Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree480Likes

Parenting Tips - Jeyanthi


Discussions on "Parenting Tips - Jeyanthi" in "Parenting" forum.


  1. #91
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Parenting Tips - Jeyanthi

    hi jayanthy ka... very informative & must needed tips for Parenting!


    Sponsored Links
    jv_66 likes this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #92
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by Penmai View Post
    hi jayanthy ka... very informative & must needed tips for Parenting!

    Thank you very much Ilavarasi

    Penmai likes this.
    Jayanthy





  3. #93
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    வீட்டில் , எந்த வயதுக் குழந்தை இருந்தாலும் , பெற்றோர் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று இது .

    நமக்குக் கோபம் வரும்போது , எந்த ஒரு பொருளையும் தூக்கி எறிவது, கதவை அடித்து சாத்துவது இதைப் போன்றோ அல்லது வேறு எந்த மோசமான முறையிலோ நமது கோபத்தை வெளிப்படுத்தினால் , குழந்தைகள் (எந்த வயதினரும் ), இதை அப்படியே பின் பற்றுவார்கள் .

    அதற்குப் பதில் , கோபம் வந்தால் , யாருடனும்
    பேசாமல் இருந்து , நமது கோபத்தைக் காண்பித்தால், எல்லா விதத்திலும் நல்லது .

    அனாவசிய வார்த்தைகளை வெளியே விட்டு , மற்றவர் மனதை புண்படுத்தாமல் இருக்கலாம் . பண்டங்களை உடைக்காமல் இருக்கலாம் .
    இதனால் , குழந்தைகளும் இதே முறையைப் பின் பற்றுவார்கள் .

    Moderator Note:

    This Article has been published in
    Penmai eMagazine Oct 2013. You Can download & Read the magazines HERE.


    Last edited by gkarti; 22nd Jul 2014 at 06:47 PM.
    Jayanthy





  4. #94
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: Parenting Tips - Jeyanthi

    Be careful when you hold your child's hand. You may not be aware of accidentally injuring them...




    jv_66 and gkarti like this.
    With Love,
    Priya

  5. #95
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Thanks for sharing this Priya

    Jayanthy





  6. #96
    Nithya rani's Avatar
    Nithya rani is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    22

    Re: Parenting Tips - Jeyanthi

    very use full tips for parents, yennaku oru doubt,my son is 2year 9 month old, avanga appa romba kovapaduvanga ella porulaiyum thukipotu udapaga so yean paiyanum kovam vantha athe mathri seiraan, yepadi avana control pandrathunu theriyallai, avanga appa character appadie vanthudumonu bayama eruku pls help me

    sumathisrini and jv_66 like this.

  7. #97
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by Nithya rani View Post
    very use full tips for parents, yennaku oru doubt,my son is 2year 9 month old, avanga appa romba kovapaduvanga ella porulaiyum thukipotu udapaga so yean paiyanum kovam vantha athe mathri seiraan, yepadi avana control pandrathunu theriyallai, avanga appa character appadie vanthudumonu bayama eruku pls help me


    Hi Nithya,

    Thanks.


    கண்டிப்பா , உங்க பையனும் அதே மாதிரி செய்யுறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு . இப்பவே செய்ய ஆரம்பிச்சுட்டான் பாருங்க . ஆனா, இப்போ அவனுக்கு நல்லது , கெட்டது,
    தெரியாம, கோவம் வந்தா , இப்படித்தான் செய்யணும் போலிருக்கு அப்டினு நினைச்சுப்பான்.

    இதுக்கு நீங்க என்ன செய்ங்க , மொதல்ல , உங்க கணவர் கிட்ட , இந்த ஹாபிட்டை மாத்திக்க சொல்லுங்க , இதனால , உங்க பய்யனுக்கும் இதே ஹாபிட் வந்துடும் அப்டினு சொல்லுங்க .

    அதுக்கு நீங்க எப்டி ஹெல்ப் பண்ணலாம்னா , அவருக்கு கோவம் வரும் போது, உடனே, ஒரு டம்பளர் தண்ணி கொண்டு வந்து கொடுத்துடுங்க . அதை குடிச்ச உடனே, அவருக்கு , அந்த தூக்கி எறியணும்னு தோனுற temptation சட்டுனு போயிடும் . அவரு அந்த தண்ணியை குடிக்குற வரை , நீங்க அங்கேயே நில்லுங்க .

    இந்த method ஐ ட்ரை பண்ணி பாருங்க , சரியா வருதானு சொல்லுங்க .


    அதே சமயம் , உங்க பையன் கிட்டயும் (அவனுக்கு 3 வயசு ஆகப் போகுதே ), இந்த மாதிரி , பொருட்களை தூக்கி எறிஞ்சா, எவ்ளோ நஷ்டம் , மனஸுக்கும் எல்லாருக்கும் கஷ்டம் அப்டினு எல்லாம் எடுத்து சொல்லுங்க . கண்டிப்பா புரிஞ்சுக்குவான்


    Last edited by jv_66; 22nd Aug 2013 at 05:59 PM.
    Parasakthi and gkarti like this.
    Jayanthy





  8. #98
    Nithya rani's Avatar
    Nithya rani is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    22

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by jv_66 View Post
    Hi Nithya,

    Thanks.


    கண்டிப்பா , உங்க பையனும் அதே மாதிரி செய்யுறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு . இப்பவே செய்ய ஆரம்பிச்சுட்டான் பாருங்க . ஆனா, இப்போ அவனுக்கு நல்லது , கெட்டது,
    தெரியாம, கோவம் வந்தா , இப்படித்தான் செய்யணும் போலிருக்கு அப்டினு நினைச்சுப்பான்.

    இதுக்கு நீங்க என்ன செய்ங்க , மொதல்ல , உங்க கணவர் கிட்ட , இந்த ஹாபிட்டை மாத்திக்க சொல்லுங்க , இதனால , உங்க பய்யனுக்கும் இதே ஹாபிட் வந்துடும் அப்டினு சொல்லுங்க .

    அதுக்கு நீங்க எப்டி ஹெல்ப் பண்ணலாம்னா , அவருக்கு கோவம் வரும் போது, உடனே, ஒரு டம்பளர் தண்ணி கொண்டு வந்து கொடுத்துடுங்க . அதை குடிச்ச உடனே, அவருக்கு , அந்த தூக்கி எறியணும்னு தோனுற temptation சட்டுனு போயிடும் . அவரு அந்த தண்ணியை குடிக்குற வரை , நீங்க அங்கேயே நில்லுங்க .

    இந்த method ஐ ட்ரை பண்ணி பாருங்க , சரியா வருதானு சொல்லுங்க .


    அதே சமயம் , உங்க பையன் கிட்டயும் (அவனுக்கு 3 வயசு ஆகப் போகுதே ), இந்த மாதிரி , பொருட்களை தூக்கி எறிஞ்சா, எவ்ளோ நஷ்டம் , மனஸுக்கும் எல்லாருக்கும் கஷ்டம் அப்டினு எல்லாம் எடுத்து சொல்லுங்க . கண்டிப்பா புரிஞ்சுக்குவான்

    romba thanks for your valuable suggestion, i try this method as you said,thank you once again

    sumathisrini and jv_66 like this.

  9. #99
    nsumitha is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    UK
    Posts
    638

    Re: Parenting Tips - Jeyanthi

    thanks for sharing

    jv_66 likes this.

  10. #100
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by nsumitha View Post
    thanks for sharing

    Welcome Sumitha

    Jayanthy





loading...

LinkBacks (?)

  1. 5th Dec 2012, 05:49 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter