Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree480Likes

Parenting Tips - Jeyanthi


Discussions on "Parenting Tips - Jeyanthi" in "Parenting" forum.


  1. #111
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Welcome Sumathi


    Sponsored Links
    sumathisrini likes this.
    Jayanthy





  2. #112
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: Parenting Tips - Jeyanthi

    எல்லா வழிகளும்அருமை, ஆனால் கடைசி வரி மிகவும் அருமை, பெற்றவர்களை விட வேறு யாரை குழந்தைகள் எடுத்துக்காட்டாக நினைப்பார்கள். நன்றி ஜெயந்தி


  3. #113
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by chitramumbai View Post
    எல்லா வழிகளும்அருமை, ஆனால் கடைசி வரி மிகவும் அருமை, பெற்றவர்களை விட வேறு யாரை குழந்தைகள் எடுத்துக்காட்டாக நினைப்பார்கள். நன்றி ஜெயந்தி

    Welcome Chitra

    chitramumbai likes this.
    Jayanthy





  4. #114
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    பொதுவாக , சிறு குழந்தைகளை , விளையாட்டுக்காக , நம் தலைக்கு மேலே தூக்கிப் போட்டு பிடித்து விளையாடுவோம் .

    தயவுசெய்து ,இனி, இது போல் செய்ய வேண்டாம் .

    இப்படிச் செய்வதால் , குழந்தைகளின் மூளை செயல் திறன் பாதிக்கப் படுவதாக ஆய்வில் கண்டு பிடித்து இருக்கிறார்களாம் .

    சில சமயம் , இந்தச் செயல் , உயிருக்கும் ஆபத்தாக முடிய வாய்ப்பு உண்டு .


    Jayanthy





  5. #115
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    இப்போதெல்லாம் , எல்லாத் தெருக்களிலும் , நிறையத் தெரு நாய்கள் சுற்றிக் கொண்டு இருக்கின்றன .

    குழந்தைகளுக்கு , இவற்றைக் கண்டால் , ரொம்பப் பயமாக இருக்கும் . இதனால் , தெருவில் தனியாகச் செல்ல பயப்படுவர் , அல்லது , இந்த நாய்கள் , கிட்டே வந்தால் , பயந்து ஓட ஆரம்பித்து விடுவர் .

    இதனால் , பெரிய ஆபத்து தான் விளையும் .

    இவற்றைத் தவிர்க்க , கீழ்கண்ட முறைகளை அவர்களுக்குச் சொல்லித் தரலாம் .

    1. நாய் , கிட்டே வந்து முகர்ந்து பார்த்தால், உடனே பயப்படாமல் , அப்படியே சில நொடிகள் நின்று விடச் சொல்லவும் .

    2. உடனே அந்த நாய் நகர்ந்து சென்று விட வாய்ப்புண்டு என்று சொல்லவும் .

    3. ஒருவேளை , அந்த நாய் , நகர்ந்து செல்லாமல் , பின் தொடர்ந்தாலோ , மேலும் , நிறைய நாய்கள் வந்துவிட்டாலோ, உடனே பயந்து , ஓட ஆரம்பிக்காமல் , கீழே
    குனிந்து ஒரு கல்லை எடுத்து , அவற்றை நோக்கி , ஓங்க மட்டும் செய்ய வேண்டும் என்று கூறவும் .

    4. கண்டிப்பாக , கல்லை , அவற்றை நோக்கி எறிய வேண்டாம் , என்று சொல்லவும் .

    5. இப்போது , கண்டிப்பாக , எல்லா நாயும் , ஓட்டமெடுத்து விடும் .

    6. எதற்கும் , கையில் கல்லை வைத்துக் கொண்டே , இருக்கச் சொல்லவும் .

    7. ஆனால் , மீண்டும் , நாய் தொடர்ந்தால் , மறுபடியும் , கீழே குனிந்து , கல்லை எடுப்பது போல்
    பாவனை செய்தாலே , நாய்கள் ஓடி விடும் .

    8. குழந்தைகளுடன் , நீங்கள் சில நாட்கள் சென்று , இவற்றை செயல் முறையாகச் செய்து காண்பிக்கவும் . சில நாட்கள் , அவர்களையே செய்யச் சொல்லவும் . அப்போது பயப்படாமல் இருக்கப் பழகுவார்கள் .

    9. நாம் , அந்த நாய்களை , எந்தவிதத்திலும் , துன்புறுத்தாத வரை , அவை நம்மை ஒன்றும் செய்யாது , என்றும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் .

    10. தவிர , நம் தெருவில் உள்ள நாய்கள் , முக்கால்வாசி , நம்மை ஒன்றும் செய்யாது , நம்மை அடையாளம் தெரிந்து கொள்ளத்தான் , முகர்ந்து பார்க்கின்றன என்றும் எடுத்துச் சொல்லவும் .

    இவற்றை எல்லாம் , 3 வயதிலிருந்தே சொல்லித்தர ஆரம்பித்து விடலாம்.

    Moderator's Note:

    This Article has been published in Penmai eMagazine August 2014. You Can download & Read the magazines
    HERE.

    Last edited by Parasakthi; 26th Aug 2014 at 12:04 PM.
    Jayanthy





  6. #116
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    குழந்தைகளுக்கு 3 வயதிலிருந்தே ,தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தலாம் .

    நம் வீட்டில் உள்ள இடத்திற்குத் தகுந்தாற்போல , சிறு தொட்டிகளிலோ, அல்லது மண் தரையிலோ , அவ்வப்போது , கீரை விதைகள், கறிகாய் விதைகள் ,தக்காளி , பச்சைமிளகாய் இவற்றை , நடச் சொல்லவும் .

    பிறகு அதன் மீது , ஒரு 4 நாட்களுக்கு , தண்ணீரைத் தெளித்து வரச் சொல்லவும் .

    செடி , குட்டியாக வளர்ந்து வருவதிலிருந்து , அவர்களுக்கு அதை விளக்கிச் சொல்லவும் .

    செடியின் வளர்த்திக்கு ஏற்ப , தண்ணீரை விடச் சொல்லவும்.
    அதிலிருந்து பூ , காய் ,பழம் போன்றவை வருவது பற்றியும் விளக்கவும் .

    தினமும் அவர்களையே , காலையிலும், மாலையிலும் , குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் விடச் சொல்லவும் .

    அதே போல , கீரையையோ , காய்களையோ , செடியிலிருந்து , மெதுவாக எப்படிப் பறிப்பது என்பதை , நீங்கள் ஒருதரம் செய்து காண்பித்து , அவர்களையே அடுத்ததாகச் செய்யச் சொல்லவும் .

    இதனால் , செடிகளைப் பிய்த்துப் போடாமல் , மென்மையாகக் கையாளவும் , அவர்கள் தெரிந்து கொள்வார்கள் .

    இப்படிச் செய்வதால் , அவர்களுக்குச் செடி வளர்ப்பில் நிறைய ஆர்வமும் , பிற்காலத்தில் , மரம் செடிகளின் முக்கியத்துவத்தையும், சிறு வயதிலிருந்தே நீங்கள் மறைமுகமாக ஊட்டி விடலாம்.

    Moderator's Note:

    This Article has been published in Penmai eMagazine September 2014. You Can download & Read the magazines HERE.




    Last edited by sumathisrini; 24th Sep 2014 at 09:29 AM.
    Jayanthy





  7. #117
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,545

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by jv_66 View Post
    குழந்தைகளுக்கு 3 வயதிலிருந்தே ,தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தலாம் .

    நம் வீட்டில் உள்ள இடத்திற்குத் தகுந்தாற்போல , சிறு தொட்டிகளிலோ, அல்லது மண் தரையிலோ , அவ்வப்போது , கீரை விதைகள், கறிகாய் விதைகள் ,தக்காளி , பச்சைமிளகாய் இவற்றை , நடச் சொல்லவும் .

    பிறகு அதன் மீது , ஒரு 4 நாட்களுக்கு , தண்ணீரைத் தெளித்து வரச் சொல்லவும் .

    செடி , குட்டியாக வளர்ந்து வருவதிலிருந்து , அவர்களுக்கு அதை விளக்கிச் சொல்லவும் .

    செடியின் வளர்த்திக்கு ஏற்ப , தண்ணீரை விடச் சொல்லவும்.
    அதிலிருந்து பூ , காய் ,பழம் போன்றவை வருவது பற்றியும் விளக்கவும் .

    தினமும் அவர்களையே , காலையிலும், மாலையிலும் , குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் விடச் சொல்லவும் .

    அதே போல , கீரையையோ , காய்களையோ , செடியிலிருந்து , மெதுவாக எப்படிப் பறிப்பது என்பதை , நீங்கள் ஒருதரம் செய்து காண்பித்து , அவர்களையே அடுத்ததாகச் செய்யச் சொல்லவும் .

    இதனால் , செடிகளைப் பிய்த்துப் போடாமல் , மென்மையாகக் கையாளவும் , அவர்கள் தெரிந்து கொள்வார்கள் .

    இப்படிச் செய்வதால் , அவர்களுக்குச் செடி வளர்ப்பில் நிறைய ஆர்வமும் , பிற்காலத்தில் , மரம் செடிகளின் முக்கியத்துவத்தையும், சிறு வயதிலிருந்தே நீங்கள் மறைமுகமாக ஊட்டி விடலாம் .



    Wonderful sharing Jayanthy, thank you so much .


    jv_66 and vardhana like this.

  8. #118
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by sumathisrini View Post

    Wonderful sharing Jayanthy, thank you so much .

    Welcome Sumathi

    sumathisrini and durgasakthi like this.
    Jayanthy





  9. #119
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Parenting Tips - Jeyanthi

    very useful tip Jv kaa...

    pls intha kutties ears clean panna oru vazhi sollunga???

    till 2+ no prob,bt nowadays she won't allow me to clean her ears.wt can i do??help me kaa....

    sumathisrini and jv_66 like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  10. #120
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by durgasakthi View Post
    very useful tip Jv kaa...

    pls intha kutties ears clean panna oru vazhi sollunga???

    till 2+ no prob,bt nowadays she won't allow me to clean her ears.wt can i do??help me kaa....

    தேங்க்ஸ் துர்கா .

    இல்லைப்பா.....நீங்க மெனக்கெட்டு , காதை க்ளீன் பண்ண வேண்டாம் . ஏன்னா , நீங்க , இந்த buds போன்றவற்றை யூஸ் பண்ணி , காதைக் க்ளீன் பண்ணும்போது , குழந்தை அசக்கிட்டா , ஆபத்தா போய்டும் .

    அதுக்கு பதில் , மெடிக்கல் ஷாப் ல
    SOLIWAX அப்டின்னு ஒரு solution விற்கும் .

    அதை வாங்கி , 3 மாசத்துக்கு ஒரு முறை ,ரெண்டு காதுலயும் ராத்திரியில போட்டு விட்டுட்டு , ஒரு பெரிய பஞ்சை (காட்டன் ) காதில் மூடி வச்சுடுங்க .

    அப்போ , காலைல , தானே , அந்த அழுக்கு எல்லாம் , கரைஞ்சு , வெளில வந்துடும் . இது உங்களுக்கு கண்ணுக்குத் தெரியாது . ஆனா காது சுத்தமா ஆகிடும் .

    நாங்க இப்போ கூட இப்படித்தான் follow பண்றோம் . பெரியவங்களும் இதே முறைல follow பண்ணலாம் . ரொம்ப safe.

    டாக்டர்ஸ் கூட இதைத்தான் குடுக்கறாங்க .

    இல்லேன்னா , நீங்க செய்யறதைப் பார்த்து , குழந்தைங்க ,தாங்களே , காதுல ஏதாவது ஒரு குச்சியைப் போட்டு நோண்டி , அப்புறம் பெரிய பிரச்சினை ஆக வாய்ப்பு உண்டு .


    Jayanthy





loading...

LinkBacks (?)

  1. 5th Dec 2012, 05:49 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter