Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree480Likes

Parenting Tips - Jeyanthi


Discussions on "Parenting Tips - Jeyanthi" in "Parenting" forum.


  1. #141
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by jv_66 View Post
    2 வயதிலிருந்தே ,குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு , முதலில் அவர்களையே தீர்வு சொல்லச் சொல்லுங்கள் . அதன் பிறகு அதன் சாதக பாதகங்களை (இருந்தால் ) நீங்கள் எடுத்துச் சொல்லி , அதைச் செயல் படுத்துங்கள் .

    உதாரணத்திற்கு, அவர்களுடைய பொம்மைகளை , குறிப்பிட்ட இடத்தில் வைத்து எடுக்கும் பழக்கத்தை வளர்க்க ,நீங்கள் அவர்களிடம் “உனக்கு இந்தக் குறிப்பிட்ட பொம்மை வேணும்னா , நீ தேடாம, கண்டுப்பிடிக்க , என்ன செய்யலாம்?” என்று கேட்டு , அவர்களை யோசிக்க விட்டு , தெரியாவிட்டால் , இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தலாம் .

    அதே போல ,” உனக்கு பெரியவர்கள் பரிசாகத் தரும் பணத்தை என்ன செய்யலாம் “ என்று கேட்டு , உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை அவர்களுக்குச் சொல்லித் தரலாம் .

    இதே போல நிறைய செயல்களுக்குச் செய்யலாம் .

    இப்படியெல்லாம் அவர்களை யோசிக்க விடுவதால் ,சின்ன வயதிலிருந்தே , எதையும், தானே யோசித்து , ஆராய்ந்து , சந்தர்ப்பங்களைச் சமாளித்து ,முடிவெடுத்து பின்னர் செயல்படும் திறன் வளர்க்கப் படும் .

    வயது கூடக்கூட , துரிதமாக முடிவெடுக்கச் சொல்லலாம் .
    நீங்கள் அவர்களை மதித்து யோசனைக் கேட்பது , அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் .

    அதே சமயம் , நீங்கள் போட வேண்டிய உடைகள் , மற்ற அனைத்தையும் அவர்களே எப்போதும் தீர்மானம் செய்யும் பழக்கத்தையும் அதிகம் வளர்க்க வேண்டாம் . சில சமயம் அவர்கள் ஆலோசனைகளை , இந்த விஷயங்களுக்குப் பின்பற்றலாம் .

    இதனால் , அவர்களுக்கு , “தாங்கள் சொல்வதுதான் சட்டம் “ என்ற மனப்பான்மையும் வளராது .

    Very nice advice Jayanthy, thanks.



    Sponsored Links
    jv_66 likes this.

  2. #142
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Parenting Tips - Jeyanthi

    romba nalla advice jay, thanks for sharing.

    jv_66 likes this.

    KOTHAISURESH

  3. #143
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Parenting Tips - Jeyanthi

    Thank u for sharing this advice jayanthy mam.

    jv_66 likes this.

  4. #144
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by sumathisrini View Post

    Very nice advice Jayanthy, thanks.
    Quote Originally Posted by kvsuresh View Post
    romba nalla advice jay, thanks for sharing.
    Quote Originally Posted by saidevi View Post
    Thank u for sharing this advice jayanthy mam.

    Welcome Sumathi, Kothai and Sarala

    sumathisrini likes this.
    Jayanthy





  5. #145
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Re: Parenting Tips - Jeyanthi

    Thanks For Sharing My Friend.........J

    jv_66 likes this.

  6. #146
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by shansun70 View Post
    Thanks For Sharing My Friend.........J
    Welcome sir.

    Jayanthy





  7. #147
    salma's Avatar
    salma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    u.s
    Posts
    5,997

    Re: Parenting Tips - Jeyanthi

    Nice Ideas .
    Thanx Jaya ....

    jv_66 likes this.
    Sal

  8. #148
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Welcome Salma

    salma likes this.
    Jayanthy





  9. #149
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    How to improve the Focus or Concentration in Children

    How to improve the Focus or Concentration in Children


    குழந்தைகள் விளையாட்டுத்தனத்துடன் இருந்தாலும் , அவர்களை சிறிது நேரமாவது ஒரே வேலையில் focus செய்ய வைப்பது அல்லது கவனத்தை சிதறவிடாமல் இருக்க வைப்பதற்கான பயிற்சிகளை தந்து ஊக்குவிக்கலாம் .

    5 வயதிலிருந்தே ஒரு பேப்பரில், பென்சிலைக் கொண்டு , ஸ்கேல் இல்லாமல் ஒரு கோடு வரையச் சொல்லலாம் . முதலில் சின்னதாகவும் , பின்னர் அதன் அளவை நீட்டவும் சொல்லலாம் . நன்றாக வந்த பிறகு , பெரிய கோட்டை போடச் சொல்லலாம் .

    8 வயதிலிருந்து , ஜன்னல் curtainகளை (இப்போதெல்லாம் பட்டன் வைத்து வருகிறது ) அந்த பட்டனை மாட்டி , சரியாக ஜன்னலில் மாட்டச் சொல்லலாம் .

    ஒரு பேப்பரில் சரியான நேர்க்கோட்டை போட்டு (straight line), அதை ஒரு கத்தரிக்கோல் உதவியுடன் பிசிறில்லாமல் வெட்டச் சொல்லலாம் .

    இதே போல் வேண்டாத பழையத் துணியிலும் செய்யச் சொல்லலாம் .

    தாய்மார்கள் கறிகாய் நறுக்கும்போது , குழந்தைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு , ஒன்று அல்லது இரண்டு காய்களை, மிகச் சரியான வடிவத்தில் வெட்டச் சொல்லலாம் . இதைச் செய்யும்போது , அவர்களிடம் , கையில் கத்தி பட்டுவிடாமல் எப்படி கவனமாகச் செய்யவேண்டும் என்பதை சொல்லித் தரவேண்டும் .

    இதை வாரக்கடைசியில் பழக்கி , சிறிது சிறிதாக , உங்களுக்கு மொத்த கறிகாய்களையும் நறுக்கித் தரும் அளவுக்கு கூட அவர்கள் முன்னேறலாம் .

    வீட்டில் வாங்கும் மளிகை சாமான்களை , முதலில் அந்தக் கவர்களில் சிறு ஓட்டை போட்டு , அதை அந்தப் பண்டதிற்கான டப்பாவில் , கீழே சிந்தாமல் மாற்றச் சொல்லலாம் .

    இதற்கு, முதலில் அடியில் ஒரு பெரிய தட்டை வைத்து , அதன் மீது அந்த டப்பாவை வைத்து , கொட்டச் சொல்லவும் . ஒருவேளை கீழே சிந்தினாலும் எடுக்க வசதியாக இருக்கும் . பண்டம் வீணாகாது .

    இதில் நல்ல பழக்கம் வந்த பிறகு , ஒரு தட்டில் ஏதேனும் பருப்பு போன்றவற்றை போட்டு , அதை உரிய டப்பாவில் போடச் சொல்ல வேண்டும் . இது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை . இதற்கு , அந்தத் தட்டின் இரண்டு பக்கமும் கைகளை அணைவாக வைத்து அந்த டப்பாவின் வாயை கூர்ந்து கவனித்து , சிந்தாமல் மாற்ற வேண்டும் .

    இதே போல எண்ணையையும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றச் சொல்லலாம் .

    தண்ணீர் பாட்டிலில், சிந்தாமல் தண்ணீரை நிரப்பச் சொல்லலாம்

    இது எல்லாவற்றையும் அவர்கள் மிகவும் விருப்பத்துடன் செய்வார்கள் . அவர்கள் படிப்பிலிருந்தும் ஒரு மாறுதல் கிடைக்கும் .

    இதையெல்லாம் செய்வதற்கு 5 நிமிடங்களுக்கு மேல் ஆகாது . ஆனால் , குழந்தைகளுக்கு, தான் எந்த ஒரு வேலையைச் செய்தாலும் , அதில் கவனத்தை செலுத்தி செய்ய வேண்டும் என்ற ஒரு நல்ல பழக்கம் வரும் .

    இப்படி கவனத்தை குவித்து செய்வதால்தான் , அவர்கள் செய்யும் அந்த சிறிய வேலைகள் , perfect ஆக வருகின்றன என்பதை , நீங்கள் அவர்களுக்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டும் .

    இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் , இதில் எந்த ஒரு வேலையை அவர்கள் செய்தாலும் , உடனே பாராட்டி விடவும் .

    ஒருவேளை அது perfect ஆக வரவில்லை என்றாலும் , பரவாயில்லை , அடுத்த முறை கண்டிப்பாக அவர்களால் சரியாகச் செய்ய முடியும் என்று ஊக்குவிக்க மறக்காதீர்கள் .


    Last edited by jv_66; 13th Apr 2015 at 01:41 PM.
    laddubala, salma, chan and 3 others like this.
    Jayanthy





  10. #150
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to improve the Focus or Concentration in Children

    Quote Originally Posted by jv_66 View Post
    How to improve the Focus or Concentration in Children


    இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் , இதில் எந்த ஒரு வேலையை அவர்கள் செய்தாலும் , உடனே பாராட்டி விடவும் .

    ஒருவேளை அது perfect ஆக வரவில்லை என்றாலும் , பரவாயில்லை , அடுத்த முறை கண்டிப்பாக அவர்களால் சரியாகச் செய்ய முடியும் என்று ஊக்குவிக்க மறக்காதீர்கள் .
    @durgasakthi @repplyuma @salma @ramyas @infaa @umasaravanan @gloria @laddubala @naliniselva

    Last edited by jv_66; 31st Mar 2015 at 12:18 PM.
    Jayanthy





loading...

LinkBacks (?)

  1. 5th Dec 2012, 05:49 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter