய

    இரவு படுக்கும்போது மூடிய கண் இமைகளின் மேல், தொப்புள் மற்றும் உள்ளங்காலில் இரண்டு சொட்டு வீதம் விளக்கெண்ணெய் தடவி வர குழந்தைகள் மற்றும் பெரியவர் உடல் சூடு தணிந்து ஆரோக்கியம் கிடைக்கும். கண் பார்வை கூர்மை அடையும்.

    உடல் சூடு, கண் எரிச்சல் குறைய:

    "விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் சம அளவு கலந்து, இரண்டு சிறிய பூண்டுடன் ஆறு மிளகைச் சேர்த்து சூடு செய்து தலைக்குத் தேய்க்க வேண்டும். சிறிய நேரம் கழித்து சீயக்காய் அல்லது அரபுத்தூள் தேய்த்துக் குளிக்கவும்.

    (அல்லது)

    தேங்காய் எண்ணெயுடன் மருதோன்றி இல்லை, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை, சிறியாநங்கை இலை இவற்றைச் சேர்த்துக் காய்ச்சித் தினமும் தலைக்குத் தடவி வரவேண்டும்."



    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini likes this.

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Tips to reduce body heat - உடல் சூடு குறைய, கண்கள் பார்வை தெளிவ

    Thanks for the useful remedy Lakshmi.


  3. #3
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Tips to reduce body heat - உடல் சூடு குறைய, கண்கள் பார்வை தெளிவ

    Sincerely appreciate your efforts in sharing with us such useful information.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter