Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree34Likes

Baby's Mile stones and developments


Discussions on "Baby's Mile stones and developments" in "Newborn and Infants" forum.


  1. #11
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Baby's Mile stones and developments

    Language development: Speech milestones for babies




    A baby's first words are music to a parent's ears. But how can you tell if your child's speech and language development is on track?While every child learns to speak at his or her own pace, general milestones can serve as a guide to normal speech and language development — and help doctors and other health professionals determine when a child might need extra help.

    By the end of 3 months

    By the end of three months, your child might:
    • Smile when you appear
    • Startle upon hearing loud sounds
    • Make "cooing" sounds
    • Quiet or smile when spoken to
    • Seem to recognize your voice
    • Cry differently for different needs

    By the end of 6 months

    By the end of six months, your child might:

    • Make gurgling sounds when playing with you or left alone
    • Babble and make a variety of sounds
    • Use his or her voice to express pleasure and displeasure
    • Move his or her eyes in the direction of sounds
    • Respond to changes in the tone of your voice
    • Notice that some toys make sounds
    • Pay attention to music

    By the end of 12 months

    By the end of 12 months, your child might:

    • Try imitating words
    • Say a few words, such as "dada," "mama" and "uh-oh"
    • Understand simple instructions, such as "Come here"
    • Recognize words for common items, such as shoe
    • Turn and look in the direction of sounds
    • Respond to "no"



    Sponsored Links
    sumathisrini likes this.
    Jayanthy





  2. #12
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Baby's Mile stones and developments

    By the end of 18 months


    By the end of 18 months, your child might:
    • Point to an object or picture when it's named
    • Recognize names of familiar people, objects and body parts
    • Follow simple directions accompanied by gestures
    • Say as many as eight to 10 words

    By the end of 24 months

    By the end of 24 months, your child might:

    • Use simple phrases, such as "more milk"
    • Ask one- to two-word questions, such as "Go bye-bye?"
    • Follow simple commands without the help of gestures
    • Speak at least 50 words

    When to check with your child's doctor

    Talk to your child's doctor if your child hasn't mastered most of the speech and language development milestones for his or her age or you're concerned about any aspect of your child's development. Speech delays occur for many reasons, including hearing loss and developmental disorders. Depending on the circumstances, your child's doctor might refer your child to a hearing specialist (audiologist) or a speech-language pathologist.
    In the meantime, talk to your child about what you're doing and where you're going. Sing songs and read together. Teach your child to imitate actions, such as clapping, and to say animal sounds. Practice counting. Show your child that you're pleased when he or she speaks. Listen to your child's sounds and repeat them back to him or her. These steps can encourage your child's speech and language development.


    netsource


    sumathisrini likes this.
    Jayanthy





  3. #13
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Baby's Mile stones and developments

    Quote Originally Posted by sumathisrini View Post
    Very useful & nice thread Jayanthy, thanks .

    Welcome Sumathi

    sumathisrini likes this.
    Jayanthy





  4. #14
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Baby's Mile stones and developments

    மிகவும் குறைந்த எடையில் குழந்தை பிறந்துள்ளதா? இத மனசுல வெச்சுக்கோங்க...

    முதன்முறையாக அப்பா அம்மா ஆன பெற்றோருக்கு ஏற்படும் ஒரு துன்பமான மற்றும் கொடிய விஷயம் என்று பார்த்தால், அது கஷ்டப்பட்டு பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தை, மிகவும் எடை குறைவுடன் பிறப்பது தான். ஏனெனில் எடை குறைவுடன் பிறந்த குழந்தையானதுமிகவும் சிறியதாகவும், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கும். ஆனால் குழந்தை இவ்வாறு பிறந்துவிட்டது என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தால் மட்டும் எதுவும் சரியாகிவிடாது. இந்த நேரத்தில் தான், அத்தகைய குழந்தையை மிகவும் கவனமாக கவனித்து, சரியானஉணவுகளை சரியான வேளையில் கொடுத்து, முறையாக பராமரிக்க வேண்டும். இதனால் குழந்தை நிச்சயம் ஆரோக்கியமாகவும், மற்ற குழந்தைகளைப் போன்றும் நன்கு ஓடியாடி விளையாடும்.

    பொதுவாக எடை குறைவாக பிறந்த குழந்தைகளை எளிதில் நோய்கள் தொற்றும் வாய்ப்பு உள்ளதால், அதிகப்படியான கவனிப்பானது இன்றியமையாதது. சொல்லப்போனால், இந்த நேரத்தில் பெற்றோர்கள் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால் இப்போது சிரமத்தை மனதில்கொள்ளாமல், சரியாக கவனித்தால், உங்கள் குழந்தையும் மற்ற குழந்தைகளைப் போல் இருப்பார்கள்.

    சரி, இப்போது அப்படி எடை குறைவாக பிறந்த குழந்தையை சரியாக கவனிக்க சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி, உங்கள் குழந்தையை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.

    தாய்ப்பால்

    குறைவான எடையில் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் உடலில் போதிய சத்துக்கள் கிடைக்கும்.

    சரியாக தூக்கவும்

    மற்ற குழந்தைகளை விட, எடை குறைவாக பிறந்த குழந்ததையை மிகவும் கவனமாக தூக்க வேண்டும். ஏனெனில் இந்த மாதிரியான குழந்தைகள் மிகவும் சிறியதாக இருப்பதால், கைகளில் வைத்திருக்கும் போது, முக்கியமாக தலையை மிகவும் கவனமாக பிடித்துக் கொள்ளவேண்டும்.

    தூக்கத்தின் நிலை

    பொதுவாக எடை குறைவில் பிறந்த குழந்தை தூங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனேனில் இந்த மாதிரியான குழந்தைகளுக்கு SIDS (Sudden Infant Death Syndrome) என்னும் திடீரென குழந்தை இறப்பு நோய்த்தாக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால்,பெற்றோர்கள் குழந்தையை தங்களது வயிற்றில் தூங்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    பால் கொடுத்தல்

    எடை குறைவில் குழந்தை பிறந்தால், அடிக்கடி தொடர்ச்சியாக பாலைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு உடலில் சத்துக்கள் சேர்வதற்கு சற்று தாமதமாகும்.

    சுத்தமாக இருக்கவும்

    மிகவும் குறைந்த எடையில் பிறந்த குழந்தையைச் சுற்றியுள்ள இடங்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த குழந்தைகளுக்கு நோய்களானது எளிதில் தாக்கக்கூடும். எனவே குழந்தையை சுற்றியுள்ள இடத்தை மட்டுமின்றி, குழந்தையையும்சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நோயுள்ள மனிதர்கள்

    சளி, இருமல் போன்ற பிரச்சனை உள்ள மனிதர்களை குழந்தைக்கு அருகில் செல்ல அனுமதிக்க வேண்டாம். ஏனெனில் குழந்தையின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருப்பதால், எளிதில் நோய்கள் தொற்றிக் கொண்டு, குழந்தையை பாடாய் படுத்திவிடும்.

    வைட்டமின்கள்

    குழந்தைகளுக்கு வைட்டமின்கள், இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட், கால்சியம் போன்ற பல டானிக்குகளை மருத்துவரிடம் கேட்டு வாங்கி, அதனைக் கொடுத்து, குழந்தைகளின் எடையை அதிகரிக்க வேண்டும்.
    பெற்றோர்கள் மட்டும் தூக்கவும்

    குழந்தையின் எடை சரியான அளவில் வரும் வரை, பெற்றோர்களைத் தவிர வேறு யாரையும் குழந்தையை தூக்க அனுமதிக்க வேண்டாம்.





    Read more: http://www.penmai.com/forums/general...tml#post766963

    jv_66 likes this.

  5. #15
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Baby's Mile stones and developments

    குழந்தைகளுக்கு வார்த்தைகள் புரியும்!


    உங்கள் வீட்டில் குழந்தை இருக்கிறதா? அப்படியானால் கவனமாகப் பேசுங்கள். நீங்கள் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களை குழந்தை புரிந்துகொள்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    அமெரிக்காவின் பெல்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், ஆறு மாதம் ஆகும் குழந்தைகள் கூட உணவுகள், உடல் பாகங்களுக்கான வார்த்தைகளைப் புரிந்துகொள்கின்றன என்று கூறுகிறார்கள். குறிப்பிட்ட விஷயங்களுக்கான வார்த்தைகளைப் பேசத் தொடங்குவதற்கு முன்பே குழந்தைகளுக்கு இந்தப் புரிதல் வந்துவிடுகிறது.
    குழந்தைக்கு இந்த வார்த்தை புரியுமா என்று யோசிக்காமல் அவர்கள் முன் இயல்பாகப் பேசிவந்தால், பின்னாளில் அவர்களின் மொழித்திறன் சிறப்பாக அமையும் என்பது ஆய்வாளர்கள் கூறும் தகவல்.

    பொதுவாக, குழந்தைகள் ஒரு வயதாகும்போதுதான் வார்த்தைகளைக் கிரகித்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன என்று கருதப்பட்டு வருகிறது. அப்போதும்கூட, குழந்தைகள் தங்கள் தாய்மொழியின் ஒலி மூலங்களைத்தான் புரிந்துகொள்கின்றனவே தவிர, அர்த்தங்களை அல்ல என்றும் எண்ணப்பட்டு வருகிறது.

    ஆனால் புதிய ஆய்வுக்குத் தலைமை வகித்த மனோவியல் நிபுணர்கள் எலிகா பெர்கெல்சன் மற்றும் டேனியல் ஸ்விங்லி கூறுகையில், `குழந்தையைக் கவனித்துக்கொள் பவர், `ஆப்பிள் எங்கே இருக்கிறது?’ என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கும்போது அதை நோக்கிக் குழந்தையின் பார்வை திரும்புகிறது’ என்கிறார்கள்.

    இதுதொடர்பான ஆய்வுக்கு, 6 முதல் 9 மாத வயதுள்ள 33 குழந்தைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு முன்பு கணினித் திரையில் பல்வேறு பொருட்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கூறியதும் அதை நோக்கிக் குழந்தைகள் பார்வையைத் திருப்பின.

    ஆறு முதல் ஒன்பது மாத வயதுக் குழந்தைகள், மற்ற படங்களை விட, சத்தமாகக் கூறப்பட்ட பொருட்களின் படங்களின் மீதே தங்கள் பார்வையை நிலைத்திருந்தன. இது, குறிப்பிட்ட வார்த்தைகள், குறிப்பிட்ட பொருட்களுடன் தொடர்புடையவை என்று குழந்தைகள் புரிந்துகொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    “இந்த வயதுக் குழந்தைகளும் இதைப் போல வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. `மம்மி’, `டாடி’ போன்ற வார்த்தைகளைக் குழந்தைகள் சீக்கிரமாகவே புரிந்துகொள்கின்றன என்று ஏற்கனவே சில ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் பல்வேறு வகையான வார்த்தைகளையும் குழந்தைகள் புரிந்துகொள்கின்றன என்று எங்கள் ஆய்வின் மூலம்தான் முதன்முதலாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் ஆய்வாளர் ஸ்விங்லி.



    Last edited by sumathisrini; 7th Sep 2013 at 02:16 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter