Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree357Likes

Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&#


Discussions on "Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&#" in "Parenting" forum.


  1. #51
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

    Quote Originally Posted by stulip0110 View Post
    நாம் சொல்லி கொடுக்கும் படி தான் பிள்ளைகள் வரும் ஜெயந்தி அக்கா . முதலில் அவளும் பேச்சு கேட்ட போது அழவே செய்தாள் . அவளிடம் நான் ஒருபோதும் எதற்கும் அழகூடாது என சொல்லுவேன் . அதே போல அழுதும் எதும் சாதிக்க முடியாது என்னிடமும் என் கணவரிடமும் . என் பெற்றோர் என்னை அப்படி வளர்க அதன் படியே நானும் இருக்கிறேன் . எங்கள் வீட்டில் அழுது காரியம் சாதிக்க இயலாது அதுவே இப்போது என் வீட்டிலும் பின் பற்றுகிறேன். ஒவ்வொரு முறை அழும் போதும் சோகமாய் முறை இடும் போதும் பொறுமை மாறாமல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி அவளுக்கு தைரியம் கொடுக்க இப்போது அவள் தைரியமாக பதில் சொல்கிறாள் . ஆறு வயதில் அவளின் வாழ்வு பல விஷயங்கள் கடந்து வரும்படி இருப்பதாக படும் எனக்கு . முற்றிலும் மாறு பட்ட இடத்தில் வேறு வாழ்வு கொண்ட மக்களுடன் பிள்ளைகள் பெரிதளவில் தங்களை அந்த இடத்தில தக்க வைத்து கொள்கிறார்கள் என தோன்றும் பல நேரங்களில் எனக்கு .



    உணவு விஷயத்தில் நான் கொஞ்சம் நல்ல பழக்கம் சொல்லி தராமல் கெடுக்கிறேன் என்பது என் கணவரின் வாதம் . அது உண்மையும் கூட . கொஞ்சம் தப்பு தான் ஆனால் மாற்றி கொள்ள ட்ரை பண்ணி கொண்டு இருக்கிறேன் .இங்கு உள்ளவர்கள் ஒரு கிண்ணத்தில் சாப்பாடு போட்டு ஸ்பூன் கொடுத்து நீயே சாப்பிடு என சொல்லி அது ஆறி போனாலும் அந்த பிள்ளையே சாப்பிட வைக்கிறார்கள் . அப்படி சாப்பிட இல்லை என்றால் அதை மறுபடி சூடு பண்ணி சாப்பிட செய்வதாக அம்மாக்கள் பேசி கொள்ளவது கேட்டு இருக்கிறேன் அது அவங்க பழக்கம் போல ஆனால் நான் இன்னமும் வார நாட்களில் காலை மற்றும் இரவு ஊட்டி கொண்டு இருக்கிறேன் . தினமும் மாலை டிபன் அவளே சாப்பிடுவாள் பள்ளி விட்டு வந்த உடன் ஆனால் காலையில் அவள் நேரத்திற்கு வைத்து கொண்டு உட்கார்ந்து இருக்க முடியாது என்றும் இரவில் என் வேலை சட்டுனு முடிந்துடும் என்றும் நானே ஊட்டி கொண்டு இருக்கிறேன் . வார இறுதியில் எல்லா வேலையும் அவளே சாப்பிடுவாள் . கொஞ்சம் நேரம் எடுத்து சாப்பிட்டு முடிப்பாள் ஆனால் அவளே செய்யும் படி சொல்லுவேன் . அத்தோடு எங்கள் வீட்டில் நம் உணவு தான் எல்லா வேளையும் . பெரும்பாலும் இட்லி , தோசை ,சாதம் , சாம்பார் , குழம்பு , பொரியல் என தான் சாப்பாடு அதனால் கொஞ்சம் டைம் எடுக்கும் அவளே சாப்பிட அதனால் தான் இப்படி என காரணம் கூறி நான் கொஞ்சம் செல்லம் கொடுக்கிறேன் . மாற்றி கொள்ள வேண்டும் ....



    ரொம்ப அருமையா வளர்க்கறீங்க ஸ்வப்னா .

    ஆமாம் , நமக்குத்தான் மனசு கேட்காதே .....ஸ்கூல் போற அவசரத்துல , குழந்தை சரியா சாப்பிடாம போனா கஷ்டம்ன்னு , இப்படித்தான் ஊட்டி விட்டுடுவோம் .

    நானும் 9 வயசு வரை அவசரம்ன்னா ஊட்டிதான் விடுவேன் . இதுக்கு என் அம்மாகிட்ட நிறையவே திட்டு வாங்கி இருக்கேன் .

    ஆனா நீங்கதான் வாரக்கடைசில அவளையே சாப்பிடப் பழக்கறீங்களே


    Sponsored Links
    Jayanthy





  2. #52
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

    லக்ஷ்மி @chan , நீங்க இங்கே சொல்லியிருக்கற அனைத்து விஷயங்களும் பற்பல தோழிகளுக்கும் மிகவும் உபயோகமான விஷயங்கள் தான் . மிக்க நன்றி எல்லா தகவல்களுக்கும் .

    kasri66 and premabarani like this.
    Jayanthy





  3. #53
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

    Quote Originally Posted by kasri66 View Post
    Thanks Lakshmi @chan for the detailed reply.

    நீங்க தேவையில்லாததை எல்லாம் சொல்லலை. நிறைய பேருக்கு use ஆகும் விஷயம்தான். புதுசா கல்யாணம் ஆகி வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும் பெண்களுக்கு இந்த பயம் இருக்குமே, அது தெளியும்.


    எனக்கு உங்களைப் போல நிறைய friends எல்லாம் இல்லை. ஆனாலும் எந்த ஊருக்கு போனாலும் எனக்கு நேரம் பத்தாது. அப்படி என்னை engage பண்ணி வைச்சுப்பேன். மதியம் தூங்கமாட்டேன். இப்போதான் தூங்கலைன்னா கொஞ்சம் health problems வருதுங்கரதால கட்டாயம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன். எந்த ஊருக்கு போனாலும் நாம நாமாதான் இருப்போம் இல்லையா?


    நானும் உங்களைப் போல வெளிநாடு செல்ல பயந்தவள்தான் . இண்டியா வில் இருக்கும்போது நிறைய மாறலையா, அதுபோல் என்று நினைத்துதான் என்னை இங்கே கூட்டி வந்தார் என் கணவர். முதலில் கொஞ்சம் கஷ்டப் பட்டோம், காரணம், இங்கே உள்ள வாழ்க்கை முறை பற்றி சொல்ல யாரும் இல்லை. விழுந்து எழு ந்திருந்து கற்றுக்கொண்டோம். முதலில் மாத சாமான்கள் வாங்குவதில் பிரச்சனை இருந்தது. அப்புறம் Home டெலிவரி ஏற்பாடு செய்துகொண்டோம். பிள்ளைகள் ஸ்கூல் க்கு ஸ்கூல் பஸ் வந்துவிடும். பிறகு இங்கே fees அதிகம் என்பதால் அவர்களை பப்ளிக் transport use பண்ண கத்துக்கொடுத்துவிட்டோம்.


    இங்கே டைம் ஒரு மணி நேரம் Beijing டைம் க்கு மேட்ச் ஆவது போல மாற்றி வைத்துள்ளார்கள் என்பதால் காலை 7.30 மணிக்கு ஸ்கூல் கிளம்பனும் என்றால் அது 6.30 மணி போல் தான். முதலில் அது அட்ஜஸ்ட் செய்ய பிள்ளைகளுக்கு கஷ்டமாய் இருந்தது. இப்போ பழகி விட்டது.


    ஊரில் இருந்தால் public transport use பண்ணவே சான்ஸ் இருந்திருக்காது, இப்போ அவர்களுக்கு அதுதான் ரொம்ப convenient ஆ இருக்கு. இது இங்கே உள்ள ஒரு attraction . வெளியில் போய் விளையாடுவது என்ற concept India விலேயே இப்போ இருக்கறதில்லை, except for those who stay in Gated colonies ன்னு நினைக்கிறேன்.

    இங்கே ஒரு விஷயம் நினைவுக்கு வருது.. சில நாள் முன்னாள் whatsapp ல் ஒரு மாடர்ன் பாரதியை படித்தேன். அதை தருகிறேன் பாருங்களேன். இப்போ இது எல்லா நாட்டுக்கும் பொருந்தி வர மாதிரிதான் இருக்கு.

    கலிகால பாரதி:
    ஓரமா விளையாடு பாப்பா
    நீ ஒண்டியா விளையாடனும் பாப்பா
    வீட்டுக்குள்ள விளையாடனும் பாப்பா-
    நீ வெளியவே வர கூடாது பாப்பா,

    காலை எழுந்தவுடன் ஸ்கூலு -
    பின்பு
    கண்ணை கட்டும் கம்ப்யூட்டர் கிளாசு,
    மாலை முழுவதும் டியுசன் என்று - நீ
    வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா,

    எல்லா விளையாட்டும்
    விளையாடனும் பாப்பா
    அதை மொபைல்ல மட்டும்
    விளையாடனும் பாப்பா..

    பணத்தை மட்டும் சம்பாரிக்கனும்
    பாப்பா - அதை
    நீ மட்டும் வச்சுக்கனும் பாப்பா..

    அன்பு எல்லாம் எதுக்குடி பாப்பா- நீ

    ஆதாயம் வருதானு பாருடி பாப்பா!


    மற்றபடி நம் நாட்டு உடையை இங்கே தாராளமாக அணியலாம். Tropical country என்பதாலும், நமக்கு இந்தியாவில் இருப்பது போல் உணர்வுதான்.
    ஒ அப்படியா சித்ரா ....

    ஹ ..ஹ...இந்தக் கவிதை சூப்பர் .

    kasri66 and premabarani like this.
    Jayanthy





  4. #54
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

    Quote Originally Posted by jv_66 View Post
    ஒ அப்படியா மதி . ரொம்ப நல்லா இருந்திருக்கும் இல்லையா .

    இல்ல ...சில பேர் சிங்கப்பூரில் இருந்தவங்க ஆண் குழந்தை இருந்தா ராணுவத்தில் சேரணும்னு , கரக்டா அந்த டைம் வரை அங்கே இருந்துட்டு , அந்த வயசு வந்ததும் இந்தியா திரும்பிடுறதை கேள்விப்பட்டு இருக்கேன் . அதான் கேட்டேன் .
    இங்கே அப்படி தப்பிக்க முடியாது ஜெயந்தி @jv_66;


    பெயர் தேர்ந்தெடுக்கப் பட்டால் கட்டாயம் போகவேண்டும். medically not fit என்று டாக்டர் சர்டிபிக்கேட் கொடுத்தால் (அதுவும் கவர்மெண்ட் ஹாஸ்பிடல் டாக்டர்) விதி விலக்கு அளிக்கப் படும். வெளிநாடு அல்லது வேறு காரணங்களால் போக முடியவில்லை என்றால் அடுத்த batch இல்லை அடுத்த வருடமோ கட்டாயம் போக வேண்டும். என் தங்கையின் மகள் skip பண்ணி, நாலு வருடங்கள் கழித்து கோர்ட் ஆர்டர் வந்தது. 22 வயதில் அட்டெண்ட் பண்ணினாள்.


    ஒருவேளை அவர்கள் சிங்கப்பூரின் சிட்டிசன் ஆக இல்லாமல் இருக்கலாம்.

    Last edited by kkmathy; 1st Oct 2015 at 07:23 PM.

  5. #55
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

    Quote Originally Posted by jv_66 View Post
    கூடிய விரைவில் மனசு வைப்பார் சுஜி . கவலைப்பட வேண்டாம் .
    Thanks for ur blessings aunty...

    kasri66, jv_66 and premabarani like this.

  6. #56
    Gender
    Female
    Join Date
    Feb 2015
    Location
    boston
    Posts
    32

    Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

    I was brought up in traditional family in srirangam and got married in Boston now. Blessed with triplets. It's really hard for me to adjust first. Then getting used to it. It was nice to see such posts


  7. #57
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a




    உங்கள் குழந்தைகளின் நிறம் - இதை மற்றவர்கள் கிண்டல் செய்வார்களா , அதை எப்படி சமாளித்தார்கள் ?

    நிறம் வைத்து இதுவரை யாரும் கிண்டல் செய்ததில்லை கா... ஆனா, நாம ஏன் இந்த நிறத்தில் இருக்கோம்... என் முடி ஏன் செம்பட்டையா, ப்ரவுனா... இல்லை Blonde ஆக இல்லைன்னு நிறைய கேள்விகள் கேட்பா... அதுவும், நிறைய கார்டூன் கேரக்டர் இதையே பிரதிபலிக்கறதால, நானும் முடியை கலர் மாத்த போறேன்னு சொல்லிட்டு இருந்தா... I found that my daughter had/ has many questions regarding being Indian/Asian...

    உங்கள் குழந்தைகளின் மொழி accent - ஆரம்பத்தில் இதை எப்படி சமாளித்தார்கள் ?
    ஒன்றரை வயது வரை வெறும் தெலுங்கு தான் கா பேசினோம்... அதுக்கப்புறம் நிறைய பிரெண்ட்ஸ், ரெண்டு பாஷையால, பேச்சில் பிரச்சனை வரும்,... இங்கிலிஷும் ஆரம்பிங்கன்னு சொன்னதால, ப்ளே ஸ்கூலில் சேர்த்தோம்... ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, இங்கிலீஷ் மூனும் நல்லா பேசுவா,... sanskrit slokams அருமையா சொல்லுவா...ஆனா, இப்போ...கிர்ர்ர்... வெறும் இங்கிலீஷ்... நாங்க தெலுங்குல பேசுவோம்,... பதில் மட்டும் இங்கிலீஷ் ல கொடுப்பா... என்ன செஞ்சாலும் ரொம்ப பிடிவாதமா தெலுங்குல பேச மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கா... இத்தனைக்கும் தமிழ், தெலுங்கு படங்களை நல்லா பார்ப்பா... இப்போ இப்போ கொஞ்சம் புரியறது இல்லை... அதனால எனக்கு ட்ரான்ஸ்லேட்டர் வேலை கூடுதலா இப்போ...

    உடைகள் , நண்பர்கள் , நண்பிகளுடனான பழக்கங்கள் (முக்கியமாக டீனேஜ் குழந்தைகள் ) , போக்குவரத்து, பழக்க வழக்கங்கள் முதலானவை.

    இன்னும் சின்னவளா இருக்கறதால உடை விஷயத்தில் அவ்வளவா எந்த பிரச்சனையும் இல்ல...

    மத்த குழந்தைகளுடனான பழக்க வழக்கம் --- ஸ்கூல் பிரெண்ட்ஸ், மத்த indian பிரெண்ட்ஸ் னு நிறைய பிரெண்ட்ஸ் அதித்ரிக்கு இருக்காங்க... அவ ஸ்கூலில், வெள்ளைக்காரங்க தவிர்த்து, ஸ்ரீலங்கன், பாகிஸ்தானி, நம்மூர்,ஐரோப்பிய, கொரியன்,மற்றும் சைனீஸ் பசங்களும் படிக்கறாங்க... இதுல வெள்ளைகாரங்க தவிர்த்து, பெரும்பாலும் மீதி எல்லா நாட்டு குழந்தைகளும் கிட்ட தட்ட ஒரே மாதிரி,... தான் நடக்கறாங்க... இங்கேயே பிறந்து, அதுவும் ப்ளே ஸ்கூல் போனதால அவநிறையவே இந்த ஊரு பழக்க வழக்கங்களை தான் கடை பிடிக்கறா...

    அரபு நாடுகளில் உங்கள் குழந்தைகளும் பர்தா போன்றவை அணியவேண்டுமா ?

    அதே போல அங்கு வளர்ந்த குழந்தைகள் , இந்தியா வரும்போது , இங்குள்ள சாலை விதிகள் ,போக்குவரத்து , pollution இதைப் பற்றியெல்லாம் எப்படி சமாளிக்கிறார்கள் , ஒத்துக்கொள்கிறார்களா , வெறுப்பார்களா, அதை நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள் ?

    இந்தியா வரும் போது ஆட்டோ ல பயணம் செய்யறது ரொம்ப பிடிக்கும்... ஏனா, நோ சீட் பெல்ட்,... நோ கார் சீட் in ஆடோஸ்...

    இங்க ஏன் இவ்ளோ சத்தமா இருக்கு... இவ்ளோ கொசு, ஈ... ஏன் இருக்கு... இதெல்லாம் எப்போவும் கேட்கும் கேள்வி... அதேபோல அவளுக்கு நடக்க பிடிக்கும்... ஆனா,... நம்ம ஊர்ல ரோட்ல பிளாட்போர்ம் இல்லை... அதை பத்தி குறை சொல்லிட்டே நடப்பா... முக்கியமா, நிறைய தெரு நாய்கள் சுத்தறதை பார்த்து ரொம்ப பயப்பட்டா......

    இதையெல்லாமும் , இன்னும் வேறு இருந்தாலும் கூட பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ஒரு முக்கியக் குறிப்பு : நான் இங்கே tag செய்யாத தோழமைகளும் தங்கள் அனுபவங்களை இங்கே பகிரலாம் . தவறாக நினைக்க வேண்டாம் .[/QUOTE]

    UK - இடத்தை பத்தி சொல்லணும்னா... அழகான ஊர்... ரொம்ப பசுமையான நாடு... ஆனா,... குளிர் பிரதேசம்... அதே போல மழையும் நல்லா பெய்யும்... அமெரிக்காவின் சில பகுதிகள், ஐரோப்பாவின் சில தேசங்களை ஒப்பிடும் போது அத்தனை குளிர் கிடையாது தான்... ஆனா, இந்தியா போன்ற வெப்ப பகுதியில் இருந்து முதல் முறை இங்கு வரவங்களுக்கு கண்டிப்பா குளிர் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்... நம்ம ஊர் போல,... "மா... நான் பக்கத்து கடைக்கு போறேன்னு" செருப்பு மாட்டிட்டு போய்ட முடியாது... வருடத்தின் சில மாதங்களை தவிர பெரும்பாலும், எப்போதும் குளிர், காத்து, மழை இப்படி மூன்றில் ஏதாவது ஒன்றில், இல்லை மூன்றில் இருந்தும் காத்துக் கொள்ள தகுந்த ஸ்வெட்டர், ஜாக்கட், தொப்பி, கையுறை அணிந்து தான் வெளியே செல்ல முடியும்...

    ஐக்கிய கண்டத்தில் நிறைய ஆசியர்கள் வசிக்கறாங்க... அதுவும் சில பகுதிகளில் ஆசியர்களே பெருவாரியா இருப்பாங்க... அப்படி ஒரு இடத்தில இருந்தோம்னா,... நம்ம சொந்தக்காரங்கள் அற்ற இந்தியாவில் வசிக்கும் எண்ணம் தான் வரும்...

    இங்க உடை விஷயத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை... நம்ம ஊர் சல்வார், புடைவை எல்லாம் சாதாரணமா போட்டுட்டு போகலாம்... ஒரு பயமும் இல்லை... சில நேரங்களில், நம்மை பார்த்து , உடை பற்றி பாராட்டிட்டு கூட போவாங்க...

    அடுத்து உணவு - எல்லா வகை உணவு பொருட்களும் நல்லா கிடைக்கும்... சில பகுதிகளில் ஆசிய கடைகள் இல்லைனா, கொஞ்ச ட்ராவல் பண்ணி வாங்க வேண்டி வரும்... எல்லா ரெகுலர் சூப்பர்மார்கட்டிலும் ஆசிய செக்ஷன் இருக்கும்... அதுவும் தீபாவளி, ரம்ஜானுக்கெல்லாம் அரிசி, பருப்பு நல்ல டீல் போடுவாங்க... நிறைய asian areas இருக்கு... அங்க கிடைக்காத பொருட்களே இல்லை... நம்ம ரங்கநாதன் ஸ்ட்ரீட் எபக்ட் இருக்கும்... அதே போல நம்ம ஊர் சரவண பவன் முதல் இங்க லோக்கல் ஆளுங்க நடத்துற இந்திய உணவகங்கள் கூட இருக்கு... இந்திய உணவு வேல்லைக்காரகளுக்கு மிகவும் பிடித்த உணவு... என்ன அவங்க சாப்பிடறது உப்பு உறைப்பு கம்மியா இருக்கும்... அவ்ளோ தான்...

    அடுத்து, அக்கம் பக்கம் -- பெரும்பாலும் பிரெண்ட்லி ஜனங்க... நீங்க இருக்கும் ஏரியா பொறுத்து சில விஷயம் மாறும்... காலைல வணக்கம் சொல்வாங்க சிலர்... இல்ல ஒரு புண் சிரிப்பு கொடுப்பாங்க... ஆனா, சில இடங்களில் கொஞ்சம் racial பிரச்சனை இருக்கத்தான் செய்யுது...

    அடுத்து பழக்கவழக்கம் --- எல்லாம் நாமே செய்யணும்... இப்போலாம் வாரத்தில் ஒரு நாளைக்கு வீட்டில் வேலை செய்ய ஆட்கள் கிடைக்கறாங்க... சமயல் முதல் எல்லாம் அவங்களே செய்வாங்க... இதுக்கு ஏஜென்சி இருக்கு.....

    ஓகே ஜெயா அக்காவின் கேள்வி பிள்ளைங்க வளர்ப்பில் வரும் பிரச்சனை...

    ப்ளே ஸ்கூலில் அவங்க வேலையை அவங்களே செய்ய பழக்கி விட்டுடறாங்க... எடுத்த பொருளை அதனதன் இடத்தில வைக்க,... குப்பை தொட்டியில் போட, லைனில் நின்று வரிசை படி தான் வேலைகள் செய்ய, விளையாட,... அப்புறம் சின்ன வயசில் இருந்தே சமையல் கூட சொல்லி தராங்க... இதனால independant ஆக பசங்க சீக்கிரம் ஆறாங்க... ஆனா,... 10- 11 வயசு வரை பசங்க பெரியவர்கள் மேற்பார்வையில் தான் இருக்கணும்... தனியா எங்கேயும் போகக் கூடாது... வீட்டில் இருக்க கூடாது... அதே போல நம்ம ஊர் போல் வீட்டுக்கே வந்து பாட்டு, டான்ஸ் எல்லாம் தனி டியூஷன் கிடையாது... பெத்தவங்க தான் இந்த க்ளாசுக்கேல்லாம் அழைச்சுட்டு போகணும்...

    ஸ்கூல், mostly வாக்கிங் டிஸ்டன்ஸ் தான்... 11 - பன்னெண்டு வயசு ஆகும் போது, குழந்தைங்க தனியா ஸ்கூலுக்கு போக ஆரம்பிக்கறாங்க... வெள்ளைக்காரங்க பசங்களை தையிரியமா விடறாங்க... நம்ம ஆளுங்க கூடவே துணைக்கு வராங்க... நாங்க இன்னும் அந்த நிலைக்கு வரலை... வரும் போது தனியா விடுவேனா இல்லையா இப்போ தெரியலை...

    கோவில்கள் உண்டு... நிறைய indian சங்கங்கள் உண்டு... அது மட்டும் இல்லாம பிரெண்ட்ஸ் கும்பலா சேர்ந்து நம்ம ஊர் பண்டிகைங்க கொண்டாடுறோம்... இப்போ டிசம்பர் மாசம் நம்ம ஊர் வித்வான்லாம் வந்து ப்ரோக்ராம் குடுக்கறாங்க... திரைத்துறை ப்ரோக்ராம் லாம் கூட நடக்கும்...

    கோவில்கள் உண்டு... கோவில் திருவிழா,... எல்லா விசேஷங்களும் விமரிசையா செய்வாங்க...இப்போ நவராத்திரி நாம கொலு வெப்போம்... நிறைய தாண்டிய நடனம்,... பெங்காலிஸ் துர்கா பூஜா கொண்டாட்டம் நடக்கும்...

    சரி இதெல்லாம் இருக்கு பசங்களுக்கு எதாவது பிரச்சனை இருக்கா...கண்டிப்பா, சில ப்ராப்ளேம்ஸ் இருக்க தான் செய்யுது...

    என் தாத்தா ,பாட்டி ஏன் என் கூட இல்லை என்பது முதல்,... நான் ஏன் தீபாவளி கொண்டாடனும் வரை, மட்டும் இல்லாம... ஜீசஸ், யாரு, கிருஷ்ணா யாரு முதல் நிறைய கேள்விகள்... குழந்தைகள் எங்க இருந்தாள் குழந்தைகள் தானே... சோ எல்லாத்துக்கும் விளக்கம் கேக்கறாங்க... நமக்கு தான் பதில் சொல்லி முடியலை...

    நாங்க அவளை நீ இந்தியன் என்று சொல்லி வளர்க்கறோம்... ஆனா, நம்ம மொழி மேல ஆர்வம் இல்லை... அதே போல நம்ம ஊரு சங்கீதம் முதல், பண்டிகை வரை எல்லாமே அவளுக்கு புரியும் விதமா சொல்லி கத்துக் கொடுக்கறோம்... ஆனா,... என் பிரெண்ட் செய்யாத ஒன்றை நான் ஏன் கடைபிடிக்கணும்னு கேள்வி கேக்கறா... சோ அதுக்கு சரியான, புரியற மாதிரி, பதில் சொல்லி சமாளிக்கறோம்...

    ஸ்கூலில் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யுது... அதை அவளே சமாளிக்க முடியுதான்னு பார்த்து, இல்லை என்னும் பட்சத்தில் நான் தலையிடுறேன்... இங்க, மத்த indian பிரெண்ட்ஸ் கிட்ட அட்வைஸ் கேட்டு, அவங்க சொல்ற படி நானும் இந்த பிரச்னையை டீல் பண்றேன்....

    இன்னும் சிலது இருக்கு... பட் இப்போதைக்கு இவ்ளோ தான்...


    Priya


  8. #58
    pet
    pet is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    cochin
    Posts
    303

    Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

    Very useful thread. Keep going.

    jv_66 and premabarani like this.

  9. #59
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

    Quote Originally Posted by gayathri.srinithi View Post
    I was brought up in traditional family in srirangam and got married in Boston now. Blessed with triplets. It's really hard for me to adjust first. Then getting used to it. It was nice to see such posts

    Thanks @gayathri.srinithi

    Happy to know about these.

    premabarani likes this.
    Jayanthy





  10. #60
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

    Quote Originally Posted by pet View Post
    Very useful thread. Keep going.
    Thanks @pet

    premabarani likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter