Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By chan
  • 1 Post By sumathisrini

Are massages good for newborn babies? - குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவச


Discussions on "Are massages good for newborn babies? - குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவச" in "Newborn and Infants" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Are massages good for newborn babies? - குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவச

    குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவசியமா?


    தாயின் தொடு உணர்வை குழந்தை மிகவும் விரும்புகிறது; எதிர்ப்பார்க்கிறது.


    குழந்தையைக் குளிக்கவைப்பதற்கு முன், சுத்தமான தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றைத் தடவிக் குளிப்பாட்டும் முன், மசாஜ் செய்வது நமது பாரம்பரியப் பழக்கம்தான்!

    எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால் குழந்தைக்கு பல நன்மைகள்

    குழந்தையின் தோல் சீராகப் பராமரிக்கப்படுகிறது.

    குழந்தையின் உடல் வெதுவெதுப்பாக இருக்க உதவுகிறது.

    குழந்தைக்கு உணவாகவும் ஒருவிதத்தில் பயன் தருகிறது.

    குழந்தையின் எடை அதிகரிக்கிறது.

    மன அழுத்தம் குறைவதால், குழந்தை அமைதி பெறுகிறது.

    யார் எண்ணெய் மசாஜ் செய்யலாம்?

    தாயின் தொடு உணர்வை குழந்தை மிகவும் விரும்புகிறது; எதிர்ப்பார்க்கிறது. அதனால், தாய் எண்ணெய் மசாஜ் செய்வது அதிகப் பலன் தரும். அப்பா, தாத்தா, பாட்டி, மற்ற உறவினர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் எண்ணெய் மசாஜ் தரலாம்.

    எண்ணெய் மசாஜ் தரும் முறை

    குழந்தை அமைதியாக, ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    பால் அல்லது உணவு கொடுத்து 2 மணி நேரத்துக்குப் பிறகு மசாஜ் தரலாம்.

    தினமும் 2 அல்லது 3 முறை அல்லது ஒரு முறையாவது மசாஜ் செய்வது நல்லது.

    சுமார் 30 நிமிடங்களாவது தொடர்ந்து மசாஜ் செய்தால் நல்ல பலன் தெரியும்.




    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 4th Apr 2016 at 02:58 PM.
    sumathisrini and ahilanlaks like this.

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Are massages good for newborn babies? - குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவச

    Very useful sharing Lakshmi, thanks much for sharing.

    chan likes this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Are massages good for newborn babies? - குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவச

    Very useful share ji. Thank you


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter