முருங்கைப் பூவை பாலில் கலந்து காய்ச்சி, இரவில் குடித்து வந்தால் . . .முருங்கைப் பூவை பாலில் கலந்து காய்ச்சி, இரவில் குடித்து வந்தால் . . .முருங்கைக் காய், முருக்கை கீரை, போன்றவற்றில் இருக்கும் மருத்துவ குணம் போன்றே முருங்கைப் பூவிலும் காணப்படுகின்றன•

அது என்ன* வென்று பார்ப்போம். முருங்கைப் பூக்களை, சுத்தமான பசும்பாலில்
கலந்து, நன்றாக காய்ச்சி பின் ஒவ்வொரு நாள் இரவும் படுக்கைக்குச் செல்லும்போது குடித்து வந்தால், விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம் பழம் சேர்த்துச் சாப்பிட, விந்து விருத்தியாவது மட்டுமின்றி விந்து கெட்டியாகும். விந்து சீக்கிரம் முந்தாமலும் இருக்கும்.

Similar Threads: