Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டியதும்


Discussions on "தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டியதும்" in "Newborn and Infants" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டியதும்

    தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டியதும் செய்ய வேண்டியது
    குழந்தைகள் பால் குடிக்கும் போது அது தாயின் மார்பில் இருந்து தாய்பாலைக் குடித்தாலும் சரி, பால் புட்டியில் குடித்தாலும் சரி, பாலோடு சேர்த்து காற்றையும் சேர்த்து முழுங்கிவிடும். எனவே ஒவ்வொரு முறையும் பால் கொடுத்த பிறகு குழந்தையை தோளில் போட்டு முதுகின் மீது லேசாகத் தட்டிவிட்டால் மிகவும் நல்லது.

    அப்போது அவர்களுக்கு ஏப்பம் போன்று காற்று வெளியே வரும். தோளில் போட்டு தட்டுவதைப் போன்றே, சிலர் மடியில் குழந்தையை நிமிர்த்தி உட்கார வைத்துப் பிடித்துக் கொள்வார்கள். இதன் மூலமாகவும் வயிற்றுக்குள*் சென்ற காற்று எளிதாக வெளியேறிவிடும். அதன்பிறகு குழந்தையை கீழே படுக்க வைக்கலாம். இதனா*ல் பால் குடித்ததும் குழந்தை வாந்தி எடுப்பது போன்ற அசெளகரியங்கள் தவிர்க்கப்படும். இந்த விஷயத்தை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 1st Jul 2015 at 08:47 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter