Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

To increase Breast milk - தாய்ப்பால் சுரக்க


Discussions on "To increase Breast milk - தாய்ப்பால் சுரக்க" in "Newborn and Infants" forum.


  1. #1
    radhika's Avatar
    radhika is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Apr 2010
    Location
    Salem
    Posts
    280

    To increase Breast milk - தாய்ப்பால் சுரக்க

    தாய்ப்பால் சுரக்க சில கு*றி*ப்புக*ள்,

    அரிசி மற்றும் வெந்தயத்தை சம அளவில் எடுத்துக்கொள்ளவும். இவற்றை விழுதுபோல் நன்றாக அரைத்து கொள்ளவும். இதை இளம் சூடான கஞ்சியில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தினமும் இருவேளை தாய்மார்கள் குடித்து வந்தால், அவர்களுக்கு பால் சுரப்பு அதிகமாகும்.

    கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையை போதிய அளவு உட்கொள்ள வேண்டும். ஏனெனில், அதில்தான் அதிக புரதமும், மாவுச்சத்தும், வைட்டமின்களும் இருக்கிறது. அதோடு பிரோகஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை பெருக்குகிறது. இதனால், பால் நிறைய சுரக்கும்

    அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்கச் செய்யும். சுறா சிறிய மீன்களும் சாப்பிடலாம்.

    குழந்தை பிறப்பதற்கு முன்னும் பின்னும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    radhika's Avatar
    radhika is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Apr 2010
    Location
    Salem
    Posts
    280

    re: To increase Breast milk - தாய்ப்பால் சுரக்க

    ஒரு நாளைக்கு குறைந்தது 1 லிட்டர் பாலாவது குடிக்கவும்.

    பாலில் ஓட்ஸை சேர்த்து காய்ச்சி குடித்துவரவும்.

    வெள்ளை பூண்டு உணவில் அதிகம் சேர்த்து வரவும்.


  3. #3
    adithyas-mom is offline Newbie
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Kanchipuram
    Posts
    3

    re: To increase Breast milk - தாய்ப்பால் சுரக்க

    very good and usefult post thanks radhika.


  4. #4
    shimve is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2015
    Location
    chennai
    Posts
    3

    Re: To increase Breast milk - தாய்ப்பால் சுரக்க

    can lady who delivered baby before a week can take ponnakanni keerai?


  5. #5
    arunuma's Avatar
    arunuma is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Denver
    Posts
    126

    Re: To increase Breast milk - தாய்ப்பால் சுரக்க

    Boost - Malt based drink helps in increasing breast milk supply. Not sure if that will help others. But I noticed significant increase in my supply.


  6. #6
    arunuma's Avatar
    arunuma is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Denver
    Posts
    126

    Re: To increase Breast milk - தாய்ப்பால் சுரக்க

    If someone has problem with frequent clogged ducts while breastfeeding, take lecithin supplement. That has helped me a lot.


  7. #7
    cool123gal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    coimbatore
    Posts
    447

    Re: To increase Breast milk - தாய்ப்பால் சுரக்க

    Very nice tips


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter