Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 3 Post By chan
  • 1 Post By bharathi saravanan
  • 1 Post By jv_66

Talk a lot to your babies-குழந்தைகளுடன் அடிக்கடி பேசுங்கள்!


Discussions on "Talk a lot to your babies-குழந்தைகளுடன் அடிக்கடி பேசுங்கள்!" in "Newborn and Infants" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Talk a lot to your babies-குழந்தைகளுடன் அடிக்கடி பேசுங்கள்!

    குழந்தைகளுடன் அடிக்கடி பேசுங்கள்!

    ‘டிவி’ பார்த்து ‘லேங்வேஜ்’ கத்துக்கறா எம் பொண்ணு…’ என, பெருமையாகப் பேசுபவர்களா நீங்கள்? ‘டிவி’ பார்த்தால், மொழி பழகிடுமா? காண்பது அனைத்தையும் கற்கும்திறன் யாருக்கு அதிகரிக்கிறது? எல்லா கேள்விகளுக்கும் கீழே விடை:

    குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சி
    குழந்தைகளின் மூளைத் திறனை வளர்க்க, கல்வி தொடர்பான ‘டிவிடி’ க்களை போட்டு அதன் முன், அவர்களை அமர்த்தும் பெற்றோரா? இதை கவனமாக படிங்க… இவ்வாறான மூளைத் திறன் மேம்பாட்டு திட்டங்களால், குழந்தைகளின் மொழி அறிவு வளர்ச்சியடையாது என, ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வில், கல்வி தொடர்பான ‘டிவிடி’க்களை பார்க்கும் குழந்தைகளை விட, மற்றவர்களுடன் கலந்து பேசி, விளையாடி மகிழும் குழந்தை, அதிக வார்த்தைகளை பேச கற்றுக் கொள்வதாக தெரிய வந்துள்ளது. எனவே, எப்போதும் சிறு குழந்தைகளை ‘டிவி’ போன்றவற்றை பார்க்க வைப்பதை விட, அவர்களுடன் பேசி மகிழலாம்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    bharathi saravanan's Avatar
    bharathi saravanan is offline Commander's of Penmai
    Real Name
    Dhivya Bharathi
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Chennai
    Posts
    1,612

    re: Talk a lot to your babies-குழந்தைகளுடன் அடிக்கடி பேசுங்கள்!

    nice info dear....

    chan likes this.
    Very little is needed to make a happy life; it is all within yourself, in your way of thinking.


    எனது வரிகள்

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Talk a lot to your babies-குழந்தைகளுடன் அடிக்கடி பேசுங்கள்!

    Yes....it's true.....I am also suggesting the same to many moms.

    chan likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter