Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree18Likes

Ear Piercing Precautions - குழந்தைகளுக்கு காது குத்தும் போது க&#


Discussions on "Ear Piercing Precautions - குழந்தைகளுக்கு காது குத்தும் போது க&#" in "Newborn and Infants" forum.


  1. #1
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Ear Piercing Precautions - குழந்தைகளுக்கு காது குத்தும் போது க&#





    நமது ஊர்களில் குழந்தைகளுக்கு காது குத்துவது ஒரு வழக்கம். ஆனால் குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஒரு சில விசயங்களை நாம் பேண வேண்டும்



    * காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும்

    * குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல் தோடுகளை இழுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது அவர்களுக்கு மிகுந்த வலியினை கொடுக்கும்.

    * காது குத்திய முதல் நான்கிலிருந்து ஐந்து மாதத்திற்கு குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல், தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும்.

    * காது குத்தும் கருவி சுத்தமானதாக இல்லை என்றால் காது குத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது.

    * அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமானதாக இல்லை என்றாலும் இது போன்று கிருமிகள் தாக்க வாய்ப்புள்ளது.

    * காது குத்தும் இடத்தை தரமான ஆண்டிசெப்டிக்கை பயன் படுத்தி கழுவவும்.

    * சில நேரங்களில், காது குத்திய இடத்தில் சிறிய தழும்புகள் வர வாய்ப்புகள் உள்ளது. இது சில நாட்களில் தானாகவே நீங்கிவிடும். ஆனால் இது கூட பலபெரும் பிரச்சனைக்கு காரணமாக அமையலாம். பெரும்பாலும் காது குத்தும் இடங்களில் கட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் காது குத்தும் போது கட்டி இருந்தால் அந்த இடத்தை தவிர்ப்பது நல்லது.

    * உங்கள் குழந்தைக்கு இரும்பு போன்றவற்றினால் அலர்ஜி ஏற்படுமானால் அந்த அலர்ஜி, இது போன்ற காதணிகள் அணிவதால் உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.

    * குழந்தைகளின் காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

    * குழந்தை மருத்துவமனைகளில் இதனை செய்வது நல்லது.

    * காது குத்துவது சரியாக செய்யப்படவில்லை என்றால் அது குழந்தைகளுக்குஅதிகமான வலியை ஏற்படுத்தும்.






    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Ear Piercing Precautions - குழந்தைகளுக்கு காது குத்தும் போது க&#-image.jpg  
    jv_66, gkarti, saidevi and 2 others like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,131

    Re: குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனி

    Paaren Ivalo irukka.. Hmm Nice daa J..

    BTW Ini Naan Mathavangalukku Kaathu Kuthrappo Ithellam Mind la vachukiren


  3. #3
    Uma Parvathy is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Dec 2014
    Location
    Chennai
    Posts
    41

    Re: குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனி&

    Nice, useful information.

    jayakalaiselvi likes this.
    Regards
    Uma

  4. #4
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனி&

    Quote Originally Posted by gkarti View Post
    Paaren Ivalo irukka.. Hmm Nice daa J..

    BTW Ini Naan Mathavangalukku Kaathu Kuthrappo Ithellam Mind la vachukiren
    Thank u sis.......
    madhura karanga alumbukku Alavey illaiyaa......
    kadhula mallipoo suthuradhu.....ippo kadhuvera kuthuveengala.....
    sariyaana settaikara pullaigappa.......

    sumathisrini and gkarti like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  5. #5
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனி&

    Quote Originally Posted by Uma Parvathy View Post
    Nice, useful information.
    Thank u sis.....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  6. #6
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Ear Piercing Precautions - குழந்தைகளுக்கு காது குத்தும் போது Ĩ

    Useful & needed precautionary measures, thanks Jaya.

    gkarti and jayakalaiselvi like this.

  7. #7
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Ear Piercing Precautions - குழந்தைகளுக்கு காது குத்தும் போது &

    Quote Originally Posted by sumathisrini View Post
    Useful & needed precautionary measures, thanks Jaya.
    Always my pleasure sis....

    sumathisrini likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  8. #8
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,131

    Re: குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனி&

    Hahaha.. Yeah J We're Paasakara Pillainga too

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Thank u sis.......
    madhura karanga alumbukku Alavey illaiyaa......
    kadhula mallipoo suthuradhu.....ippo kadhuvera kuthuveengala.....
    sariyaana settaikara pullaigappa.......


    jayakalaiselvi likes this.

  9. #9
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனி&

    Quote Originally Posted by gkarti View Post
    Hahaha.. Yeah J We're Paasakara Pillainga too
    Adhudhan theriyumey.......

    gkarti likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  10. #10
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Ear Piercing Precautions - குழந்தைகளுக்கு காது குத்தும் போது Ĩ

    Thanks Jaya for the very useful details.

    jayakalaiselvi likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter