Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 3 Post By ahilanlaks
  • 2 Post By safron
  • 1 Post By Strawberry
  • 1 Post By sumathisrini
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By Durgaramesh

Tips to be a good parent - சிறந்த பெற்றோராக விளங்க கற்றுக்கொள&#


Discussions on "Tips to be a good parent - சிறந்த பெற்றோராக விளங்க கற்றுக்கொள&#" in "Parenting" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Tips to be a good parent - சிறந்த பெற்றோராக விளங்க கற்றுக்கொள&#

    சிறந்த பெற்றோராக விளங்க கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!

    சிறந்த பெற்றோர் என்றால் நல்ல கல்வி, நல்ல உணவு, உடையை பிள்ளைகளுக்கு தருவது மட்டுமல்ல. ஒழுக்கம், சமூகத்தில் நல்லப்படியாக வளர்ப்பது, சமூகத்தையும், மக்களையும் படிக்க கற்று தருவது. நால்வர் முன் எப்படி பழக வேண்டும், பேச வேண்டும் என சமுதாயத்தில் வாழ கற்றுக் கொடுப்பது என ஒரு முன்மாதிரியாக திகழ வைக்க வேண்டும். அதில் தான் ஓர் சிறந்த பெற்றோரின் அடையாளம் இருக்கிறது.

    நீங்கள் வளர்ந்து வந்த விதம்!
    உங்கள் பெற்றோர் உங்களை எப்படி எல்லாம் வளர்த்தனர், அவர்கள் உங்களை வளர்க்கும் போது சந்தித்த சிரமங்கள். அந்த சிரமங்களை அவர்கள் நேரிட காரணம் என்ன, அதை அவர்கள் எப்படி தவிர்த்தார்கள், தாண்டி வந்தார்கள். நீங்கள் அதிலிருந்து எப்படி சிறப்பாக செயலாற்ற முடியும் என்பதை எல்லாம் நினைவுக் கூர்ந்து சரியாக செயல்பட வேண்டும்.

    பெற்றோர் அறிவுரை!
    நீங்கள் வளர்ந்து வந்த ஒவ்வொரு பருவத்திலும், உங்கள் பெற்றோர் நிறைய அறிவுரைகள் கூறி இருப்பார்கள். சமூகத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், உறவினர் வீட்டிற்கு சென்றால் எப்படி இருக்க வேண்டும், மரியாதை அளிக்க மறவாமை என உங்களுக்கு கூறப்பட்ட அறிவுரைகளில் நல்லவை மற்றும் சிறந்தவை உங்கள் குழந்தைகளிடம் கூற மறக்க வேண்டாம்.

    கடுமையாக இருக்க வேண்டாம்!
    உங்கள் பெற்றோருடன் இருந்து நல்லவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். சிலர் பெற்றோர் அடக்கமாக வளர்க்கிறேன் என ஊர் தெரியாமல் வளர்த்து விடுவார்கள். எனவே, உங்கள் பெற்றோர் செய்த தவறுகளை ஒதுக்கிவிடுங்கள். அதே கடுமையை உங்கள் குழந்தைகளிடமும் காட்ட வேண்டாம்.

    கனவுகள்!
    உங்கள் பெற்றோர் அவர்களது கனவுகளை உங்கள் மீதி திணித்தார்கள் என, உங்கள் கனவுகளை, உங்கள் குழந்தைகள் மீது திணிக்க வேண்டாம். ஒரே தவறை தலைமுறை, தலைமுறையாக பின்பற்றாமல், செய்யாமல். நீங்கள் அதை திருத்தி, உங்கள் பிள்ளையின் கனவுக்கு நல்வழி காண்பியுங்கள்.

    காதல்!
    காதல் என்றால் உடனே பருவம் அடைந்த ஆண், பெண் ஈடுபடும் உறவு என்றில்லாமல். அந்த பார்வையை மாற்றி. அனைவர் மீதும் அன்பு செலுத்தும் காதலை பற்றி கற்றுக் கொடுங்கள். காதலின் உண்மை முகம் என்ன என்பதை எடுத்துக் காட்டுங்கள். இது தான் ஒரு தலைமுறையை சிறந்த வழியில் செல்ல உதவும்.

    நேரம் தவறாமை!
    நேரத்தின் வலிமை, நேரத்தின் மதிப்பு போன்றவற்றை கற்பியுங்கள். நேரம் தவறாமை தான் எல்லா விதத்திலும் ஓர் மனிதனை முன்னேற்றம் அடைய செய்யும். வேலை, படிப்பு என்று மட்டுமில்லாமல், சரியான நேரத்தில் உண்பதில் இருந்து, உறங்குவது வரை என அனைத்திலும் நேரம் தவறாமை பற்றி அறிவு புகட்டுங்கள்.




    Similar Threads:

    Sponsored Links
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    615

    Re: சிறந்த பெற்றோராக விளங்க கற்றுக்கொள்ள வ

    Worth sharing bhuvi sis
    Kandippa ella parentsum idha kadaipidikka venum

    ahilanlaks and Strawberry like this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  3. #3
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    646

    Re: சிறந்த பெற்றோராக விளங்க கற்றுக்கொள்ள வ

    Super

    ahilanlaks likes this.
    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  4. #4
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: சிறந்த பெற்றோராக விளங்க கற்றுக்கொள்ள வ&am

    Quote Originally Posted by safron View Post
    Worth sharing bhuvi sis
    Kandippa ella parentsum idha kadaipidikka venum
    Thanks Sumy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: சிறந்த பெற்றோராக விளங்க கற்றுக்கொள்ள வ&am

    Quote Originally Posted by Strawberry View Post
    Super
    Thanks Ishu

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    30,115

    Re: Tips to be a good parent - சிறந்த பெற்றோராக விளங்க கற்றுக்கொī

    Useful sharing Bhuvana.

    ahilanlaks likes this.

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: Tips to be a good parent - சிறந்த பெற்றோராக விளங்க கற்றுக்கொ&

    Quote Originally Posted by sumathisrini View Post
    Useful sharing Bhuvana.
    Thank you Sumi ka

    sumathisrini likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  8. #8
    Durgaramesh's Avatar
    Durgaramesh is offline Commander's of Penmai
    Real Name
    Durga Devi
    Gender
    Female
    Join Date
    Sep 2015
    Location
    Puducherry
    Posts
    1,829

    Re: Tips to be a good parent - சிறந்த பெற்றோராக விளங்க கற்றுக்கொī

    nice sharing friend

    ahilanlaks likes this.

    DURGA DEVI

  9. #9
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: Tips to be a good parent - சிறந்த பெற்றோராக விளங்க கற்றுக்கொ&

    Quote Originally Posted by Durgaramesh View Post
    nice sharing friend
    Thank you Durga

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter