Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 3 Post By chan

Talk with your Children - குழந்தையுடன் அதிக நேரம் பேசுங்க


Discussions on "Talk with your Children - குழந்தையுடன் அதிக நேரம் பேசுங்க" in "Parenting" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,158

    Talk with your Children - குழந்தையுடன் அதிக நேரம் பேசுங்க

    குழந்தையுடன் அதிக நேரம் பேசுங்க


    குழந்தை வளர வளர நீங்களும் வளர்கிறீர்கள். புதிதாக பல திறன்களை நீங்கள் பெறுகிறீர்கள்.






    உங்கள் குட்டிக்கு நீங்கள் தான் ரோல் மாடல், எல்லா செயல்பாடுகளும் வீட்டில் உள்ள பெரியவர்களை அல்லது அண்ணா, அக்கா ஆகியோரிடமிருந்து குழந்தைக்கு பழக்கமாகிவிடும்.

    குழந்தை வளர வளர நீங்களும் வளர்கிறீர்கள். புதிதாக பல திறன்களை நீங்கள் பெறுகிறீர்கள். புதிதாகப் படிப்பது போல். தவறுகள் ஏற்படலாம். திருத்திக் கொண்டு குழந்தையை அணுகலாம்.

    குழந்தையுடன் நாம் பேசுவதற்கான சில டிப்ஸ்...

    * குழந்தை பேசும் போது கூர்ந்து கவனியுங்கள். குழந்தை பேச ஆரம்பித்தால் நீங்கள் பேசுவதை நிறுத்திவிடுங்கள்.

    * நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அடிக்கடி அரை மணிக்கு ஒரு முறை 2 -3 நிமிடங்கள் பேசுங்கள். 1 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் பேசுங்கள். ப்ளீஸ்!

    * முடியாது என்றும் வேண்டாம் என்றும் தலையைத் திருப்பும் குழந்தையை அடிக்க வேண்டாம். கட்டாயப்படுத்த வேண்டாம். பொறுமையாகச் சமாளிக்க வேண்டும்.

    * சோர்வின்றி ஓடிக் கொண்டே வளரும் குழந்தைக்கு ஈடுகொடுக்க பொற்றோரின் சிறந்த உடல் மற்றும் மனநலம் பராமரிக்கப்படவேண்டும்.

    * உங்கள் கோபத்தை குழந்தையிடம் காட்டக்கூடாது. உங்கள் மனம் அமைதிப்படும்வரை உங்கள் சின்னக் குட்டியிடம் வராதீர்கள்.

    * உங்கள் குழந்தையுடன் சேர்ந்து நீங்களும் விளையாடினால் குழந்தை மகிழ்ச்சியின் எல்லைக்குப் போகும்.

    * எது செய்யக்கூடாது என்பதை விட எது செய்ய வேண்டும் என்பதைப் புரிய வையுங்கள்.



    Similar Threads:

    Sponsored Links
    jv_66, gkarti and ahilanlaks like this.

  2. #2
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    re: Talk with your Children - குழந்தையுடன் அதிக நேரம் பேசுங்க

    arumaiyana thagavalgal


  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    re: Talk with your Children - குழந்தையுடன் அதிக நேரம் பேசுங்க

    Very nice sharing sissy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    46,631

    re: Talk with your Children - குழந்தையுடன் அதிக நேரம் பேசுங்க

    Worth Sharing Lakshmi!!


  5. #5
    cuteynila is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    chennai
    Posts
    133

    re: Talk with your Children - குழந்தையுடன் அதிக நேரம் பேசுங்க

    Good Info .. Thanks


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter