ந*மது வயிற்றில் உள்ள* குடல் நன்றாக இருந்தாலே பெரும்பாலான வியாதிகள் நம்மை அண்டவே அண்டாது. வேளை தவறிய உணவுமுறை, தரமற்ற* உணவு உட்கொள்ளுதல், மனக்கோளாறுகள் உட்பட பல காரணங்களால் அஜீரணகோளாறு ஏற்பட்டு இந்த குடல்புண்கள் உண்டாகின்றது.
குடலில்உள்ள வாயுக்கள், அஜீரண க் கோளாறுகளால் சீற்றம் ஏற்பட்டு குடல்சுவற்றை புண்ணாக்கி மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும்.
இந்நோய்க்கு ஆளானவர்கள் நல்ல* உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கலந்து கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் விரைவில் குணமாகும்.

Similar Threads: