Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree480Likes

Parenting Tips - Jeyanthi


Discussions on "Parenting Tips - Jeyanthi" in "Parenting" forum.


 1. #121
  durgasakthi's Avatar
  durgasakthi is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  chidambaram
  Posts
  6,098

  Re: Parenting Tips - Jeyanthi

  Quote Originally Posted by jv_66 View Post
  தேங்க்ஸ் துர்கா .

  இல்லைப்பா.....நீங்க மெனக்கெட்டு , காதை க்ளீன் பண்ண வேண்டாம் . ஏன்னா , நீங்க , இந்த buds போன்றவற்றை யூஸ் பண்ணி , காதைக் க்ளீன் பண்ணும்போது , குழந்தை அசக்கிட்டா , ஆபத்தா போய்டும் .

  அதுக்கு பதில் , மெடிக்கல் ஷாப் ல
  SOLIWAX அப்டின்னு ஒரு solution விற்கும் .

  அதை வாங்கி , 3 மாசத்துக்கு ஒரு முறை ,ரெண்டு காதுலயும் ராத்திரியில போட்டு விட்டுட்டு , ஒரு பெரிய பஞ்சை (காட்டன் ) காதில் மூடி வச்சுடுங்க .

  அப்போ , காலைல , தானே , அந்த அழுக்கு எல்லாம் , கரைஞ்சு , வெளில வந்துடும் . இது உங்களுக்கு கண்ணுக்குத் தெரியாது . ஆனா காது சுத்தமா ஆகிடும் .

  நாங்க இப்போ கூட இப்படித்தான் follow பண்றோம் . பெரியவங்களும் இதே முறைல follow பண்ணலாம் . ரொம்ப safe.

  டாக்டர்ஸ் கூட இதைத்தான் குடுக்கறாங்க .

  இல்லேன்னா , நீங்க செய்யறதைப் பார்த்து , குழந்தைங்க ,தாங்களே , காதுல ஏதாவது ஒரு குச்சியைப் போட்டு நோண்டி , அப்புறம் பெரிய பிரச்சினை ஆக வாய்ப்பு உண்டு .
  thanks Jv kaa.....


  Sponsored Links
  jv_66 likes this.
  Regards,
  Durgasakthi

  Beaded & Quilling Earrings

 2. #122
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Parenting Tips - Jeyanthi

  குழந்தைகளுக்கு உடல் நலமில்லாமல் போகும்போது , டாக்டரிடம் போனால் , அவர் இன்ஜெக்ஷன் போடும் போது , குழந்தை அழாமல் இருக்க , கீழ்கண்ட முறையைக் கடைபிடிக்கலாம் .

  டாக்டர் , இன்ஜெக்ஷன் போடுவதற்கு ரெடி செய்யும் போதே , நீங்கள் உங்கள் குழந்தையின் காதில் , " இப்போ டாக்டர் ஊசி போடுவார் ....கொஞ்சம் வலிக்கும்தான் .....ஆனா , நீ அழாம அதைப் பொறுத்துக்கிட்டு இருந்துட்டா , இந்த ஜுரம் சரியாப் போயி , நல்லா விளையாடலாம் . அதனால , அழக்கூடாது என்ன. அம்மா பக்கத்துலேயே தான் இருப்பேன் ....ஒண்ணுமே ஆகாது, குட் பாய் /கேர்ள் ஆச்சே "

  இந்த மாதிரி சொல்லிப் பாருங்கள் , கண்டிப்பாக உங்கள் குழந்தை அழாமல் (ஊரைக்கூட்டாமல் ) , வெறும் ஒரு முகச் சுளிப்போடு அல்லது , மெல்லிய ஒரு அழுகையோடு (ஆரம்பத்தில் ) இன்ஜெக்ஷன் போட்டுக் கொள்வார்கள் .

  இதை நான் என் மகனுக்கு நடை முறைப் படுத்தினேன் , அவனது 1 வயது முதல் . 1 1/2 வயது வரை , மிக மெல்லிய அழுகை மட்டுமே இருந்தது , நான் இப்படிச் சொன்னால். (அதற்கு முன்னர் , அவனும் அழுது ஊரைக் கூட்டுவான் ). அதன் பிறகு , அழுகை அறவே இல்லை .


  Jayanthy

 3. #123
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,167

  Re: Parenting Tips - Jeyanthi

  Quote Originally Posted by jv_66 View Post
  நம் குழந்தைகள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும்போதோ அல்லது வேறு இடங்களுக்குச் செல்லும்போதோ , timetable ஒழுங்காக எடுத்துக் கொள்ளவில்லை என்றோ, வீட்டுப் பாடம் சரியாகச் செய்யவில்லை என்றோ, shoe சரியாக polish செய்யவில்லை என்றோ, வேறு எதற்குமோ, கிளம்பும் சமயத்தில் அவர்களைத் திட்ட வேண்டாம்.

  ஏனென்றால், ரோட்டில் செல்லும்போது, நாம் திட்டியதே அவர்கள் மனதில் ரீங்காரமிட்டு, கவனம் சிதற வாய்ப்பு உண்டு . இதனால் சாலையில் செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம்.


  இந்த நடைமுறை பெரியவர்களுக்கும் பொருந்தும் .


  மொத்தத்தில் , யார் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போதும் , வீட்டில் உள்ளவர்கள் சிரித்த முகத்தோடு வழி அனுப்புவது சிறந்த முறை.


  அதே மாதிரி, காலையில் வெளியே சென்றவர்கள் , மாலையில் வீடு திரும்பியவுடன், அன்று அவர்களிடம் சொல்லி அனுப்பிய வெளி வேலைகள் முடித்தார்களா என்று, உள்ளே நுழைந்தவுடன் கேட்டுத் துளைக்காமல், அவர்கள் refresh செய்து கொண்ட பிறகு, நிதானமாக கேட்டால், எரிச்சல் வராமல் இருக்கும்.


  வீட்டில் உள்ளவர்கள், நமக்கும் இதே முறையை பின்பற்ற வலியுறுத்தலாம்.
  nice jay,

  ennoda appa amma idha than solli kudutha avalum adhai follow pannuva, ippo nanum idheye than ivalo varushama follow pandren en ponnukkum payanukkum solli kuduthirukken.

  sumathisrini, jv_66 and fatima15 like this.

  KOTHAISURESH

 4. #124
  vardhana is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Dec 2013
  Location
  chennai
  Posts
  6

  Re: Parenting Tips - Jeyanthi

  super ma.Good idea!!

  jv_66 likes this.

 5. #125
  vardhana is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Dec 2013
  Location
  chennai
  Posts
  6

  Re: Parenting Tips - Jeyanthi

  Oooo!! Thanks ma. Nanum kuttiyai maela thooki pottu pidipaen. Ini mataen.

  jv_66 likes this.

 6. #126
  vardhana is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Dec 2013
  Location
  chennai
  Posts
  6

  Re: Parenting Tips - Jeyanthi

  [QUOTE]
  Quote Originally Posted by jv_66 View Post
  குழந்தைகள் சாப்பிட மிகவும் படுத்துவார்கள். அவர்களை வழிக்குக் கொண்டுவர சில யோசனைகள்.

  எந்த ஒரு பலகாரத்தையும் ஒரே மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு அலுத்து விடும். வித்தியாசத்தை விரும்புவார்கள்.


  உதாரணத்துக்கு, தோசை , சப்பாத்தி போன்ற வற்றை வழக்கமான வடிவத்தில் செய்யாமல், வித விதமான நாடுகள், மாநிலங்கள், முக்கோணம் போன்ற வடிவங்களில் செய்து, " இப்போ நீ அந்த நாட்டைச் சாப்டுடப்போற பார் " என்று அவர்களுக்கு ஆர்வத்தை உண்டு பண்ணலாம். கண்டிப்பாக அவர்கள் ஆர்வத்துடன் சாபிடுவிடுவார்கள்.


  அதே போல், காரட் போன்ற வற்றை அப்படியே முழுதாகவோ, சிறியதாக வெட்டியோ கொடுக்காமல், நன்றாகத் துருவி, ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடச் சொன்னால் சாப்பிட்டு விடுவார்கள்.


  மேலும், ஒவ்வொரு சத்துள்ள பண்டத்தையும், " இதை நீ சாப்பிட்டால், உனக்கு நல்லா முடி வளரும், கண்ணு நல்லா தெரியும், விளையாட்டுகளில் முதலாக வரலாம் , படிப்பில் முதலாக வரலாம், உயரமாக வளரலாம்" போன்று பலவற்றைச் சொல்லி அவர்களைச் சாப்பிட வைக்கலாம்.


  அவர்களை வற்புறுத்திச் சாப்பிட வைப்பதை விட, இந்த முறைகளைப் பின்பற்றினால், நல்ல பலன் தெரிய வாய்ப்பு உண்டு.


  இந்த விஷயங்களை, ஒரு தோழி வேறொரு thread இல் கேட்டிருந்த கேள்விக்கும் பதிலாகச் சொல்லி இருந்தேன். ஆனால், அதை எல்லோரும் படிப்ப தற்கு வாய்ப்பு குறைவு. ஒருவேளை இங்கு படித்து, சிலருக்காவது இந்த முறைகள் உபயோகப்படலாம் என்றுதான் இங்கு சொல்லி இருக்கிறேன்.


  WOWWW!! Super idea. Naan remba siramam paduraen. En paiyan sapida maataan. Naan kenjuvaen.Konjuvaen.Appuram adi thaan. ippa neenga sonna idea padi naan seiya poraen thanks. ​Ungala epdi koopuduvathu?? Thanks Amma.


  Last edited by jv_66; 29th Mar 2014 at 06:26 PM. Reason: Properly quoted
  sumathisrini, jv_66 and fatima15 like this.

 7. #127
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Parenting Tips - Jeyanthi

  Quote Originally Posted by vardhana View Post
  super ma.Good idea!!
  Quote Originally Posted by vardhana View Post
  Oooo!! Thanks ma. Nanum kuttiyai maela thooki pottu pidipaen. Ini mataen.
  [QUOTE=vardhana;1061571]

  WOWWW!! Super idea. Naan remba siramam paduraen. En paiyan sapida maataan. Naan kenjuvaen.Konjuvaen.Appuram adi thaan. ippa neenga sonna idea padi naan seiya poraen thanks. ​Ungala epdi koopuduvathu?? Thanks Amma.
  [/COLOR][/SIZE][/FONT][/COLOR]

  Welcome to Penmai Vardhana.

  Thanks for your compliments dear.

  Indha suggestions ellam ungaluku pidichadhu pathi romba romba sandhosham Vardhana.

  Idhu vishayama, innum rendu thread ai kooda neenga paartha, innum niraya tips ungaluku kidaikalaam. Time kidaikum bodhu paarunga.  Attractive shapes and recipes for Kid's Food items


  Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

  sumathisrini likes this.
  Jayanthy

 8. #128
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Parenting Tips - Jeyanthi

  Vardhana,

  Neenga kettadhukku solla marandhutten pa.

  Neenga ennai "amma" num call pannalaam.....inga sila per, ennai apdi kooppida romba aasaya iruku nu solli amma nu call panranga.

  Illaina AKKA num call pannalaam....unga ishtam dhaan.

  sumathisrini likes this.
  Jayanthy

 9. #129
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Parenting Tips - Jeyanthi

  குட்டிப் பாப்பாவாக இருக்கும்போதிலிருந்தே....அதாவது ஒரு 7 மாதங்களுக்குப் பிறகு , அப்போதிலிருந்து , 5 அல்லது 6 வயது வரையிலும் (தேவைப்பட்டால் ), வீட்டிலிருந்து யார் வெளியே சென்றாலும் , குழந்தைகள் அவர்களுடன் வெளியே செல்ல வேண்டும் என்று அழ நேரிடும்.

  இதற்காக , அந்தக் குழந்தைகளுக்குத் தெரியாமல் (அவர்களை பின் பக்கம் அல்லது வேறு அறை போன்றவற்றுக்கு எடுத்து சென்று விடுவது ) வீட்டில் உள்ளவர்கள் , வெளியே செல்ல நேரிடும் .

  ஒருவேளை , குழந்தை எதிரில் சென்று விட்டால் , அழுது புரண்டு விடுவர் .

  இதைத் தவிர்க்க , அந்தக் குழந்தையின் அம்மா , கீழ்கண்டவாறு செய்யலாம் .

  வீட்டில் உள்ளவர்கள் வெளியே செல்ல நேரிடுவது , அம்மாவுக்குத் தெரியும் அல்லவா .....அதனால் , அவர்கள் செல்லும் ஒரு 15 நிமிடம் முன்பிலிருந்தே , குழந்தையிடம் ,

  "அப்பா அல்லது தாத்தா (அல்லது வேறு யாராக இருப்பினும் அவர்கள் பெயரைச் சொல்லி ) இப்போ வெளியே போகப் போறாங்க . நீ சமத்தா அவங்களுக்கு டாட்டா சொல்லணும் . அழ மாட்டே இல்ல . நான் அப்புறம் உன்னை வெளியே கூட்டிப் போறேன் . நீ எவ்வளோ சமத்துக் குட்டி .அப்போதானே , அவங்க சிரிச்சுக்கிட்டே வெளியே போவாங்க . நீ அழுதா , அவங்களுக்கு மனசு கஷ்டமா ஆகிடும் இல்ல ." இப்படிச் சொல்லலாம் .

  இதை வயதுக்குத் தகுந்தாற்போல சொல்லலாம் .

  அதாவது ஒரு வயதுக்குள் , கொஞ்சமாகச் சொல்லலாம் . அதற்கு மேல் , இதுபோல் முழுவதும் சொல்லலாம் .

  கண்டிப்பாகப் புரிந்து கொண்டு , அவர்கள் அழாமல் டாட்டா காட்டுவார்கள் .

  இதற்காகக் கண்டிப்பாக பிறகு வெளியில் நீங்கள் அழைத்துச் செல்லவேண்டும் என்பதில்லை .இல்லாவிட்டால் ,கொஞ்ச நேரம் கழித்து , அந்தத் தெருமுனைவரை அழைத்துச் சென்றாலும் போதும் . அவர்கள் உடனே மறந்து விடுவார்கள் .

  முதலில் சில நாட்கள் இப்படிச் செய்தாலே , அவர்களுக்குப் பழகி விடும் . பிறகு யார் வெளியில் சென்றாலும் அழ மாட்டார்கள் .

  நான் இப்படித்தான் செய்தேன்.

  Moderator's Note:This Article has been published in Penmai eMagazine February 2015. You Can download & Read the magazines HERE.


  Last edited by sumathisrini; 22nd Feb 2015 at 06:58 PM.
  Parasakthi and sumathisrini like this.
  Jayanthy

 10. #130
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,585

  Re: Parenting Tips - Jeyanthi

  Quote Originally Posted by jv_66 View Post
  குட்டிப் பாப்பாவாக இருக்கும்போதிலிருந்தே....அதாவது ஒரு 7 மாதங்களுக்குப் பிறகு , அப்போதிலிருந்து , 5 அல்லது 6 வயது வரையிலும் (தேவைப்பட்டால் ), வீட்டிலிருந்து யார் வெளியே சென்றாலும் , குழந்தைகள் அவர்களுடன் வெளியே செல்ல வேண்டும் என்று அழ நேரிடும் .

  இதற்காக , அந்தக் குழந்தைகளுக்குத் தெரியாமல் (அவர்களை பின் பக்கம் அல்லது வேறு அறை போன்றவற்றுக்கு எடுத்து சென்று விடுவது ) வீட்டில் உள்ளவர்கள் , வெளியே செல்ல நேரிடும் .

  ஒருவேளை , குழந்தை எதிரில் சென்று விட்டால் , அழுது புரண்டு விடுவர் .

  இதைத் தவிர்க்க , அந்தக் குழந்தையின் அம்மா , கீழ்கண்டவாறு செய்யலாம் .

  வீட்டில் உள்ளவர்கள் வெளியே செல்ல நேரிடுவது , அம்மாவுக்குத் தெரியும் அல்லவா .....அதனால் , அவர்கள் செல்லும் ஒரு 15 நிமிடம் முன்பிலிருந்தே , குழந்தையிடம் ,

  "அப்பா அல்லது தாத்தா (அல்லது வேறு யாராக இருப்பினும் அவர்கள் பெயரைச் சொல்லி ) இப்போ வெளியே போகப் போறாங்க . நீ சமத்தா அவங்களுக்கு டாட்டா சொல்லணும் . அழ மாட்டே இல்ல . நான் அப்புறம் உன்னை வெளியே கூட்டிப் போறேன் . நீ எவ்வளோ சமத்துக் குட்டி .அப்போதானே , அவங்க சிரிச்சுக்கிட்டே வெளியே போவாங்க . நீ அழுதா , அவங்களுக்கு மனசு கஷ்டமா ஆகிடும் இல்ல ." இப்படிச் சொல்லலாம் .

  இதை வயதுக்குத் தகுந்தாற்போல சொல்லலாம் .

  அதாவது ஒரு வயதுக்குள் , கொஞ்சமாகச் சொல்லலாம் . அதற்கு மேல் , இதுபோல் முழுவதும் சொல்லலாம் .

  கண்டிப்பாகப் புரிந்து கொண்டு , அவர்கள் அழாமல் டாட்டா காட்டுவார்கள் .

  இதற்காகக் கண்டிப்பாக பிறகு வெளியில் நீங்கள் அழைத்துச் செல்லவேண்டும் என்பதில்லை . அவர்கள் உடனே மறந்து விடுவார்கள் .

  முதலில் சில நாட்கள் இப்படிச் செய்தாலே , அவர்களுக்குப் பழகி விடும் . பிறகு யார் வெளியில் சென்றாலும் அழ மாட்டார்கள் .

  நான் இப்படித்தான் செய்தேன் .

  நல்லதொரு உபாயம் ஜெயந்தி. நன்றி!


  jv_66 likes this.

loading...

LinkBacks (?)

 1. 5th Dec 2012, 05:49 PM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter