Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Results 1 to 1 of 1

தடுப்பூசி போடும் முன் எச்சரிக்கை!

Discuss here on தடுப்பூசி போடும் முன் எச்சரிக்கை! within the New Born Baby forums, part of the Parenting forum; தடுப்பூசி போடும் முன் எச்சரிக்கை! குழந்தைக்கு தடுப்பூசி போடப்படும் முன், குழந்தைகள் நல மருத்துவரிடம் சில தகவல்களை சொல்ல வேண்டும். அதாவது, உங்கள் குழந்தைக்கு தற்போது ஏதேனும் ...

  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Moderator
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Puducherry
    Posts
    2,607

    தடுப்பூசி போடும் முன் எச்சரிக்கை!



    தடுப்பூசி போடும் முன் எச்சரிக்கை!

    தடுப்பூசி போடும் முன் எச்சரிக்கை!-images.jpg

    குழந்தைக்கு தடுப்பூசி போடப்படும் முன், குழந்தைகள் நல மருத்துவரிடம் சில தகவல்களை சொல்ல வேண்டும்.

    அதாவது, உங்கள் குழந்தைக்கு தற்போது ஏதேனும் ஒரு விதத்தில் உடல் நலக் குறைவு இருந்தால், அதாவது காய்ச்சல், சளி, பேதி போன்ற ஏதேனும் ஒரு பாதிப்பு இருந்தால் அதனை நிச்சயமாகக் கூற வேண்டும்.

    அதேப்போல, எப்போதாவது இழப்புகளும், காக்கா வலிப்பும் வதிருந்தால் அதனை மறக்காமல் தெரிவிக்க வேண்டும்.

    கடைசியாக தடுப்பூசி போட்டபோது எதிர்விளைவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அதனை நினைவுப்படுத்த வேண்டும்.

    கடந்த காலத்தில் ஒவ்வாமை ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அது எந்த மாதிரியான ஒவ்வாமை எந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் போது ஏற்பட்டது என்பதை கூற வேண்டும்.

    குழந்தைக்கு நாள்பட்ட அல்லது கடுமையான நோய் ஏதேனும் வந்திருந்தால் அதற்கான மருந்து எடுத்துக் கொண்டிருந்தால் அதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

    நன்றி: வெப்துனியா.
    Last edited by sumathisrini; 11th Jan 2012 at 05:29 PM.
    With Regards,
    Sumathi Srini

    “Nothing is impossible as impossible itself says i'm possible”

Similar Threads

  1. Replies: 2
    Last Post: 27th Dec 2011, 03:01 PM
  2. Replies: 0
    Last Post: 12th Dec 2011, 11:20 AM
  3. Replies: 0
    Last Post: 8th Dec 2011, 12:00 PM
  4. Replies: 2
    Last Post: 27th Nov 2011, 09:24 PM
  5. Replies: 0
    Last Post: 24th Jul 2011, 05:02 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •