Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine July! | All Issues

User Tag List

Like Tree474Likes

Parenting Tips - Jeyanthi


Discussions on "Parenting Tips - Jeyanthi" in "Parenting" forum.


  1. #131
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,868

    Re: Parenting Tips - Jeyanthi

    Welcome Sumathi


    Sponsored Links
    sumathisrini likes this.
    Jayanthy





  2. #132
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,103

    Re: Parenting Tips - Jeyanthi

    Here is a list of things you need to teach your Child(ren) at early age:

    1: Warn your Girl Child Never to sit on anyone's laps no matter the situation includinguncles.
    2: Avoid Getting Dressed in front of your child once he/she is 2 years old. Learn to excuse them or yourself.
    3. Never allow any adult refer to your child as 'my wife' or 'my husband'
    4. Whenever your child goes out to play with friends make sure you look for a way to find out what kind of play they do, because young people now sexually abuse themselves.
    5. Never force your child to visit any adult he or she is not comfortable with and also be observant if your child becomes too fond of a particular adult.
    6. Once a very lively child suddenly becomes withdrawn you may need to patiently ask lots of questions from your child.
    7. Carefully educate your grown-ups about the right values of sex . If you don't, the society will teach them the wrong values.
    8: It is always advisable you go through any new Material like cartoons you just bought for them before they start seeing it themselves.
    9. Ensure you activate parental controls on your cable networks and advice your friends especially those your child(ren) visit(s) often.
    10. Teach your 3 year olds how to wash their private parts properly and warn them never to allow anyone touch those areas and that
    includes you (remember, charity begins from home and with you).

    11: Blacklist some materials/associates you think could threaten the sanity of your child (this includes music, movies and even friends and families).
    12. Let your child(ren) understand the value of standing out of the
    crowd.

    13: Once your child complains about a particular person, don't keep quiet about it.
    Take up the case and show them you can defend them.
    Remember, we are either parents or parents-to-be.


    KOTHAISURESH

  3. #133
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,868

    Re: Parenting Tips - Jeyanthi

    குழந்தைகளுக்கு 10 வயது இருக்கும்போதிலிருந்து , பேச்சுவாக்கில் சொல்வது போல , உறவுகளில் திருமணம் செய்வது மருத்துவப்பார்வையில் நல்லது அல்ல என்பதை வலியுறுத்த வேண்டும் .

    அவர்களுக்கு , மாமா அல்லது அத்தை மகன் /மகள் இருந்து , பருவ வயதில் , அவர்கள் மீது காதல் வயப்பட வாய்ப்பு உள்ளது .

    சில வீடுகளில் பெரியவர்களுக்கு, இதை மறுக்கத் தோன்றாது. சில வீடுகளில் என்னதான் மருத்துவ விஷயங்களை எடுத்துச் சொன்னாலும் , சிறியவர்கள் மனம் நோக வாய்ப்பு உள்ளது .

    இதனைத் தவிர்க்க , பத்து வயதிலிருந்து அவ்வப்போது (அடிக்கடி அல்ல , ஒரு 6 மாதம் அல்லது வருடத்துக்கு ஒரு முறை ) டிவியில் வரும் சினிமா அல்லது சீரியல் நிகழ்ச்சிகளில், இது போன்ற கதைகள் வரும் போது, எடுத்துச் சொன்னால் , மனதில் நன்றாகப் பதிந்து விடும் . கதைகளில் வருவது நிஜம் அல்ல என்பதையும் சொல்லவும் .

    நிஜத்தில் இப்படித் திருமணம் செய்பவர்களின் சந்ததியினர் பாதிப்பு அடையக் கூடும் என்றும் , ஏதோ சில குடும்பங்களில் மட்டுமே இப்படி நிகழாமல் இருக்கலாம் , அதற்காக ரிஸ்க் எடுக்கக் கூடாது என்றும் , இன்னும் கொஞ்சம் பெரியவர்கள் ஆன பிறகு சொல்லவும்.


    Moderator's Note: This Article has been published in Penmai eMagazine Nov. 2014. You Can download & Read the magazines HERE.

    Last edited by sumathisrini; 18th Nov 2014 at 08:13 PM.
    Jayanthy





  4. #134
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,868

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by kvsuresh View Post
    Here is a list of things you need to teach your Child(ren) at early age:

    1: Warn your Girl Child Never to sit on anyone's laps no matter the situation includinguncles.
    2: Avoid Getting Dressed in front of your child once he/she is 2 years old. Learn to excuse them or yourself.
    3. Never allow any adult refer to your child as 'my wife' or 'my husband'
    4. Whenever your child goes out to play with friends make sure you look for a way to find out what kind of play they do, because young people now sexually abuse themselves.
    5. Never force your child to visit any adult he or she is not comfortable with and also be observant if your child becomes too fond of a particular adult.
    6. Once a very lively child suddenly becomes withdrawn you may need to patiently ask lots of questions from your child.
    7. Carefully educate your grown-ups about the right values of sex . If you don't, the society will teach them the wrong values.
    8: It is always advisable you go through any new Material like cartoons you just bought for them before they start seeing it themselves.
    9. Ensure you activate parental controls on your cable networks and advice your friends especially those your child(ren) visit(s) often.
    10. Teach your 3 year olds how to wash their private parts properly and warn them never to allow anyone touch those areas and that
    includes you (remember, charity begins from home and with you).

    11: Blacklist some materials/associates you think could threaten the sanity of your child (this includes music, movies and even friends and families).
    12. Let your child(ren) understand the value of standing out of the
    crowd.

    13: Once your child complains about a particular person, don't keep quiet about it.
    Take up the case and show them you can defend them.
    Remember, we are either parents or parents-to-be.
    Wonderful tips Kothai. sorry for the late reply.

    kvsuresh likes this.
    Jayanthy





  5. #135
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,868

    Re: Parenting Tips - Jeyanthi

    இதில் , நடந்த விவரத்தைக் கேட்டால் , ஆடிப் போய் விடுவீர்கள் .

    பெங்களூரில் ஒரு 6 வயது சிறுமியை , பள்ளியின் ஒரு பெண் ஆசிரியரே , ஒரு இருட்டு அறையில் கொண்டு விட்டு , உடனே சிறிது நேரத்தில் , அந்தப் பள்ளியின் , ஜிம் ஆசிரியர் , மற்றும் ஒரு செக்யூரிட்டி , இருவரும் உள்ளே வந்து , இரண்டு வேறு இடத்துக்குத் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து உள்ளனர் .

    அதன் பிறகு , வேறொரு பெண் ஆசிரியர் உள்ளே வந்து , ஒரு டாக்டரை அழைத்து வந்து , அந்தக் குழந்தைக்கு செய்ய வேண்டிய முதல் உதைவியைச் செய்து , சத்தம் போடாமல் வீட்டுக்கு அனுப்பி விட்டனர் .

    அந்தக் குழந்தையும் ஒரு வாரம் ஒன்றும் சொல்லத் தெரியாமல் , வாயிற்று வலி , மற்றும் ஜுரத்தால் அவதிப் பட்டு , நேற்று , தன் அம்மாவிடம் , "நம்ம அப்பவாவது நல்லவரா அம்மா " என்று கேட்ட பிறகே , இந்த விஷயங்கள் வெளியே வந்து இருக்கின்றன .

    பெண் ஆசிரியர்களே இதற்கு எப்படி உடந்தையாக இருந்தார்கள் என்று , காலையிலிருந்து என் மனம் பதை பதைத்துப் போயிருக்கிறது .




    Jayanthy





  6. #136
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,868

    Re: Parenting Tips - Jeyanthi

    இதனால் , பள்ளியில் சேர்த்த பிறகு , உங்கள் குழந்தை , அது ஆணோ , பெண்ணோ , எந்தக் குழந்தையாக இருப்பினும் , பள்ளியிலிருந்து வந்த சிறிது நேரத்தில் , மெதுவாக , அன்று காலையிலிருந்து , நடந்த விஷயங்கள் அனைத்தையும் , விளையாட்டு போல கேட்டு அறிந்து கொள்ளுங்கள் .

    நீங்கள் வேலைக்குச் செல்பவராக இருந்தாலும் , வந்த பிறகு , ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி , இதைக் கண்டிப்பாக கேட்டு அறியவும் .

    ஒவ்வொரு நாளும் , குழந்தையிடம் , "இன்னிக்கு போலவே , தினமும் , நடந்தது எல்லாத்தையும் , நீ என்கிட்டே சொல்லிடணும்...சரியா , எதுக்கும் பயமே வேண்டாம் " என்று சொல்லிக்கொண்டு இருந்தால் தான் , அவர்கள் எதையும் தைரியமாகச் சொல்வார்கள்.

    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine January 2015. You Can download & Read the magazines HERE.


    Last edited by sumathisrini; 22nd Feb 2015 at 06:56 PM.
    Jayanthy





  7. #137
    Nirmalansamy is offline Newbie
    Gender
    Female
    Join Date
    May 2014
    Location
    Salem
    Posts
    29

    Re: Parenting Tips - Jeyanthi

    Jayanthy, truly very useful article. Rgds, Nirmala

    kvsuresh and jv_66 like this.

  8. #138
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,868

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by Nirmalansamy View Post
    Jayanthy, truly very useful article. Rgds, Nirmala
    Thanks Nirmala

    Jayanthy





  9. #139
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,868

    Re: Parenting Tips - Jeyanthi

    1 வயதிற்கு மேற்ப்பட்ட குழந்தைகள், கீழே நடக்கும்போதோ , விளையாடும்போதோ.....அதாவது மிகப் பெரிதாக அடி பட வாய்ப்பு இல்லாத சமயங்களில் , கீழே விழுந்து விட்டாலோ , இடித்துக் கொண்டாலோ , உடனே நீங்கள் பதறிக்கொண்டு ஓட வேண்டாம் .பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருந்துவிடவும் .அவர்கள் அழுதாலும் , “கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும் “ என்று மட்டும் சமாதானப் படுத்தவும் .(இது கொஞ்சம் கஷ்டம்தான் ....மனதை சமன் படுத்தித்தான் இவ்வாறு நடந்து கொள்ள முடியும் )

    இதனால் அவர்களுக்கு , “இதெல்லாம் சாதாரணம்தான்” என்ற மனப்போக்கு ஏற்படும் . எந்த ஒரு கஷ்டத்தையும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், அவர்களால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள இது ஒரு அடிப்படையாக அமையும்.

    Moderator's Note: This Article has been published in Penmai eMagazine December 2014. You Can download & Read the magazinesHERE.



    Last edited by sumathisrini; 21st Dec 2014 at 04:06 PM.
    Jayanthy





  10. #140
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,868

    Re: Parenting Tips - Jeyanthi

    2 வயதிலிருந்தே ,குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு , முதலில் அவர்களையே தீர்வு சொல்லச் சொல்லுங்கள் . அதன் பிறகு அதன் சாதக பாதகங்களை (இருந்தால் ) நீங்கள் எடுத்துச் சொல்லி , அதைச் செயல் படுத்துங்கள் .

    உதாரணத்திற்கு, அவர்களுடைய பொம்மைகளை , குறிப்பிட்ட இடத்தில் வைத்து எடுக்கும் பழக்கத்தை வளர்க்க ,நீங்கள் அவர்களிடம் “உனக்கு இந்தக் குறிப்பிட்ட பொம்மை வேணும்னா , நீ தேடாம, கண்டுப்பிடிக்க , என்ன செய்யலாம்?” என்று கேட்டு , அவர்களை யோசிக்க விட்டு , தெரியாவிட்டால் , இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தலாம் .

    அதே போல ,” உனக்கு பெரியவர்கள் பரிசாகத் தரும் பணத்தை என்ன செய்யலாம் “ என்று கேட்டு , உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை அவர்களுக்குச் சொல்லித் தரலாம் .

    இதே போல நிறைய செயல்களுக்குச் செய்யலாம் .

    இப்படியெல்லாம் அவர்களை யோசிக்க விடுவதால் ,சின்ன வயதிலிருந்தே , எதையும், தானே யோசித்து , ஆராய்ந்து , சந்தர்ப்பங்களைச் சமாளித்து ,முடிவெடுத்து பின்னர் செயல்படும் திறன் வளர்க்கப் படும் .

    வயது கூடக்கூட , துரிதமாக முடிவெடுக்கச் சொல்லலாம் .
    நீங்கள் அவர்களை மதித்து யோசனைக் கேட்பது , அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் .

    அதே சமயம் , நீங்கள் போட வேண்டிய உடைகள் , மற்ற அனைத்தையும் அவர்களே எப்போதும் தீர்மானம் செய்யும் பழக்கத்தையும் அதிகம் வளர்க்க வேண்டாம் . சில சமயம் அவர்கள் ஆலோசனைகளை , இந்த விஷயங்களுக்குப் பின்பற்றலாம் .

    இதனால் , அவர்களுக்கு , “தாங்கள் சொல்வதுதான் சட்டம் “ என்ற மனப்பான்மையும் வளராது.


    Moderator's Note: This Article has been published in Penmai eMagazine October 2014. You Can download & Read the magazines HERE.

    Last edited by sumathisrini; 22nd Feb 2015 at 06:59 PM.
    Jayanthy





loading...

LinkBacks (?)

  1. 5th Dec 2012, 05:49 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter