Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree16Likes
 • 7 Post By silentsounds
 • 3 Post By dayamalar
 • 1 Post By kvsuresh
 • 1 Post By ahilanlaks
 • 1 Post By honey rose
 • 1 Post By selvipandiyan
 • 1 Post By gkarti
 • 1 Post By rni123

அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்!


Discussions on "அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்!" in "Parenting" forum.


 1. #1
  silentsounds's Avatar
  silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
  Gender
  Male
  Join Date
  Feb 2011
  Location
  chennai
  Posts
  6,312
  Blog Entries
  31

  அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்!

  அப்பாவாக இருக்கும் கஷ்டம் அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்!


  உன்ன பத்து மாசம் சுமந்து, எவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்தேன் தெரியுமா, அம்மானா சும்மா இல்லடா என்கிற அம்புலிமாமா காலத்து டயலாக்குகளை எல்லாம் இப்போது வரை கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்பாக்களுக்கு ஃபாதர்ஸ் டே என்கிற விஷயமே சமீப காலமாகதான் பிள்ளைகளிடம் பிரபலமாகி வருகிறது

  தான் அப்பாவாக போறோம்ன்னு தெரிஞ்சதும் உலகத்தையே புரட்டிப் போடுற அளவுக்கு சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும், பிறக்கப்போகிற பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமைகளுக்கான லிஸ்ட்டை, அப்பவே ஒரு அப்பா போட ஆரம்பிச்சிடுவாரு. அப்படிப்பட்ட அப்பாவோட கஷ்டம் யாருக்கும் அதிகமா தெரியுறது இல்ல. அது அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்.
  அப்படி என்ன கஷ்டம் ?

  1. பையன் டி.வி-ல wwf பாத்துட்டு, யாருகூட சண்டை போடலாம்னு திரும்பி அப்பாவ பாக்கும் போதே அப்பாக்களுக்கு திக்குன்னு தூக்கிப் போடும். அம்மாக்கிட்ட சண்டைபோட முடியாது, ஏன்னா தாய்ப்பாசம் தடுத்துடும். வேற வழி? போகோ-ல சோட்டா பீம் வருகிற வரைக்கும் பையன்கிட்ட அடிவாங்கியே இடியாப்பம் ஆகணும்.
  2. சாயாங்காலம் வீட்டுக்குள்ள ஆசையோட நுழையறப்பவே அப்பானு பாசமா ஓடி வர்ற குழந்தையை மனசு பூரிச்சு போய் தூக்குறப்ப, ஏம்பா லேட்டு?னு பையன் கேட்டதை எண்ணி சிவாஜி ஸ்டைல்ல நாம ஃபீலிங் ஆகுறப்ப, அதை உடைக்கிற மாதிரி மொபைல் கொண்டாங்கப்பா விளையாடனும்லனு சொல்லி, பெத்த மனச ஊசிக் குத்தின பலூன் மாதிரி வெடிக்க வச்சிடுவாங்க. கூடவே, எப்படியும் அவங்க நம்ம மொபைல உடைப்பாங்கன்னு மனச தேத்திக்கிட்டு மாசா மாசம் 1000 ரூபாய் ஒதுக்கி வெச்சிக்கணும் .
  3. அது என்னமோ, என்ன மாயமோ தெரியல, நம்மகிட்ட வரும்போதுதான் வாட்டர் டேங்கை ரிலீஸ் பண்ணுவான். முக்கியமா ஆபீஸ் கிளம்புற நேரத்தில். பேண்ட் மாத்தியே ஆகணும், இல்லனா ஆபிஸ்ல நம்மள மாத்திடுவாங்க
  4. எங்க ரெண்டு பேர்ல யார் சூப்பரா இருக்கா? னு அம்மாவும், பொண்ணும் வந்து நம்மகிட்ட கேக்குறப்பவே உஷாராகிடணும். தப்பித்தவறி என் பொண்ணுதான் அழகு னு சொல்லி பின்விளைவுகளை சந்திக்கிறதை விட, அழகான அம்மாக்கு பொறந்த அழகு தேவதை நீ னு சொல்லி தப்பிச்சிக்கிடுற அப்பாக்கள் பிர்லியன்ட்.
  5. குழந்தைங்க தப்பே செஞ்சிருந்தாலும், என் பிள்ளை தப்பு பண்ணமாட்டான் னு சொல்லுறது அம்மா ஸ்டைல். எங்க நம்ம பிள்ளைய அடுத்தவங்க தப்பா பேசிடுவாங்களோனு எல்லாருக்கும் முன்னாடி கண்டிச்சுக் கூட்டிட்டுப் போற அப்பாக்களோட கஷ்டம் நமக்குப் புரிவதில்லை.
  6 அப்பாக்கிட்ட சொல்லிருவேன் என்று அம்மா மிரட்டுறப்ப தனக்கு அந்த குவாலிட்டியே இல்லாட்டி கூட, விருமாண்டி கமல் மாதிரி வெறப்பா புள்ளக் கிட்ட போஸ் கொடுக்கணும். இல்லாட்டி டம்மி அப்பா ஆகிடுவோம்.
  இதெல்லாம் அப்பாக்களோட ஜாலி பக்கம்
  * பெத்தப் பிள்ளைக்கு உடம்பு சரியில்லனா ஆபிஸ்ல இருந்தாலும் அம்மாக்களுக்கு லீவு கிடைச்சிடும். ஆனால் அப்பாக்களுக்கு மட்டும் மனசுங்கிறது ஒண்ணு கெடையாதுனு நினைக்கிற அப்பாக்களுக்கு தெரியுமா அப்பாக்களோட கஷ்டம்?
  * குடும்பத்துக்கே நல்ல நல்ல டிரஸ்ஸா எடுத்து தர்ற அப்பாவுக்கு வெறும் 4,5 பேண்ட் ஷர்ட் தான் இருக்கும்.
  * உதவாக்கர உதவாக்கர னு வில்லன் ரகுவரன் ரேஞ்சுக்கு பேசினாலும், நாம வேலைக்குப் போற வரைக்கும் அப்பாதான் நமக்காக சம்பாதிச்சு நம்மளை பார்த்துப்பார்.
  * அம்மா உனக்கு இதெல்லாம் செஞ்சேன்னு சொல்லிச் சொல்லியே புள்ளைங்க மனசுல அம்மா ஏகப்பட்டதை லோட் பண்ணின விளைவு, அம்மாதான் பெஸ்ட்னு புள்ளைங்க நினைச்சுட்டு இருக்கும். ஆனா எத்தனை செஞ்சாலும், அதையெல்லாம் தனக்குள்ள மறைச்சுக்கிட்டு ஃபீலிங்ஸை புதைச்சுக்கிட அப்பாவுக்கு மட்டும்தான் தெரியும்.
  * லவ் மேரஜ்னா முதல்ல எதிர்க்கிறது அம்மாவாதான் இருக்கும். அந்த சமயத்துல எல்லாம் அம்மாக்கிட்ட ஏச்சு பேச்சை வாங்கினாலும் பையன், பொண்ணு ஆசையை நிறைவேற்றி வைக்கிற இடிதாங்கி அப்பா மட்டும்தான்.
  * தனக்கு பேரன் பேத்தி பொறந்த சந்தோஷத்தை ஒரு பக்கம் அனுபவிச்சுக்கிட்டே, மறுபக்கம் தன் பேரக்குழந்தையை பார்க்கப் போற மனைவியை அனுப்பிட்டு, தான் மட்டும் தனியா நிக்க அப்பாவால மட்டும்தான் முடியும்.
  நன்றி- விகடன்


  Similar Threads:

  Sponsored Links
  Last edited by silentsounds; 15th Jun 2016 at 10:39 PM.
  Guna (குணா)

  நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
  மிகவும் அவசியமானவை
 2. #2
  dayamalar's Avatar
  dayamalar is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2011
  Location
  Madurai
  Posts
  11,468
  Blog Entries
  10

  Re: அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்!

  Wonderful Sharing ........TFS Sir.........

  //”மொபைல் கொண்டாங்கப்பா விளையாடனும்ல”//


  silentsounds, kvsuresh and gkarti like this.

 3. #3
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,167

  Re: அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்!

  wonderful sharing guna,appakkaloda nilamaya appadiye puttu puttu vaichiteenga, TFS.

  silentsounds likes this.

  KOTHAISURESH

 4. #4
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  Re: அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்!

  So true. Wonderful sharing ji I just loved it. Superb like

  silentsounds likes this.
  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

 5. #5
  honey rose's Avatar
  honey rose is offline Yuva's of Penmai
  Real Name
  Divya Bharathi.R
  Gender
  Female
  Join Date
  Aug 2013
  Location
  chennai
  Posts
  8,995

  Re: அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்!

  fantastic, super sharing sir

  silentsounds likes this.

 6. #6
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  32,894
  Blog Entries
  14

  Re: அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்!

  oru aanukkuthaan theriyum avanin kashtangal!....
  nice sharing guna....

  silentsounds likes this.

 7. #7
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,091

  Re: அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்!

  In Addition, Nammai Vitte Kodukka Mattanga..

  silentsounds likes this.

 8. #8
  rni123 is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2014
  Location
  ME
  Posts
  371

  Re: அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்!

  Tfs.......

  silentsounds likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter