Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By jv_66
  • 1 Post By rifan

Immunization Schedule reminded through your Mobile


Discussions on "Immunization Schedule reminded through your Mobile" in "Newborn and Infants" forum.


  1. #1
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Immunization Schedule reminded through your Mobile

    பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National vaccine remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

    இதற்கு என்ன செய்ய வேண்டும்?


    Immunize<space><குழந்தையின் பெயர்>space<பிறந்த தேதி>
    என்று டைப் செய்து,
    566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.

    உதாரணத்துக்கு,
    Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள்.

    உடனே ‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று முதல் கட்டத் தகவல் வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும். குழந்தைக்கு
    12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.


    Vikatan



    Similar Threads:

    Sponsored Links
    Last edited by jv_66; 17th Sep 2014 at 10:59 AM.
    rifan likes this.
    Jayanthy





  2. #2
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: Immunization Schedule reminded through your Mobile

    Good Info JV aunty very much useful for mothers
    inga SL kum inthe system vantha nalla irukkum

    Last edited by rifan; 17th Sep 2014 at 11:25 AM.
    jv_66 likes this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Immunization Schedule reminded through your Mobile

    Thanks Nathasaa.....yes...koodiya seekiram vandhudum.....BTW...are you in need of it?

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter