Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree480Likes

Parenting Tips - Jeyanthi


Discussions on "Parenting Tips - Jeyanthi" in "Parenting" forum.


  1. #101
    sahana11 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    chennai
    Posts
    2

    Re: Parenting Tips - Jeyanthi

    Hi mam,

    Its true...am doing that...


    Sponsored Links
    jv_66 likes this.

  2. #102
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    குழந்தைகளின் வீட்டுப் பாடம் (homework) பற்றி பார்ப்போம்.


    முதல் கட்டமாக , குழந்தைகளிடமோ , அல்லது அவர்கள் எதிரில் , மற்றவர்களிடமோ , "எப்போ பார்த்தாலும் , இவங்க ஸ்கூல்ல , homework கொடுத்து, கையை ஓடிக்கறாங்க " என்று சொல்லவே வேண்டாம் .

    இதுவே , குழந்தைகள் மனதில் , ஹோம்வொர்க் பற்றிய ஒரு பெரிய வெறுப்பு , பயம் போன்றவை உருவாகக் காரணமாக அமைந்து விடும் .

    இப்போது , அவர்களை எப்படி homework செய்ய வைப்பது என்பதைப் பார்ப்போம் .

    ஸ்கூலில் இருந்து வந்தவுடன் , சாப்பிட ஏதாவது கொடுத்து , அவர்களை விளையாடச் சொல்லி விட்டு , மாலை 6 மணிக்கு மேல் , homework செய்ய உட்காரச் சொல்லலாம் .

    அதைச் செய்ய , நல்ல ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் . தகுந்த டேபிள் , chair, வேறு எந்த சத்தம், அதாவது , டிவி போன்றவை இல்லாமல் , நல்ல வெளிச்சம் இவை எல்லாம் சரியாக இருக்கிறதா, என்று சரி பார்த்துக் கொள்ளவும் .

    அடுத்தது , அவர்களிடம் , இந்த homework என்பது , ஸ்கூலில் சொல்லித் தந்த பாடங்களை திரும்ப ஒரு தரம் செய்யும்
    revision தான் என்றும் , இதனால் , மனதில் நன்றாகப் பதியும் என்றும் எடுத்துச் சொல்ல வேண்டும் .

    முடிந்த வரை அவர்களையே , எல்லா வற்றையும் செய்ய வைக்க வேண்டும் . இதை முதலிலேயே சொல்லி விட வேண்டும் .

    "நீயே செய்தால் தான் , உனக்குப் புரிந்து , மனதில் நன்றாகப் பதிந்து , மீண்டும் பல தடவைப் படிக்காமல் , பரீட்சைகளில் நன்றாக மார்க் வாங்க முடியும் "என்று எடுத்துச் சொல்லவும் .

    ஆனால் அதே சமயம் , "உனக்குப் புரியாததை மட்டும் நான் சொல்லித் தருவேன் , அதுவும் ஒன்று மட்டும்தான், அதைப் பார்த்து, மற்றதை நீயே செய்ய வேண்டும்" என்றும் சொல்லவும் .

    எல்லாவற்றையும் நீங்களே செய்து தர வேண்டாம். அவர்களுக்கு ஒரு பொறுப்பு வராமல், ஒன்றும் புரியாமல் போய் விடும் .

    அதே சமயம் ,
    அவர்கள் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு இருக்காமல் , அவ்வபோது அவர்களை தூரத்திலிருந்து கண்காணித்துக் கொண்டு , சில சமயம் , கிட்டே வந்து, "எல்லாம் புரியுதா " என்றும் கேட்கத் தவற வேண்டாம் .

    இப்படிச் செய்தால் , அவர்களே , பொறுப்புடன், விருப்பத்துடன் , பயம் இல்லாமல் , தானே செய்வார்கள் .

    ஓரிருமுறை , தவறாக செய்தாலும் பரவாயில்லை. பள்ளியில் டீச்சர் திட்டினாலும் பரவாயில்லை. அதற்காக அடிக்காமல் , எடுத்துச் சொன்னால் , புரிந்து கொள்வார்கள் .

    எப்போது எல்லாம் ,
    distraction இல்லாமல் , ஒழுங்காகச் செய்கிறார்களோ , அப்போதெல்லாம் , பாராட்டத் தவறாதீர்கள்.


    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine June 2014. You Can download & Read the magazines HERE.

    Last edited by sumathisrini; 16th Aug 2014 at 04:36 PM.
    Jayanthy





  3. #103
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by sahana11 View Post
    Hi mam,

    Its true...am doing that...

    Thank you Sahana

    Jayanthy





  4. #104
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by jv_66 View Post
    குழந்தைகளின் வீட்டுப் பாடம் (homework) பற்றி பார்ப்போம்.


    முதல் கட்டமாக , குழந்தைகளிடமோ , அல்லது அவர்கள் எதிரில் , மற்றவர்களிடமோ , "எப்போ பார்த்தாலும் , இவங்க ஸ்கூல்ல , homework கொடுத்து, கையை ஓடிக்கறாங்க " என்று சொல்லவே வேண்டாம் .

    இதுவே , குழந்தைகள் மனதில் , ஹோம்வொர்க் பற்றிய ஒரு பெரிய வெறுப்பு , பயம் போன்றவை உருவாகக் காரணமாக அமைந்து விடும் .

    இப்போது , அவர்களை எப்படி homework செய்ய வைப்பது என்பதைப் பார்ப்போம் .

    ஸ்கூலில் இருந்து வந்தவுடன் , சாப்பிட ஏதாவது கொடுத்து , அவர்களை விளையாடச் சொல்லி விட்டு , மாலை 6 மணிக்கு மேல் , homework செய்ய உட்காரச் சொல்லலாம் .

    அதைச் செய்ய , நல்ல ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் . தகுந்த டேபிள் , chair, வேறு எந்த சத்தம், அதாவது , டிவி போன்றவை இல்லாமல் , நல்ல வெளிச்சம் இவை எல்லாம் சரியாக இருக்கிறதா, என்று சரி பார்த்துக் கொள்ளவும் .

    அடுத்தது , அவர்களிடம் , இந்த homework என்பது , ஸ்கூலில் சொல்லித் தந்த பாடங்களை திரும்ப ஒரு தரம் செய்யும்
    revision தான் என்றும் , இதனால் , மனதில் நன்றாகப் பதியும் என்றும் எடுத்துச் சொல்ல வேண்டும் .

    முடிந்த வரை அவர்களையே , எல்லா வற்றையும் செய்ய வைக்க வேண்டும் . இதை முதலிலேயே சொல்லி விட வேண்டும் .

    "நீயே செய்தால் தான் , உனக்குப் புரிந்து , மனதில் நன்றாகப் பதிந்து , மீண்டும் பல தடவைப் படிக்காமல் , பரீட்சைகளில் நன்றாக மார்க் வாங்க முடியும் "என்று எடுத்துச் சொல்லவும் .

    ஆனால் அதே சமயம் , "உனக்குப் புரியாததை மட்டும் நான் சொல்லித் தருவேன் , அதுவும் ஒன்று மட்டும்தான், அதைப் பார்த்து, மற்றதை நீயே செய்ய வேண்டும்" என்றும் சொல்லவும் .

    எல்லாவற்றையும் நீங்களே செய்து தர வேண்டாம். அவர்களுக்கு ஒரு பொறுப்பு வராமல், ஒன்றும் புரியாமல் போய் விடும் .

    அதே சமயம் ,
    அவர்கள் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு இருக்காமல் , அவ்வபோது அவர்களை தூரத்திலிருந்து கண்காணித்துக் கொண்டு , சில சமயம் , கிட்டே வந்து, "எல்லாம் புரியுதா " என்றும் கேட்கத் தவற வேண்டாம் .

    இப்படிச் செய்தால் , அவர்களே , பொறுப்புடன், விருப்பத்துடன் , பயம் இல்லாமல் , தானே செய்வார்கள் .

    ஓரிருமுறை , தவறாக செய்தாலும் பரவாயில்லை. பள்ளியில் டீச்சர் திட்டினாலும் பரவாயில்லை. அதற்காக அடிக்காமல் , எடுத்துச் சொன்னால் , புரிந்து கொள்வார்கள் .

    எப்போது எல்லாம் ,
    distraction இல்லாமல் , ஒழுங்காகச் செய்கிறார்களோ , அப்போதெல்லாம் , பாராட்டத் தவறாதீர்கள் .

    Really this is a good approach Jayanthy, thank you .


    jv_66 likes this.

  5. #105
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by sumathisrini View Post

    Really this is a good approach Jayanthy, thank you .
    Welcome sumathi

    sumathisrini likes this.
    Jayanthy





  6. #106
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    நம் குழந்தைகளை, மாலையில் பள்ளியில் இருந்து வந்த பிறகு , uniform உடையைக் கண்டிப்பாக மாற்றச் சொல்லி விடவும் .

    சில தாய்மார்கள் ,இந்த uniform மறுநாள் தோய்க்க வேண்டியதுதானே , அதனால் , அதையே , இன்று போட்டுக் கொள்ளட்டும் என்று விட்டு விடுவதை நான் பார்த்து இருக்கிறேன் .

    இதனால் , அந்த உடை, ஏதேனும் கறை பட்டோ , இல்லை கிழிய நேரிட்டோ விடலாம் . அதனால் ,
    வேறு உடை அணிவதே உசிதம் .

    அதே போல் , பள்ளியில் இருந்து வந்து, உண்ட பிறகு , கண்டிப்பாக ஒரு மணி நேரமாவது , நண்பர்களுடன் , வெளியில்- அதாவது பார்க் , மைதானம் போன்ற எதிலாவது ,
    ஓடி ஆடி விளையாடுமாறு நிர்பந்தப் படுத்தியாவது அனுப்ப வேண்டும் .

    இதுதான் , உடல் நலத்திற்கும் , எலும்புகள் வலுவுறவும் உதவும் .

    நான் என் மகனை இப்படித்தான் நிர்பந்தப்படுத்தி அனுப்புவேன் . வெளியில் ஒரு மணி நேரமாவது விளையாடினால் தான் , வீட்டில் கம்ப்யூட்டர் இல் ஒரு மணி நேரம் செலவிடலாம் என்று அக்ரீமென்ட் போட்டுக் கொள்வோம் .

    இந்தக் காலக் குழந்தைகள் , வெளியில் சென்று விளையாடுவதே இல்லை . அதனால் , இந்த முறையை பின் பற்றிப் பார்க்கலாம் .

    மேலும் , விளையாடி விட்டு வந்த பிறகு , 6 மணி இல்லை 6 1/2 மணிக்கு , பூஜை அறையில் சென்று (சாமி படத்தின் முன் ), atleast ஒரு 15 நிமிடமாவது , சில
    ஸ்லோகங்களை சொல்லுமாறு பணிக்க வேண்டும் .

    அவர்களுக்குத் தெரியாவிடில் , நீங்கள் , ஸ்லோக புத்தகத்திலிருந்து , படித்து , அவர்களை திரும்ப சொல்ல வைக்க , நாளடைவில் , அவர்களுக்கு , மனப் பாடமாக சொல்லத் தெரிந்து விடும்.

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine May 2014. You Can download & Read the magazines HERE.


    Last edited by sumathisrini; 15th Aug 2014 at 09:58 PM.
    Jayanthy





  7. #107
    Bhavani Senthil's Avatar
    Bhavani Senthil is offline Friends's of Penmai
    Real Name
    Bhavani
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    New Jersey
    Posts
    298

    Re: Parenting Tips - Jeyanthi

    Thanks Jeyanthi akka..very useful info..

    sumathisrini and jv_66 like this.
    என்றும் அன்புடன்
    பவானி

    ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

  8. #108
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    சிறு வயதிலிருந்தே , குழந்தைகளை , பொய் சொல்ல அனுமதிக்க வேண்டாம் .

    எந்த ஒரு சின்ன விஷயத்துக்காகவும் பொய் சொல்ல வேண்டாம் என்றே வலியுறுத்த வேண்டும் .

    இவை சின்னப் பொய்தானே என்று அனுமதித்தால் , அதுவே , பெரிய பொய் சொல்ல அனுமதி தந்தது போல ஆகி விடும் .

    ஆகவே , அவர்கள் , சின்னப் பொய் எதாவது சொல்ல நேர்ந்தால் , அதை உடனே கண்டித்து விடவும் .

    உண்மையின் உயர்வு ,நேர்மையின் மேன்மை , இவற்றை , விரிவாக எடுத்துச் சொல்லவும் .

    இவற்றைக் கடைப்பிடிப்பதால் , சிறிய துன்பம் நேர்ந்தாலும் , மனதுக்குக் குற்ற உணர்வில்லாமல் இருக்கலாம் என்பதை எடுத்துச் சொல்லவும் .

    இதை சிறிய வயதிலேயே சொன்னாலும் , அவர்கள் பசு மரத்தாணி போல பதித்துக் கொள்வார்கள் .

    அவர்கள் , பொய் சொல்வது போலத் தோன்றினால் , உடனே அவர்களிடம்
    "எங்கே ....என் கண்ணைப் பார்த்து சொல் " என்று சொல்லவும் . அதிலிருந்தே , அவர்கள் சொல்வது பொய்யா , உண்மையா என்பது தெரிந்து விடும் .

    அப்படி , அவர்கள் பொய் சொன்னது தெரிந்தால் , குறிப்பிட்ட சில மணி நேரம் , அவர்களுடன்
    பேசாமல் இருந்து , இதுதான் தண்டனை என்று வலியுறுத்தவும் .

    பின்னர் , அவர்களுக்கு ஓரளவு நினைவு தெரிந்தவுடன் , "பொய்மையும் வாய்மையுடைத்து" என்பது , மிக மிக ஆபத்தான நேரத்தில் , அதாவது உயிர் போகும் நிலை , இந்த மாதிரி நேரத்தில் மட்டும் பொய் சொல்ல அனுமதி உண்டு என்பதை , உதாரணத்துடன் எடுத்துச் சொல்லவும் .

    எல்லாவற்றுக்கும் மேல் , இதை ,
    பெரியவர்களான நாமும் , உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும் .

    Moderator Note:

    This Article has been published in
    Penmai eMagazine July 2014. You Can download & Read the magazines HERE.


    Last edited by Parasakthi; 25th Jul 2014 at 06:20 PM.
    Jayanthy





  9. #109
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by Bhavani Senthil View Post
    Thanks Jeyanthi akka..very useful info..

    Welcome Bhavani

    Bhavani Senthil likes this.
    Jayanthy





  10. #110
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by jv_66 View Post
    சிறு வயதிலிருந்தே , குழந்தைகளை , பொய் சொல்ல அனுமதிக்க வேண்டாம் .

    எந்த ஒரு சின்ன விஷயத்துக்காகவும் பொய் சொல்ல வேண்டாம் என்றே வலியுறுத்த வேண்டும் .

    இவை சின்னப் பொய்தானே என்று அனுமதித்தால் , அதுவே , பெரிய பொய் சொல்ல அனுமதி தந்தது போல ஆகி விடும் .

    ஆகவே , அவர்கள் , சின்னப் பொய் எதாவது சொல்ல நேர்ந்தால் , அதை உடனே கண்டித்து விடவும் .

    உண்மையின் உயர்வு ,நேர்மையின் மேன்மை , இவற்றை , விரிவாக எடுத்துச் சொல்லவும் .

    இவற்றைக் கடைப்பிடிப்பதால் , சிறிய துன்பம் நேர்ந்தாலும் , மனதுக்குக் குற்ற உணர்வில்லாமல் இருக்கலாம் என்பதை எடுத்துச் சொல்லவும் .

    இதை சிறிய வயதிலேயே சொன்னாலும் , அவர்கள் பசு மரத்தாணி போல பதித்துக் கொள்வார்கள் .

    அவர்கள் , பொய் சொல்வது போலத் தோன்றினால் , உடனே அவர்களிடம்
    "எங்கே ....என் கண்ணைப் பார்த்து சொல் " என்று சொல்லவும் . அதிலிருந்தே , அவர்கள் சொல்வது பொய்யா , உண்மையா என்பது தெரிந்து விடும் .

    அப்படி , அவர்கள் பொய் சொன்னது தெரிந்தால் , குறிப்பிட்ட சில மணி நேரம் , அவர்களுடன்
    பேசாமல் இருந்து , இதுதான் தண்டனை என்று வலியுறுத்தவும் .

    பின்னர் , அவர்கள் ஓரளவு நினைவு தெரிந்தவுடன் , "பொய்மையும் வாய்மையுடைத்து" என்பது , மிக மிக ஆபத்தான நேரத்தில் , அதாவது உயிர் போகும் நிலை , இந்த மாதிரி நேரத்தில் மட்டும் பொய் சொல்ல அனுமதி உண்டு என்பதை , உதாரணத்துடன் எடுத்துச் சொல்லவும் .

    எல்லாவற்றுக்கும் மேல் , இதை ,
    பெரியவர்களான நாமும் , உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும் .

    Well said Jayanthy, thank you .


    jv_66 and Bhavani Senthil like this.

loading...

LinkBacks (?)

  1. 5th Dec 2012, 05:49 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter