படுத்துக்கொண்டு பால் கொடுக்கலாமா?

இரவு நேரங்களில் படுக்கையில் படுத்துக்கொண்டே குழந்தைக்குப் பால் கொடுப்பது பல தாய்மார்களுக்கு வழக்கம்.

இதில் தவறில்லை,

ஆனால், பால் குழந்தையின் வாயிலிருந்து உணவுக்குழாய்க்குள் செல்வதற்கு வசதியாக குழந்தையின் தலை சற்று உயர்ந்து இருப்பது அவசியம்.

Similar Threads: