கைக்குழந்தைக்கு விக்கல்

கைக்குழந்தைக்கு விக்கல் வருவது ரொம்ப இயற்கை

. எனவே, பதற்றமடைய வேண்டாம்.

உடனே சிலர் ஸ்பூனில் தண்ணீர் கொடுப்பார்கள். அது கட்டாயமில்லை.

இயற்கையாக வரக்கூடிய விக்கல் தானாகவே சில நிமிடங்களில் நின்று போகும்.

அப்படியும் தொடர்ந்தால், ஆறு மாதங்களுக்குக் குறைந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பாலே கொடுக்கலாம். விக்கல் நின்றுவிடும்.

அதற்கு மேல் பெரிய குழந்தைக்கு, பாலோ தண்ணீரோ தரலாம்.

Similar Threads: