Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree357Likes

Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&#

Discussions on "Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&#" in "Parenting" forum.

 1. #61
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Quote Originally Posted by PriyagauthamH View Post

  நிறம் வைத்து இதுவரை யாரும் கிண்டல் செய்ததில்லை கா... ஆனா, நாம ஏன் இந்த நிறத்தில் இருக்கோம்... என் முடி ஏன் செம்பட்டையா, ப்ரவுனா... இல்லை Blonde ஆக இல்லைன்னு நிறைய கேள்விகள் கேட்பா... அதுவும், நிறைய கார்டூன் கேரக்டர் இதையே பிரதிபலிக்கறதால, நானும் முடியை கலர் மாத்த போறேன்னு சொல்லிட்டு இருந்தா... I found that my daughter had/ has many questions regarding being Indian/Asian...

  உங்கள் குழந்தைகளின் மொழி accent - ஆரம்பத்தில் இதை எப்படி சமாளித்தார்கள் ?
  ஒன்றரை வயது வரை வெறும் தெலுங்கு தான் கா பேசினோம்... அதுக்கப்புறம் நிறைய பிரெண்ட்ஸ், ரெண்டு பாஷையால, பேச்சில் பிரச்சனை வரும்,... இங்கிலிஷும் ஆரம்பிங்கன்னு சொன்னதால, ப்ளே ஸ்கூலில் சேர்த்தோம்... ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, இங்கிலீஷ் மூனும் நல்லா பேசுவா,... sanskrit slokams அருமையா சொல்லுவா...ஆனா, இப்போ...கிர்ர்ர்... வெறும் இங்கிலீஷ்... நாங்க தெலுங்குல பேசுவோம்,... பதில் மட்டும் இங்கிலீஷ் ல கொடுப்பா... என்ன செஞ்சாலும் ரொம்ப பிடிவாதமா தெலுங்குல பேச மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கா... இத்தனைக்கும் தமிழ், தெலுங்கு படங்களை நல்லா பார்ப்பா... இப்போ இப்போ கொஞ்சம் புரியறது இல்லை... அதனால எனக்கு ட்ரான்ஸ்லேட்டர் வேலை கூடுதலா இப்போ...

  உடைகள் , நண்பர்கள் , நண்பிகளுடனான பழக்கங்கள் (முக்கியமாக டீனேஜ் குழந்தைகள் ) , போக்குவரத்து, பழக்க வழக்கங்கள் முதலானவை.

  இன்னும் சின்னவளா இருக்கறதால உடை விஷயத்தில் அவ்வளவா எந்த பிரச்சனையும் இல்ல...

  மத்த குழந்தைகளுடனான பழக்க வழக்கம் --- ஸ்கூல் பிரெண்ட்ஸ், மத்த indian பிரெண்ட்ஸ் னு நிறைய பிரெண்ட்ஸ் அதித்ரிக்கு இருக்காங்க... அவ ஸ்கூலில், வெள்ளைக்காரங்க தவிர்த்து, ஸ்ரீலங்கன், பாகிஸ்தானி, நம்மூர்,ஐரோப்பிய, கொரியன்,மற்றும் சைனீஸ் பசங்களும் படிக்கறாங்க... இதுல வெள்ளைகாரங்க தவிர்த்து, பெரும்பாலும் மீதி எல்லா நாட்டு குழந்தைகளும் கிட்ட தட்ட ஒரே மாதிரி,... தான் நடக்கறாங்க... இங்கேயே பிறந்து, அதுவும் ப்ளே ஸ்கூல் போனதால அவநிறையவே இந்த ஊரு பழக்க வழக்கங்களை தான் கடை பிடிக்கறா...

  அரபு நாடுகளில் உங்கள் குழந்தைகளும் பர்தா போன்றவை அணியவேண்டுமா ?

  அதே போல அங்கு வளர்ந்த குழந்தைகள் , இந்தியா வரும்போது , இங்குள்ள சாலை விதிகள் ,போக்குவரத்து , pollution இதைப் பற்றியெல்லாம் எப்படி சமாளிக்கிறார்கள் , ஒத்துக்கொள்கிறார்களா , வெறுப்பார்களா, அதை நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள் ?

  இந்தியா வரும் போது ஆட்டோ ல பயணம் செய்யறது ரொம்ப பிடிக்கும்... ஏனா, நோ சீட் பெல்ட்,... நோ கார் சீட் in ஆடோஸ்...

  இங்க ஏன் இவ்ளோ சத்தமா இருக்கு... இவ்ளோ கொசு, ஈ... ஏன் இருக்கு... இதெல்லாம் எப்போவும் கேட்கும் கேள்வி... அதேபோல அவளுக்கு நடக்க பிடிக்கும்... ஆனா,... நம்ம ஊர்ல ரோட்ல பிளாட்போர்ம் இல்லை... அதை பத்தி குறை சொல்லிட்டே நடப்பா... முக்கியமா, நிறைய தெரு நாய்கள் சுத்தறதை பார்த்து ரொம்ப பயப்பட்டா......

  இதையெல்லாமும் , இன்னும் வேறு இருந்தாலும் கூட பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  [/B]ஒரு முக்கியக் குறிப்பு : நான் இங்கே tag செய்யாத தோழமைகளும் தங்கள் அனுபவங்களை இங்கே பகிரலாம் . தவறாக நினைக்க வேண்டாம் .
  UK - இடத்தை பத்தி சொல்லணும்னா... அழகான ஊர்... ரொம்ப பசுமையான நாடு... ஆனா,... குளிர் பிரதேசம்... அதே போல மழையும் நல்லா பெய்யும்... அமெரிக்காவின் சில பகுதிகள், ஐரோப்பாவின் சில தேசங்களை ஒப்பிடும் போது அத்தனை குளிர் கிடையாது தான்... ஆனா, இந்தியா போன்ற வெப்ப பகுதியில் இருந்து முதல் முறை இங்கு வரவங்களுக்கு கண்டிப்பா குளிர் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்... நம்ம ஊர் போல,... "மா... நான் பக்கத்து கடைக்கு போறேன்னு" செருப்பு மாட்டிட்டு போய்ட முடியாது... வருடத்தின் சில மாதங்களை தவிர பெரும்பாலும், எப்போதும் குளிர், காத்து, மழை இப்படி மூன்றில் ஏதாவது ஒன்றில், இல்லை மூன்றில் இருந்தும் காத்துக் கொள்ள தகுந்த ஸ்வெட்டர், ஜாக்கட், தொப்பி, கையுறை அணிந்து தான் வெளியே செல்ல முடியும்...

  ஐக்கிய கண்டத்தில் நிறைய ஆசியர்கள் வசிக்கறாங்க... அதுவும் சில பகுதிகளில் ஆசியர்களே பெருவாரியா இருப்பாங்க... அப்படி ஒரு இடத்தில இருந்தோம்னா,... நம்ம சொந்தக்காரங்கள் அற்ற இந்தியாவில் வசிக்கும் எண்ணம் தான் வரும்...

  இங்க உடை விஷயத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை... நம்ம ஊர் சல்வார், புடைவை எல்லாம் சாதாரணமா போட்டுட்டு போகலாம்... ஒரு பயமும் இல்லை... சில நேரங்களில், நம்மை பார்த்து , உடை பற்றி பாராட்டிட்டு கூட போவாங்க...

  அடுத்து உணவு - எல்லா வகை உணவு பொருட்களும் நல்லா கிடைக்கும்... சில பகுதிகளில் ஆசிய கடைகள் இல்லைனா, கொஞ்ச ட்ராவல் பண்ணி வாங்க வேண்டி வரும்... எல்லா ரெகுலர் சூப்பர்மார்கட்டிலும் ஆசிய செக்ஷன் இருக்கும்... அதுவும் தீபாவளி, ரம்ஜானுக்கெல்லாம் அரிசி, பருப்பு நல்ல டீல் போடுவாங்க... நிறைய asian areas இருக்கு... அங்க கிடைக்காத பொருட்களே இல்லை... நம்ம ரங்கநாதன் ஸ்ட்ரீட் எபக்ட் இருக்கும்... அதே போல நம்ம ஊர் சரவண பவன் முதல் இங்க லோக்கல் ஆளுங்க நடத்துற இந்திய உணவகங்கள் கூட இருக்கு... இந்திய உணவு வேல்லைக்காரகளுக்கு மிகவும் பிடித்த உணவு... என்ன அவங்க சாப்பிடறது உப்பு உறைப்பு கம்மியா இருக்கும்... அவ்ளோ தான்...

  அடுத்து, அக்கம் பக்கம் -- பெரும்பாலும் பிரெண்ட்லி ஜனங்க... நீங்க இருக்கும் ஏரியா பொறுத்து சில விஷயம் மாறும்... காலைல வணக்கம் சொல்வாங்க சிலர்... இல்ல ஒரு புண் சிரிப்பு கொடுப்பாங்க... ஆனா, சில இடங்களில் கொஞ்சம் racial பிரச்சனை இருக்கத்தான் செய்யுது...

  அடுத்து பழக்கவழக்கம் --- எல்லாம் நாமே செய்யணும்... இப்போலாம் வாரத்தில் ஒரு நாளைக்கு வீட்டில் வேலை செய்ய ஆட்கள் கிடைக்கறாங்க... சமயல் முதல் எல்லாம் அவங்களே செய்வாங்க... இதுக்கு ஏஜென்சி இருக்கு.....

  ஓகே ஜெயா அக்காவின் கேள்வி பிள்ளைங்க வளர்ப்பில் வரும் பிரச்சனை...

  ப்ளே ஸ்கூலில் அவங்க வேலையை அவங்களே செய்ய பழக்கி விட்டுடறாங்க... எடுத்த பொருளை அதனதன் இடத்தில வைக்க,... குப்பை தொட்டியில் போட, லைனில் நின்று வரிசை படி தான் வேலைகள் செய்ய, விளையாட,... அப்புறம் சின்ன வயசில் இருந்தே சமையல் கூட சொல்லி தராங்க... இதனால independant ஆக பசங்க சீக்கிரம் ஆறாங்க... ஆனா,... 10- 11 வயசு வரை பசங்க பெரியவர்கள் மேற்பார்வையில் தான் இருக்கணும்... தனியா எங்கேயும் போகக் கூடாது... வீட்டில் இருக்க கூடாது... அதே போல நம்ம ஊர் போல் வீட்டுக்கே வந்து பாட்டு, டான்ஸ் எல்லாம் தனி டியூஷன் கிடையாது... பெத்தவங்க தான் இந்த க்ளாசுக்கேல்லாம் அழைச்சுட்டு போகணும்...

  ஸ்கூல், mostly வாக்கிங் டிஸ்டன்ஸ் தான்... 11 - பன்னெண்டு வயசு ஆகும் போது, குழந்தைங்க தனியா ஸ்கூலுக்கு போக ஆரம்பிக்கறாங்க... வெள்ளைக்காரங்க பசங்களை தையிரியமா விடறாங்க... நம்ம ஆளுங்க கூடவே துணைக்கு வராங்க... நாங்க இன்னும் அந்த நிலைக்கு வரலை... வரும் போது தனியா விடுவேனா இல்லையா இப்போ தெரியலை...

  கோவில்கள் உண்டு... நிறைய indian சங்கங்கள் உண்டு... அது மட்டும் இல்லாம பிரெண்ட்ஸ் கும்பலா சேர்ந்து நம்ம ஊர் பண்டிகைங்க கொண்டாடுறோம்... இப்போ டிசம்பர் மாசம் நம்ம ஊர் வித்வான்லாம் வந்து ப்ரோக்ராம் குடுக்கறாங்க... திரைத்துறை ப்ரோக்ராம் லாம் கூட நடக்கும்...

  கோவில்கள் உண்டு... கோவில் திருவிழா,... எல்லா விசேஷங்களும் விமரிசையா செய்வாங்க...இப்போ நவராத்திரி நாம கொலு வெப்போம்... நிறைய தாண்டிய நடனம்,... பெங்காலிஸ் துர்கா பூஜா கொண்டாட்டம் நடக்கும்...

  சரி இதெல்லாம் இருக்கு பசங்களுக்கு எதாவது பிரச்சனை இருக்கா...கண்டிப்பா, சில ப்ராப்ளேம்ஸ் இருக்க தான் செய்யுது...

  என் தாத்தா ,பாட்டி ஏன் என் கூட இல்லை என்பது முதல்,... நான் ஏன் தீபாவளி கொண்டாடனும் வரை, மட்டும் இல்லாம... ஜீசஸ், யாரு, கிருஷ்ணா யாரு முதல் நிறைய கேள்விகள்... குழந்தைகள் எங்க இருந்தாள் குழந்தைகள் தானே... சோ எல்லாத்துக்கும் விளக்கம் கேக்கறாங்க... நமக்கு தான் பதில் சொல்லி முடியலை...

  நாங்க அவளை நீ இந்தியன் என்று சொல்லி வளர்க்கறோம்... ஆனா, நம்ம மொழி மேல ஆர்வம் இல்லை... அதே போல நம்ம ஊரு சங்கீதம் முதல், பண்டிகை வரை எல்லாமே அவளுக்கு புரியும் விதமா சொல்லி கத்துக் கொடுக்கறோம்... ஆனா,... என் பிரெண்ட் செய்யாத ஒன்றை நான் ஏன் கடைபிடிக்கணும்னு கேள்வி கேக்கறா... சோ அதுக்கு சரியான, புரியற மாதிரி, பதில் சொல்லி சமாளிக்கறோம்...

  ஸ்கூலில் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யுது... அதை அவளே சமாளிக்க முடியுதான்னு பார்த்து, இல்லை என்னும் பட்சத்தில் நான் தலையிடுறேன்... இங்க, மத்த indian பிரெண்ட்ஸ் கிட்ட அட்வைஸ் கேட்டு, அவங்க சொல்ற படி நானும் இந்த பிரச்னையை டீல் பண்றேன்....

  இன்னும் சிலது இருக்கு... பட் இப்போதைக்கு இவ்ளோ தான்...
  [/QUOTE]
  Thanks a lot Priya @PriyagauthamH for sharing all these wonderful details with us.

  Will be really very useful for the needy.

  UK பத்தி நிறைய விஷயங்களை விரிவா சொல்லி எங்க எல்லாருக்கும் கூட அந்த ஊரப் பத்தி தெரிஞ்சுக்க உதவி பண்ணி இருக்கீங்க .

  அட ...ஸ்கூல்ல மற்ற எல்லாத்தோட கூட சமையல் பண்ணவும் கூட சொல்லித் தராங்களா ...ரொம்பவே வித்தியாசமா இருக்கே ....

  நிஜமாவே பசங்க இன்டிபென்டென்ட் ஆக இருக்க நல்லாவே பழக்கப்படுத்தறாங்க .

  அங்கே வளர்ற குழந்தைகள் கேட்கக் கூடிய கேள்விகளை நல்ல விவரமா சொல்லி , அதை நீங்க சமாளிக்கிற விதத்தையும் அழகா சொல்லிட்டீங்க .

  ஓஹோ ...பரவால்ல, நிறப் பிரச்சினை கிளம்பலையா ...நல்லது தான் .

  இந்தியா வரும்போது இப்படியெல்லாம் கேட்பாளா அதி குட்டி ...ஹ...ஹ...ஹா ...சூப்பர் .

  வேற விஷயங்கள் இருந்தாலும் , முடிஞ்சபோது வந்து சொல்லுங்க .மத்தவங்களுக்கு உதவியா இருக்கும் .

  Sponsored Links
  Last edited by jv_66; 6th Oct 2015 at 12:08 PM.
  premabarani and gloria like this.
  Jayanthy

 2. #62
  gloria's Avatar
  gloria is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Real Name
  GLORIACATCHI
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  france
  Posts
  7,949

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  சூப்பர் thread ஜெ அக்கா tag பண்ணதுக்கு நன்றி

  உண்மை தான் வெளிநாட்டில் பிள்ளைகளை வளர்ப்பது கொஞ்சம் சவால் தான் குறிப்பா பெரியவர்கள் ஆலோசனை இருக்காது.. ஒவ்வன்றையும் நாமே முயன்று அனுபவத்தில் கத்துகிட்டு சரி செய்யணும்... வெளியே எங்கே போனாலும் பிள்ளைகளை கூட்டிட்டு போகனும்...

  நிறம் இங்கே இது முதல் பிரச்சனை... நாங்கள் வசிக்கும் பகுதியில் ஒரு வகுப்பில் 26 இபிள்ளைகள் இருந்தால் அதில் 20 பிள்ளைகள் அரேபியா நாட்டை சேர்ந்தவர்கள் மிதம் இருப்பவர்கள் பிரெஞ்சு, ஆப்ரிக், மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் .. எனவே பிள்ளைகளுக்குள் அதிக வேற்றுமை வரும்.. பெண் பிள்ளைகளுக்கு யார் அழகு என்று... தினமும் வீடு ரணகளமாகும்.. என் பாப்பு குட்டிய இருக்கும் பொது அவ ஒரு நாள் ரொம்ப அழுதா.. என்ன சொல்லியும் கேக்கலை... உனக்கு என்னை பிடிக்கலை அதான் தம்பிய மட்டும் உன்னை மாதிரி பிறக்க வசிட்ட... என்னை ஏன் கருப்பா ஆக்கினே என்று சண்டை போட்டா... நான் வாயை வச்சிக்கிட்டு சும்மா இல்லாம வெள்ளைய இருப்பது வியாதி... கருப்பு தான் ஆரோகியம் யாரவது கேட்டா... கருப்ப இருந்தாலும் உங்களை விட நான் அழகுன்னு சொல்லு என்று சொன்னேன்... இது அப்படியே ஸ்கூலில் உங்க எல்லோருக்கும் வியாதின்னு எங்க அம்மா சொன்னாக என்று பத்த வச்சிட்டு வந்துட்டா... அப்புறம் என்ன பஞ்சாயத்து தான்... இப்போ எல்லாம் நீ நல்ல படிச்சா எல்லோர் கண்ணுக்கும் உன் அறிவு தான் தெரியும் நிறம் தெரியாதுன்னு சொல்லி சொல்லி.. இப்போ அவளிடம் நிறைய மற்றம்...

  பழக்கவழக்கம் இங்கே பெரிய பிரச்சனை பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே வீட்டில் அம்மாவோ அப்பாவோ திட்டினா எங்களிடம் வந்து சொல்லுங்க என்பது தான் அதை பிள்ளைகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துகிட்டு நம்பள மிரட்டும்... ஒரு தடவை அதுங்க காதுப்பட ஐயோ ஸ்கூலில் போய் எதையாவது சொல்லிடுமொன்னு பயந்தோம் நம்மை ஒரு வழி பண்ணிடும்... சோ அதையும் ஒரு கண்ட்ரோலில் வைக்கணும்...

  வீட்டில் இந்தியனாகவும் வெளியே பிரெஞ்சு கலாச்சாரம் என்று பிள்ளைகள் ஆரம்பத்தில் குழம்பினாலும்... அடுத்து அடுத்து அதை பிரித்து பார்க்க கத்துக்கொள்வாங்க... பள்ளிகளிலும் சமையல் ஸ்போர்ட்ஸ் ஆர்ட் அண்ட் கரப்ட் என்று அணைத்திலும் பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுப்பதால்... அதை வீட்டிலும் சில விஷயங்களில் கடை பிடிப்பார்கள்...

  அடுத்து டீச்சரை கூட பெயர் சொல்லி அழைப்பதால் வீட்டில் அவர்களை விட வயதில் மூத்தவர்களை அண்ணன் அக்கா என்று கூப்பிட தடுமாறுவார்கள்... அதையும் சிறு வயதில் இருந்து பழக்கத்துக்கு கொண்டு வரணும்...

  மொழி நாங்க பிள்ளைகள் சின்னத்தில் இருந்து கண்டிப்பா தமிழ் பேசணும் என்று நினைத்தோம் ஆனா ஒரு கட்டத்தில் எங்களுக்கே தெரியலை நாங்க தமிழில் பேசினாலும் அவர்கள் பிரெஞ்ச்சில் பதில் சொன்னார்கள்.. அப்புறம் கார்டூன் படங்கள், பிள்ளைகள் டப்பிங் மூவீஸ் என்று தமிழ் படமா போட்டு காட்டினோம்... தமிழ்ல கேட்ட மட்டுமே பதில் சொல்லுவோம் என்று.. ரூல்ஸ் போட்ட பின் இப்போ நல்ல தமிழ் பேசுதுங்க... ஆனா சரியாய் இருக்காது கொஞ்சம் கொச்சையா இருக்கும்.. என் பையனுக்கு ரா வராது... ரா வரும் இடத்தில எல்லாம் டா போட்டு பேசுவான்... ex : வருகிறேன் என்பதை வடுகிறேன் என்று சொல்லுவான் சோ அவன் டா சொல்லும் இதில் எல்லாம் ரா போட்டா அவன் பேசுவது புரியும்... இந்த அளவாது பிள்ளைகள் பேசுகிறதே என்று நினைத்து கொள்ள வேண்டியது தான்

  மீஎதியை நாளை வந்து சொல்கிறேன் 3. #63
  Thahseen's Avatar
  Thahseen is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jan 2013
  Location
  UAE
  Posts
  1,066

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  hi JV dhee,
  thanks for tagging me...
  not feeling well .but log in pannamale yae serial stories padichuttu poiduvean....he he he....

  ennoda ponnu ku naan abaya(partha) pottu than school anuppurean...
  partha podurathu avanga istham..

  ingae 2nd language hindi.naanga veetil urdu pesurathaale language problem illa...

  kids ku india poga romba aasai..bcoz vacation la porathaale no studies only enjoying illaiya.. but athay samayam current cut naale AC work pannala, mosquitoes..dust ippadi nirayya complaints varum..appuram athuvae pazhagidum...ha ha ha

  jv_66 and premabarani like this.
  JUNAIDHA

 4. #64
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Quote Originally Posted by gloria View Post

  மீஎதியை நாளை வந்து சொல்கிறேன்
  ரொம்ப தேங்க்ஸ் @gloria , இவ்வளவு விவரங்களை தந்ததுக்கு . நீ மறுபடி வந்து சொல்லப்போறியோன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் .

  ஆனா இதுலேயே நிறைய விவரங்கள் சொல்லியிருக்க .

  ஓஹோ ...அங்க நிறப்பிரச்சனை உண்டா ...

  ஸ்கூலில் உங்க எல்லோருக்கும் வியாதின்னு எங்க அம்மா சொன்னாக என்று பத்த வச்சிட்டு வந்துட்டா... அப்புறம் என்ன பஞ்சாயத்து தான்...

  உன்னை என்ன செய்யலாம் ....ஹ ...ஹ...ஹா ...

  ஒ ...பழக்க வழக்கங்கள் இவ்வளவு வித்தியசமானதா...அடடா ....இந்தப் பசங்க நல்லா அட்வான்டேஜ் எடுக்குதுங்களே

  ஓஹோ ...டீச்சருங்களை பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்களா பசங்கள்ளாம்...அப்போ மரியாதையாய் மத்தவங்களைக் கூப்பிடுறது கஷ்டம்தான் .

  ஹ ...ஹ...ஹா ....தமிழை இந்தளவுக்கு பேசுறாங்களேன்னு சந்தோஷப்பட வேண்டியதுதான் போல .

  premabarani and gloria like this.
  Jayanthy

 5. #65
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Quote Originally Posted by Thahseen View Post
  hi JV dhee,
  thanks for tagging me...
  not feeling well .but log in pannamale yae serial stories padichuttu poiduvean....he he he....

  ennoda ponnu ku naan abaya(partha) pottu than school anuppurean...
  partha podurathu avanga istham..

  ingae 2nd language hindi.naanga veetil urdu pesurathaale language problem illa...

  kids ku india poga romba aasai..bcoz vacation la porathaale no studies only enjoying illaiya.. but athay samayam current cut naale AC work pannala, mosquitoes..dust ippadi nirayya complaints varum..appuram athuvae pazhagidum...ha ha ha
  Thanks @Thahseen for sharing these details. sorry for the late reply ma.

  Udambai paarthukkonga ma.

  Oho...pardha poduradhu avangavanga ishtam dhaana....ok....

  aaga language ungalukku pbm. illai.

  oho...india vandha niraya complaints solluvaangala ...aana relatives paarthadhum marandhudum pola....

  premabarani and Thahseen like this.
  Jayanthy

 6. #66
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Hi Prema @premabarani

  Do you and your daughters ( ladies in general )...irrespective of age, wear the Purdah while going out in Qatar?

  Now only I remembered that you haven't told anything about this.

  premabarani likes this.
  Jayanthy

 7. #67
  premabarani's Avatar
  premabarani is offline Commander's of Penmai
  Real Name
  Premalata Baranidharan
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Doha,Qatar
  Posts
  2,364

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Quote Originally Posted by jv_66 View Post
  Hi Prema @premabarani

  Do you and your daughters ( ladies in general )...irrespective of age, wear the Purdah while going out in Qatar?

  Now only I remembered that you haven't told anything about this.
  Hi Jayanthi
  It is not a must here. we can wear any dress here. Purdah is a must in Saudi Arabia only.

  jv_66 likes this.
  Prema Barani

 8. #68
  gloria's Avatar
  gloria is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Real Name
  GLORIACATCHI
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  france
  Posts
  7,949

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Quote Originally Posted by jv_66 View Post
  ரொம்ப தேங்க்ஸ் @gloria , இவ்வளவு விவரங்களை தந்ததுக்கு . நீ மறுபடி வந்து சொல்லப்போறியோன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் .

  ஆனா இதுலேயே நிறைய விவரங்கள் சொல்லியிருக்க .

  ஓஹோ ...அங்க நிறப்பிரச்சனை உண்டா ...  உன்னை என்ன செய்யலாம் ....ஹ ...ஹ...ஹா ...

  ஒ ...பழக்க வழக்கங்கள் இவ்வளவு வித்தியசமானதா...அடடா ....இந்தப் பசங்க நல்லா அட்வான்டேஜ் எடுக்குதுங்களே

  ஓஹோ ...டீச்சருங்களை பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்களா பசங்கள்ளாம்...அப்போ மரியாதையாய் மத்தவங்களைக் கூப்பிடுறது கஷ்டம்தான் .

  ஹ ...ஹ...ஹா ....தமிழை இந்தளவுக்கு பேசுறாங்களேன்னு சந்தோஷப்பட வேண்டியதுதான் போல .
  அதே தான் அக்கா எதோ இந்த அளவாது தமிழ் பேசுதுங்க என்பது தான் ஒரு மகிழ்ச்சி... எங்கே அக்கா டைம் கிடைக்குது இல்ல பிள்ளைகள் லீவ்ல இருக்காங்க... முழு நேரமும் அப்படியே போகுது

  jv_66 and premabarani like this.

 9. #69
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Quote Originally Posted by premabarani View Post
  Hi Jayanthi
  It is not a must here. we can wear any dress here. Purdah is a must in Saudi Arabia only.
  Oh...Ok Prema @premabarani

  Now only I knew this.

  premabarani likes this.
  Jayanthy

 10. #70
  kuttypaiya is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  USA
  Posts
  202

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Thanks for the thread...

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter