Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

How to cut the Nails for Infants?-குழந்தைகளின் நகங்களை வெட்டும் முற


Discussions on "How to cut the Nails for Infants?-குழந்தைகளின் நகங்களை வெட்டும் முற" in "Newborn and Infants" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    How to cut the Nails for Infants?-குழந்தைகளின் நகங்களை வெட்டும் முற

    குழந்தைகளின் நகங்களை வெட்டும் முறை


    குழந்தைகளின் நகங்களை சுத்தமாக வையுங்கள்


    குழந்தைகளின் நகங்களை சுத்தமாக வையுங்கள். இது மிகவும் முக்கியமான விஷயமாகும். வாரத்திற்கு இரு முறை நகங்களை வெட்டி விடுங்கள். நகம் கடிக்கும் பழக்கத்தை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துங்கள்.

    குழந்தைகளுக்கு நகப் பூச்சுகளை பாதங்களில் மட்டும் வையுங்கள். கை விரல் நகங்களில் வைக்க வேண்டாம். குழந்தைகள் கைகளால் எதையாவது சாப்பிடும்போது நகப்பூச்சும் வயிற்றுக்குள் போய்விடும்.

    குழந்தைகளின் நகங்களை நகம் வெட்டும் கருவி கொண்டு மட்டுமே வெட்ட வேண்டும். பிளேடால் வெட்டுவது மிகவும் ஆபத்து.
    சிலர் குழந்தைகளின் நகங்களை பற்களால் கடித்து துப்புவார்கள். இது மிகவும் தவறு. நீங்கள் செய்வதைப் பார்த்துத் தான் குழந்தைகளும், நகங்களைக் கடிக்க ஆரம்பிக்கின்றனர். அதனால் அப்படி செய்யக்கூடாது.




    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 4th Apr 2016 at 02:54 PM.
    jv_66 likes this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to cut the Nails for Infants?-குழந்தைகளின் நகங்களை வெட்டும் முற

    Very useful suggestions

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter