Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

எது சரி? எது தப்பு?


Discussions on "எது சரி? எது தப்பு?" in "Newborn and Infants" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,298

    எது சரி? எது தப்பு?

    எது சரி? எது தப்பு?

    'இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பொருட்களில் எதை, எப்படிப் பயன்படுத்தலாம்’ என்று குழந்தை நல மருத்துவர் சுரேஷிடம் கேட்டோம். ''குழந்தைகளுக்கு பவுடர் தேவையே இல்லை. சருமத்தின் மேல் உள்ள துவாரங்களை பவுடர் அடைத்துக்கொள்ளும்.

    குழந்தைகளை அப்படியே இயற்கையாக இருக்கவிடுங்கள். வாரம் ஒருமுறை இளம்சூடான நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் மசாஜ் போதும். சீப்பு பயன்படுத்தாதீர்கள். விரலால் கோதிவிடுங்கள். வாசனை திரவியங்கள் கண்டிப்பாகக் கூடாது.

    தளர்வான பருத்தி ஆடைகள் மட்டுமே நலம். மூன்று மணி நேரத்துக்கு மேல் நாப்கினைப் பயன்படுத்தக் கூடாது. அதுவும் கட்டாயம் தேவையென்றால் மட்டும்தான். பொட்டு, செயற்கை மை, சாந்து வேண்டாம். வளையல், கொலுசு குழந்தைக்கு உறுத்தலாம்.

    நீண்ட நேரம் ஏ.சி. வேண்டாம். பதப்படுத்தப்பட்டு, அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட மாவு உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் புகட்டுவது அவசியம்.

    அதன் பின்பு வீட்டிலேயே தானியங்களை வறுத்துத் தயாரிக்கப்படும் சத்துமாவுக் கஞ்சி தரலாம். குழந்தை களின் துணிகளை வீரியம் இல்லாத சோப்புகளைப் பயன்படுத்தித் துவைத்து, பல தடவை நன்னீரில் அலசி, வெயிலில் காயவைக்கவும். கிருமிநாசினி தேவை இல்லை. அது சருமத்தில் பாதிப்பு ஏற்படுத்தலாம்!'' என்றார்.




    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 21st Jun 2016 at 01:40 PM.
    ahilanlaks likes this.

  2. #2
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,240

    Re: எது சரி? எது தப்பு?

    Good & useful sharing Lakshmi sis

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter