Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
 • 1 Post By shansun70

Proper polio vaccination is necessary - போலியோ...தேவை தடுப்பூசி!


Discussions on "Proper polio vaccination is necessary - போலியோ...தேவை தடுப்பூசி!" in "Newborn and Infants" forum.


 1. #1
  shansun70's Avatar
  shansun70 is offline Minister's of Penmai
  Real Name
  M ShanmugaSundaram
  Gender
  Male
  Join Date
  Mar 2014
  Location
  Hosur
  Posts
  2,651

  Proper polio vaccination is necessary - போலியோ...தேவை தடுப்பூசி!

  குழந்தைபருவத்திலேயேகோடிக்கணக்கானநபர்களைமுடமாக்கியகொடியவைரஸ்கிருமிபோலியோ. தற்போது, இந்தியாவில்போலியோமுற்றிலும்ஒழிக்கப்பட்டுவிட்டதாகஉலகச்சுகாதாரமையம்அறிவித்துள்ளது.
  கடந்தமூன்றுவருடங்களாகவெளியில்உள்ளபோலியோவைரஸால் (wild polio virus) எவரும்தாக்கப்படாவிட்டாலும், போலியோசொட்டுமருந்திலுள்ளபோலியோவைரஸால்பலகுழந்தைகள்போலியோதாக்குதலுக்குஆளாகியுள்ளனர்என்பதுஅதிர்ச்சியும், வேதனையும்கலந்தஉண்மை.
  இனியும், இதுபோல்போலியோபாதிப்புஏற்படாமலிருக்க, பாதுகாப்பானபோலியோதடுப்பூசிக்குமாறவேண்டுமென்றகோரிக்கைகள்இந்தியாமுழுவதும்எழுந்துள்ளன. இந்தநிலையில், போலியோஒழிப்புமற்றும்போலியோதடுப்பூசிகள்பற்றிச்சமூகமருத்துவயியல்பேராசிரியர்டாக்டர். கிருஷ்ணசந்திரபானிக்ரஹியிடம்பேசினோம்.

  போலியோவைஉலகிலிருந்துஒழிக்கும்முயற்சியைஉலகச்சுகாதாரமையம் 1988ல்ஆரம்பித்தது. முதன்முதலாக, போலியோசொட்டுமருந்துஅளிப்பதன்மூலம், போலியோவைமுற்றிலும்ஒழித்தநாடாகச்செக்கோஸ்-லோவாகியாவிளங்கியது. அதனைத்தொடர்ந்து, உலகச்சுகாதாரமையம்அனைத்துநாடுகளிலும்போலியோசொட்டுமருந்துகள்குழந்தைகளுக்குஅளிக்கப்படுவதைஉறுதிப்படுத்தஅறிவுறுத்தியிருந்தது. போலியோசொட்டுமருந்தின்முக்கியத்துவம்ஊடகங்கள்வாயிலாகப்பிரசாரம்செய்யப்பட்டன.

  பல்ஸ்போலியோதிட்டத்தின்படி, நாடுமுழுவதும்ஒரேநாளில்ஐந்துவயதுவரைஉள்ளகுழந்தைகளுக்குபோலியோசொட்டுஅளிக்கப்பட்டது. வீடுதோறும்சென்றுசொட்டுமருந்துபெறாதகுழந்தைகளைக்கண்டறிந்துஅவர்களுக்குச்சொட்டுமருந்துஅளிக்கப்பட்டது. மேலும்பேருந்துமற்றும்ரயில்நிலையங்களிலும்குழந்தைகளுக்குபோலியோசொட்டுமருந்துஅளிக்கப்பட்டன. இதெல்லாம்நமக்குத்தெரிந்தவிஷயங்கள்தான்.
  இதன்மூலம், போலியோஇல்லாதநாடாகஇந்தியாஉருவாகியுள்ளதுமகிழ்ச்சிக்குரியது. 2020க்குள்போலியோ, உலகத்தைவிட்டேவிரட்டப்படுமென்றுஉலகச்சுகாதாரமையம்நம்பிக்கைதெரிவித்துள்ளது. ஆனால்நாம்நூறுசதவிகிதம்மகிழ்ச்சிஅடையமுடியாதபடிநெருடலானவிஷயமும்உள்ளது.

  போலியோசொட்டுமருந்தில்நோய்ஏற்படுத்தும்வீரியம்நீக்கப்பட்டபோலியோவைரஸ்உள்ளது. அதைஉட்கொள்ளும்போது, குடல்பாதையில்போலியோவுக்குஎதிராகநோய்எதிர்ப்புச்சக்திஏற்படும். இதனால், போலியோவைரஸின் (wild polio virus) தாக்குதல்தடுக்கப்படுகிறது. சிலமாதங்களுக்குச்சொட்டுமருந்திலிருந்துபெறப்பட்டபோலியோவைரஸ், குழந்தைகளின்குடலில்பெருக்கமடைந்துமலத்துடன்வெளியேறும்.  Similar Threads:

  Sponsored Links
  jv_66 likes this.

 2. #2
  shansun70's Avatar
  shansun70 is offline Minister's of Penmai
  Real Name
  M ShanmugaSundaram
  Gender
  Male
  Join Date
  Mar 2014
  Location
  Hosur
  Posts
  2,651

  Re: போலியோ...தேவை தடுப்பூசி!

  போலியோசொட்டுமருந்திலுள்ளபோலியோவைரஸ், நோய்ஏற்படுத்தும்வீரியமற்றதாகவும், நோய்எதிர்ப்புசக்திஏற்படுத்தும்திறன்மட்டுமேகொண்டதாகவும்இருக்கும். சிலநேரங்களில்போலியோவைரஸ், மனிதஉடலில்பெருகும்போதுமாற்றம் (mutation) உண்டாகி, மீண்டும்பழையவீரியத்தைப்பெறுகின்றன. இவ்வாறுமாற்றம்அடையும்வைரஸால்ஏற்படும்முடக்குவாதம், வைல்டுபோலியோவைரஸால்ஏற்படும்முடக்குவாதம்போன்றுஇருக்கும் (vaccine-derived wild- like poliovirus). 7,50,000 போலியோசொட்டுமருந்துபயனாளிகளில்ஒருவருக்குத்தான்இதுபோன்றுஏற்படும்.
  மேலும், நோய்எதிர்ப்புசக்திகுறைவாகஉள்ளகுழந்தைகளுக்குஇதுபோன்றமுடக்குவாதம்வருவதற்கானவாய்ப்புகள்அதிகம். சென்றவருடம்மட்டுமேநான்குகுழந்தைகளுக்குப்போலியோசொட்டுமருந்தினால்முடக்குவாதபோலியோஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில்போலியோமுற்றிலும்ஒழிக்கப்பட்டாலும், போலியோசொட்டுமருந்தினால்போலியோஏற்படாமலிருக்கப்போலியோதடுப்பூசிக்கு (IPV) மாறவேண்டும்என்றகோரிக்கைகள்எழுந்துள்ளன.

  ஆனால்இதில்உள்ளசிக்கல்என்னவென்றால்போலியோதடுப்பூசியின்விலைஅதிகம். போலியோசொட்டுமருந்தை, சுகாதாரப்பணியாளாரால்கூடஎளிதாகக்கொடுக்கமுடியும். ஆனால், ஐபிவி-யைஊசிமூலமேசெலுத்தவேண்டும். ஐபிவி-யின்ப்ரைமரிடோஸ் 6, 10, 14 வாரங்களிலும், பூஸ்டர்டோஸ் 18 மாதங்களிலும்கொடுக்கப்படுகிறது.
  பலநாடுகள்போலியோசொட்டுமருந்திலிருந்து, போலியோதடுப்பூசிக்குமாறிவிட்டன. ஐபிவி-யில், பார்மலினால் (formalin) செயலிழக்கப்பட்டபோலியோவைரஸ்உள்ளது. அதைஊசிமூலம்நேரடியாகச்செலுத்துவதால், ரத்தத்தில்போலியோவைரஸுக்குஎதிராகநோய்எதிர்ப்புச்சக்திஏற்படுகிறது. ஐபிவி, போலியோசொட்டுமருந்தைவிடஅதிகச்செயல்திறன்கொண்டது. மேலும்ஐபிவியில், தடுப்பூசியால்ஏற்படும்முடக்குவாதபோலியோஏற்படாதென்பதுகுறிப்பிடத்தக்கது. சிலவருடங்களில், போலியோசொட்டுமருந்திலிருந்துஐபிவி-க்குஇந்தியாமாறிவிடும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது'' எனவிரிவானபதிலைத்தந்தார்.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter