Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine February! | All Issues

User Tag List

Like Tree143Likes

Daily photo News


Discussions on "Daily photo News" in "News & Politics" forum.


  1. #561
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    85,067

    Re: Daily photo News

    Mickey Mouse celebrates with young Japanese people, who’ll be 20 years old this year during a ceremony Monday at Tokyo Disneyland to mark “Seijin no Hi” (Coming-of-Age Day). The holiday, held on the second Monday of January, celebrates young people who have turned 20—Japan’s official age of adulthood—over the previous year or will do so before March 31 this year.




    Sponsored Links

  2. #562
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    85,067

    Re: Daily photo News

    A couple takes a selfie with a votive wooden tablet or “ema” showing their wish for the New Year at Meiji Shrine in Tokyo on Tuesday.




  3. #563
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    85,067

    Re: Daily photo News

    Have an ice time




  4. #564
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    85,067

    Re: Daily photo News

    Chilly dip

    People wearing loin cloths pray as they bathe in ice-cold water outside the Teppozu Inari shrine in Tokyo on Sunday. The temperature was 7 degrees in Tokyo on Sunday. According to organizers, about 100 participants took part in the Shinto ceremony to purify their souls and wish for good health in the new year.



    vijaykumar12 likes this.

  5. #565
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    5,950

    Re: Daily photo News

    வால்பாறையில் யானைகள் அட்டகாசம்!

    வால்பாறையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில், கடந்த இரண்டு நாட்களாக யானைகள் புகுந்து 4 வகுப்பறைகளின் கதவுகளை உடைத்துக்கொண்டு, உள்ளே புகுந்துள்ளது. இதில் கதவு, ஜன்னல்கள் உள்ளிட்ட பொருட்கள் உடைந்தன. மேலும், இரவு நேரத்தில் பணியில் இருந்த காவலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தொடர்ந்து யானைகள் அப்பகுதிக்கு அடிக்கடி வருவதால், பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும், வகுப்பறைகளை விரைவில் சரி செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





  6. #566
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    5,950

    Re: Daily photo News

    போகிக்கு முந்திய நாளை இப்படியும் வரவேற்கலாம்!

    'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்றுதானே போகி பற்றிய கட்டுரைகள் ஆரம்பிக்கும். அந்த வழக்கத்தின் படியே ஆரம்பித்துவிடுவோம். போகி என்றவுடனே என்ன நினைவுக்கு வருகிறது? வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவதுதானே...

    தீபாவளிக்கு பலகாரங்கள் செய்வது போல, பொங்கல் என்றால் வீட்டைச் சுத்தம் செய்து வண்ணம் பூசி, தை மகளை வரவேற்போம். அதற்காக போகிக்கு முந்தைய நாளே வீட்டில் உள்ள பொருட்களில் எது தேவை, எது தேவையில்லை என்பதை வகைப் பிரிக்க ஆரம்பித்துவிடுவோம். ஒவ்வொரு பொருளையும் எடுத்து குப்பைக்கூடையில் போடும்போதும் அந்தப் பொருள் வாங்கியபோது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசி மகிழ்வோம். சில பொருட்கள் அந்த நினைவுகளுக்காவே தூக்கி எறியாமல் வைத்திருப்போம்.

    சரி... தேவையற்ற பொருட்களை பெரிய அட்டைப் பெட்டியில் போட்டு விட்டோம். அடுத்த நாள் காலை விடிந்ததும் போகியைப் புகையோடு கொண்டாட தயாராகி விட்டோம். அதற்கு அடுத்த நாள் பொங்கல். மகிழ்ச்சியான ஒரு பண்டிகை-யை, மாசுப் படுத்தியா வரவேற்க வேண்டும்.

    எரிக்கும் பொருட்களில் பெரும்பாலும் ரப்பர், பிளாஸ்டிக் என இருப்பதால் சுற்றுச் சூழலை பெரிதும் மாசுப் படுத்துக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மாசுக்கட்டுப்பாடு துறையும் போகியன்று பொருட்களைத் தீயிலிட வேண்டாம் என்ற அறிவிப்புகளைக் கொடுத்து வருகிறது. பள்ளி மாணவர்களும் ஊர்வலம் சென்று விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருவதைப் பார்க்கலாம்.

    தேவையற்ற பொருட்களைத்தானே தீயில் போடுகிறோம் எனும் லாஜிக்கான கேள்வியை நீங்கள் கேட்கலாம். ஒரு பொருளின் பயன்பாடு முடிந்ததும், வேறு வகையில் எப்படி, அதைப் பயன்படுத்தலாம் என்று யோசிக்கலாம்.

    உங்களுக்குத்தானே பயன்படாது, தேவையுள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனே ஆதரவற்றோர் இல்லங்களைப் பற்றி நினைத்துவிட வேண்டாம். (அங்கு சென்று உதவ நினைப்பவர்கள் முடிந்தவரை புதிய பொருட்களைக் கொடுப்பதே அவர்கள் தன்னம்பிக்கை வளர்வதற்கி உதவும்.) மாறாக, உங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு இவை தேவைப்படலாம். அதற்காக, பல குடும்பங்கள் சேர்ந்து, தங்களுக்குத் தேவையற்ற பொருட்களை ஒரே இடத்தில் குவிக்கவும். ஒருவரின் பொருள் வேறு யாருக்கேனும் தேவைபடுகிறதோ அவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

    இதெல்லாம் போகியன்றுதானே...

    ஆமாம். அதற்கான திட்டமிடுவதை இன்றே செய்யவேண்டும் அல்லவா... உங்கள் வீட்டில் தேவையற்றது என ஒதுக்கும் பொருட்களைப் பட்டியலிடுங்கள். முடிந்தால் வாட்ஸ் அப் குருப் உருவாகி, அதில் அருகில் இருக்கும் நண்பர்களைச் சேருங்கள். பொருட்களை போட்டோ எடுத்து அதில் பகிருங்கள். யாருக்கு அது தேவையென கேட்பதற்கு வசதியாக இருக்கும். இல்லையேல் அந்தப் பொருளை வேறு விதமாக எப்படி மாற்றலாம் என்பதை அந்த குரூப்பில் இருக்கும் நண்பர்கள் உங்களுக்கு உதவலாம் அல்லது அதற்கு ஏற்ற யூ டியூப் இணைப்புகளைப் பகிரக் கூடும்.

    நாளை (போகி) எங்கு, எத்தனை மணிக்கு சந்திக்கலாம் என முடிவெடுங்கள். அங்கு பொருட்களை மாற்றிக்கொள்வது அல்லது மீள் சுழற்சியில் வேறு பயன்பாட்டுக்கு எப்படி மாற்றலாம் என்பதை பேசுவது பற்றி ஷெட்யூல் போடுங்கள்.

    எல்லாவற்றையும் விட, முக்கியமானது வீட்டைச் சுத்தம் செய்வது பெண்கள் வேலை என்று ஆண்கள் ஒதுங்கி கொண்டு ஹாயாக டிவி பார்க்காமல் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


  7. #567
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    5,950

    Re: Daily photo News




  8. #568
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    5,950

    Re: Daily photo News




  9. #569
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    5,950

    Re: Daily photo News

    பொங்கலோ பொங்கல்



  10. #570
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    5,950

    Re: Daily photo News

    பொங்கல் பண்டிகைக்காக விற்பனைக்கு குவிந்துள்ள மஞ்சள் கொத்துகள்



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter