பச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத&#-images.jpg

பச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா?

சளி , ஜலதோஷம் போன்ற தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு மூக்கடைப்பு, மூச்சுவிட சிரமம் போன்றவை ஏற்படும். இதற்கு மூக்கினுள் விடும் "ஸலைன்" நேசல் ட்ராப்ஸ் மட்டும் போதுமானது. அதிகமாக தொந்தரவு இருந்தால் தைலம் தடவலாம்.

ஆனால் ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தைலம் தடவுவதை தவிர்ப்பது நல்லது.

ஏனெனில் பெரும்பாலான தைலங்களில் கற்பூரம்(camphor) ஒரு மூலப்பொருளாக உள்ளது.
இது அளவுக்கு அதிகமாகப் போனால் வலிப்பு (fits) ஏற்படலாம்.

எனவே ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தைலம் உபயோகிக்கும்போது கவனம் தேவை!


நன்றி: டாக்டர். T. ராஜ்மோகன்

Similar Threads: