Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By silentsounds
  • 1 Post By sumathisrini

ஆரோக்கியத்துக்கு 6! - Healthy habits for a healthy life


Discussions on "ஆரோக்கியத்துக்கு 6! - Healthy habits for a healthy life" in "Nature Cure" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    ஆரோக்கியத்துக்கு 6! - Healthy habits for a healthy life

    ஆரோக்கியத்துக்கு 6!

    ஆரோக்கியப் பழக்கங்களைப் பின்பற்றும் பெண்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை என்கிறது லேட்டஸ்ட் அமெரிக்க ஆய்வு. 88 ஆயிரத்து 940 பெண்களிடம் 20 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஆரோக்கியமான பழக்கங்கள்
    எனப் பட்டியலிட்டிருக்கிறவற்றில் முக்கியமான 6 இதோ


    1. புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதிருத்தல்


    2. வாரம் இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி


    3. வாரம் 7 மணி நேரத்துக்கும் குறைவாக டி.வி. பார்த்தல்


    4. குடிப்பழக்கம் இல்லா திருத்தல்


    5. பி.எம்.ஐ. அளவை சரியாக வைத்திருத்தல்


    6. சரிவிகித உணவுப்பழக்கம்.


    சோடா போடா! அதிக சோடா மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை அருந்தும் பெண் குழந்தைகள் சராசரி வயதை விட கொஞ்சம் சீக்கிரமாகவே வயதுக்கு வந்துவிடுவதாக எச்சரிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அதிக அளவு சோடா குடிப்பவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் அபாயமும் அதிகம். தைராய்டு பேஜாரு தைராய்டு சுரப்பியில் ஏற்படும் மாறுபாடு களால் மாதவிலக்கிலும் மாறுதல் ஏற்படும். இது குழந்தைப் பிறப்பிலும் பிரச்னை ஏற்படுத்தும். அபார்ஷன், குறைப் பிரசவம், வளர்ச்சி குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கும் இது காரணமாகக்கூடும். தைராய்டு பிரச்னையை சரிசெய்யும் போது இந்தப் பிரச்னைகளும் குறையும்.

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini likes this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: ஆரோக்கியத்துக்கு 6! - Healthy habits for a healthy life

    Nice sharing Guna sir, thanks.

    silentsounds likes this.

  3. #3
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: ஆரோக்கியத்துக்கு 6! - Healthy habits for a healthy life

    Sincerely appreciate your efforts in sharing with us such useful information.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter