Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree480Likes

Parenting Tips - Jeyanthi


Discussions on "Parenting Tips - Jeyanthi" in "Parenting" forum.


  1. #151
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,996

    Re: Parenting Tips - Jeyanthi

    Akka Wonderful Tips and Ideas...Innum neraiya irukku pole. Ellathaiyum padikkaren. Thanks


    Sponsored Links
    salma, jv_66 and naliniselva like this.
    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  2. #152
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by laddubala View Post
    Akka Wonderful Tips and Ideas...Innum neraiya irukku pole. Ellathaiyum padikkaren. Thanks

    Welcome Latha.....aamamma....adhukkudhaan tag pannen. time kidaikarache paaru. sometimes use aagalaam.

    laddubala and salma like this.
    Jayanthy





  3. #153
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: Parenting Tips - Jeyanthi

    Hai Aunty.....

    Neega sonna sonna anaiththum enakku thevaiyaana points aunty.very usefull to me....Thank you so much for the wonderful thread.and sharing .

    salma and jv_66 like this.

  4. #154
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Parenting Tips - Jeyanthi

    ஜெயந்தி அக்கா ..நல்ல thread ..தெரிய படுத்தியதர்க்கு நன்றி ...நிறைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது ..

    1. நான் எனக்கு தெரிந்த விஷயத்தை பகிர்ந்துகிறேன் ...இப்போ பொதுவா குழந்தைகள் அப்பா , அம்மா போன் எடுத்து விளையாடுவது அதிகமா நடக்குது... வெளியே சென்றாலும் ஈஸியா அவங்கள அமைதி படுத்த நாம் உபயோக படுத்தும் வழி ...

    விளையாட கேம்ஸ் கொடுக்கும் பொழுது அந்த விளையாட்டு பற்றி தெரிந்து கொடுக்கவும் ..அடிப்பது , துப்பாக்கியில் சுடுவது , சண்டையிடுவது இது போல விஷயம் இருக்கும் விளையாட்டை நான் அனுமதிப்பதில்லை ...இது அவர்களை அறியாமல் ஒரு சண்டையிடும் , கோப படுத்தும் மனோபாவத்தை(aggressive nature) கொண்டு வந்து விடும் ...இதே காரணத்தை என் பிள்ளைகளுக்கு விளக்கி அதை விளையாட கூடாது என்று சொல்லி இருக்கேன் ...அது போல அவர்கள் உபயோக படுத்தும் பொழுது என் கண் பார்வையில் இருப்பது போல பார்த்துப்பேன் ....நிறைய விளையாட்டுகள் படிப்பு சம்மந்த படுத்தி இருக்கு ..அது போன்ற விளையாட்டை விளையாட கொடுக்கலாம் ...

    2. பிள்ளைகளுக்கு அறிவுரை நாம் ஒரு முறை சொன்னதும் அவர்கள் கேட்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது ....அதற்காக அவன் கேட்க்க மாட்டான் என்று விட்டுவிடாமல் , அவன் தவறு செய்யும் போது திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருந்தா , கண்டிப்பா அது மனதில் பதியும் ...

    " சொன்ன சொல்லும் விதைச்ச நெல்லும் வீணா போகாது" என்று சொல்லுவாங்க ...

    3. எனக்கு ஒரு தோழி சொன்ன அறிவுரை ..பிள்ளைகள் வழி தவறி போகாமால் இருக்க ..அவர்கள் போர் அடிக்குது சும்மா இருக்கேன் , டி.வி பார்கிறேன், வெளியே செல்கிறேன் என்று அதிக நேரம் செலவழிக்க விடாமால், அவர்கள் ஆர்வம் எதில் அதிகம் என்று அவர்களிடம் பேசி தெரிந்து அவர்களின் வயதுக்கு பொருத்தமாக அவர்களை அதில் ஈடுபடுத்தினால் அவர்கள் மனம் அலைபாயது ..

    இசை சமந்த பட்டதோ , விளையாட்டு சம்மந்த பட்டதோ, இல்லை பிற மொழி பயிற்சியோ , தற்பாதுக்காப்பு கலைகள், வரைவது இப்படி ஏதாவது வகுப்புகளுக்கு அனுப்பலாம் ..இது அவர்கள் மனோ திடத்தையும் அதிகரிக்கும் ..concentration அதிகமாகும்
    ..

    salma, jv_66, durgasakthi and 1 others like this.
    - உமா உதய்

  5. #155
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Parenting Tips - Jeyanthi

    ரொம்ப அதிர்ச்சியா இருக்கு அக்கா ..படிக்கும் பொழுது ...

    Quote Originally Posted by jv_66 View Post
    இதில் , நடந்த விவரத்தைக் கேட்டால் , ஆடிப் போய் விடுவீர்கள் .

    பெங்களூரில் ஒரு 6 வயது சிறுமியை , பள்ளியின் ஒரு பெண் ஆசிரியரே , ஒரு இருட்டு அறையில் கொண்டு விட்டு , உடனே சிறிது நேரத்தில் , அந்தப் பள்ளியின் , ஜிம் ஆசிரியர் , மற்றும் ஒரு செக்யூரிட்டி , இருவரும் உள்ளே வந்து , இரண்டு வேறு இடத்துக்குத் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து உள்ளனர் .

    அதன் பிறகு , வேறொரு பெண் ஆசிரியர் உள்ளே வந்து , ஒரு டாக்டரை அழைத்து வந்து , அந்தக் குழந்தைக்கு செய்ய வேண்டிய முதல் உதைவியைச் செய்து , சத்தம் போடாமல் வீட்டுக்கு அனுப்பி விட்டனர் .

    அந்தக் குழந்தையும் ஒரு வாரம் ஒன்றும் சொல்லத் தெரியாமல் , வாயிற்று வலி , மற்றும் ஜுரத்தால் அவதிப் பட்டு , நேற்று , தன் அம்மாவிடம் , "நம்ம அப்பவாவது நல்லவரா அம்மா " என்று கேட்ட பிறகே , இந்த விஷயங்கள் வெளியே வந்து இருக்கின்றன .

    பெண் ஆசிரியர்களே இதற்கு எப்படி உடந்தையாக இருந்தார்கள் என்று , காலையிலிருந்து என் மனம் பதை பதைத்துப் போயிருக்கிறது .




    jv_66 likes this.
    - உமா உதய்

  6. #156
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Parenting Tips - Jeyanthi

    hi Jv ka..

    very useful tips ka....enakku correct timela sollirukinga thanks much kaa....

    jv_66 likes this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  7. #157
    salma's Avatar
    salma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    u.s
    Posts
    5,997

    Re: Parenting Tips - Jeyanthi

    Thanx @jv_66 for Tagging me.. Wonderful Tips....

    jv_66 likes this.
    Sal

  8. #158
    infaa's Avatar
    infaa is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Infanta
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    chennai
    Posts
    13,277
    Blog Entries
    4

    Re: How to improve the Focus or Concentration in Children

    Quote Originally Posted by jv_66 View Post
    How to improve the Focus or Concentration in Children


    குழந்தைகள் விளையாட்டுத்தனத்துடன் இருந்தாலும் , அவர்களை சிறிது நேரமாவது ஒரே வேலையில் focus செய்ய வைப்பது அல்லது கவனத்தை சிதறவிடாமல் இருக்க வைப்பதற்கான பயிற்சிகளை தந்து ஊக்குவிக்கலாம் .

    5 வயதிலிருந்தே ஒரு பேப்பரில், பென்சிலைக் கொண்டு , ஸ்கேல் இல்லாமல் ஒரு கோடு வரையச் சொல்லலாம் . முதலில் சின்னதாகவும் , பின்னர் அதன் அளவை நீட்டவும் சொல்லலாம் . நன்றாக வந்த பிறகு , பெரிய கோட்டை போடச் சொல்லலாம் .

    8 வயதிலிருந்து , ஜன்னல் curtainகளை (இப்போதெல்லாம் பட்டன் வைத்து வருகிறது ) அந்த பட்டனை மாட்டி , சரியாக ஜன்னலில் மாட்டச் சொல்லலாம் .

    ஒரு பேப்பரில் சரியான நேர்க்கோட்டை போட்டு (straight line), அதை ஒரு கத்தரிக்கோல் உதவியுடன் பிசிறில்லாமல் வெட்டச் சொல்லலாம் .

    இதே போல் வேண்டாத பழையத் துணியிலும் செய்யச் சொல்லலாம் .

    தாய்மார்கள் கறிகாய் நறுக்கும்போது , குழந்தைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு , ஒன்று அல்லது இரண்டு காய்களை, மிகச் சரியான வடிவத்தில் வெட்டச் சொல்லலாம் . இதைச் செய்யும்போது , அவர்களிடம் , கையில் கத்தி பட்டுவிடாமல் எப்படி கவனமாகச் செய்யவேண்டும் என்பதை சொல்லித் தரவேண்டும் .

    இதை வாரக்கடைசியில் பழக்கி , சிறிது சிறிதாக , உங்களுக்கு மொத்த கறிகாய்களையும் நறுக்கித் தரும் அளவுக்கு கூட அவர்கள் முன்னேறலாம் .

    வீட்டில் வாங்கும் மளிகை சாமான்களை , முதலில் அந்தக் கவர்களில் சிறு ஓட்டை போட்டு , அதை அந்தப் பண்டதிற்கான டப்பாவில் , கீழே சிந்தாமல் மாற்றச் சொல்லலாம் .

    இதற்கு, முதலில் அடியில் ஒரு பெரிய தட்டை வைத்து , அதன் மீது அந்த டப்பாவை வைத்து , கொட்டச் சொல்லவும் . ஒருவேளை கீழே சிந்தினாலும் எடுக்க வசதியாக இருக்கும் . பண்டம் வீணாகாது .

    இதில் நல்ல பழக்கம் வந்த பிறகு , ஒரு தட்டில் ஏதேனும் பருப்பு போன்றவற்றை போட்டு , அதை உரிய டப்பாவில் போடச் சொல்ல வேண்டும் . இது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை . இதற்கு , அந்தத் தட்டின் இரண்டு பக்கமும் கைகளை அணைவாக வைத்து அந்த டப்பாவின் வாயை கூர்ந்து கவனித்து , சிந்தாமல் மாற்ற வேண்டும் .

    இதே போல எண்ணையையும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றச் சொல்லலாம் .

    இது எல்லாவற்றையும் அவர்கள் மிகவும் விருப்பத்துடன் செய்வார்கள் . அவர்கள் படிப்பிலிருந்தும் ஒரு மாறுதல் கிடைக்கும் .

    இதையெல்லாம் செய்வதற்கு 5 நிமிடங்களுக்கு மேல் ஆகாது . ஆனால் , குழந்தைகளுக்கு, தான் எந்த ஒரு வேலையைச் செய்தாலும் , அதில் கவனத்தை செலுத்தி செய்ய வேண்டும் என்ற ஒரு நல்ல பழக்கம் வரும் .

    இப்படி கவனத்தை குவித்து செய்வதால்தான் , அவர்கள் செய்யும் அந்த சிறிய வேலைகள் , perfect ஆக வருகின்றன என்பதை , நீங்கள் அவர்களுக்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டும் .

    இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் , இதில் எந்த ஒரு வேலையை அவர்கள் செய்தாலும் , உடனே பாராட்டி விடவும் .

    ஒருவேளை அது perfect ஆக வரவில்லை என்றாலும் , பரவாயில்லை , அடுத்த முறை கண்டிப்பாக அவர்களால் சரியாகச் செய்ய முடியும் என்று ஊக்குவிக்க மறக்காதீர்கள் .


    Jaya, Really very very useful info.........


    jv_66 likes this.

  9. #159
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by infaa View Post

    Jaya, Really very very useful info.........
    Quote Originally Posted by salma View Post
    Thanx @jv_66 for Tagging me.. Wonderful Tips....
    Quote Originally Posted by durgasakthi View Post
    hi Jv ka..

    very useful tips ka....enakku correct timela sollirukinga thanks much kaa....
    Quote Originally Posted by umasaravanan View Post
    Hai Aunty.....

    Neega sonna sonna anaiththum enakku thevaiyaana points aunty.very usefull to me....Thank you so much for the wonderful thread.and sharing .
    Thanks and welcome dears

    Quote Originally Posted by repplyuma View Post
    ரொம்ப அதிர்ச்சியா இருக்கு அக்கா ..படிக்கும் பொழுது ...
    ஆமாம் மா உமா .....

    salma and repplyuma like this.
    Jayanthy





  10. #160
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by repplyuma View Post
    ஜெயந்தி அக்கா ..நல்ல thread ..தெரிய படுத்தியதர்க்கு நன்றி ...நிறைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது ..

    1. நான் எனக்கு தெரிந்த விஷயத்தை பகிர்ந்துகிறேன் ...இப்போ பொதுவா குழந்தைகள் அப்பா , அம்மா போன் எடுத்து விளையாடுவது அதிகமா நடக்குது... வெளியே சென்றாலும் ஈஸியா அவங்கள அமைதி படுத்த நாம் உபயோக படுத்தும் வழி ...

    விளையாட கேம்ஸ் கொடுக்கும் பொழுது அந்த விளையாட்டு பற்றி தெரிந்து கொடுக்கவும் ..அடிப்பது , துப்பாக்கியில் சுடுவது , சண்டையிடுவது இது போல விஷயம் இருக்கும் விளையாட்டை நான் அனுமதிப்பதில்லை ...இது அவர்களை அறியாமல் ஒரு சண்டையிடும் , கோப படுத்தும் மனோபாவத்தை(aggressive nature) கொண்டு வந்து விடும் ...இதே காரணத்தை என் பிள்ளைகளுக்கு விளக்கி அதை விளையாட கூடாது என்று சொல்லி இருக்கேன் ...அது போல அவர்கள் உபயோக படுத்தும் பொழுது என் கண் பார்வையில் இருப்பது போல பார்த்துப்பேன் ....நிறைய விளையாட்டுகள் படிப்பு சம்மந்த படுத்தி இருக்கு ..அது போன்ற விளையாட்டை விளையாட கொடுக்கலாம் ...

    2. பிள்ளைகளுக்கு அறிவுரை நாம் ஒரு முறை சொன்னதும் அவர்கள் கேட்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது ....அதற்காக அவன் கேட்க்க மாட்டான் என்று விட்டுவிடாமல் , அவன் தவறு செய்யும் போது திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருந்தா , கண்டிப்பா அது மனதில் பதியும் ...

    " சொன்ன சொல்லும் விதைச்ச நெல்லும் வீணா போகாது" என்று சொல்லுவாங்க ...

    3. எனக்கு ஒரு தோழி சொன்ன அறிவுரை ..பிள்ளைகள் வழி தவறி போகாமால் இருக்க ..அவர்கள் போர் அடிக்குது சும்மா இருக்கேன் , டி.வி பார்கிறேன், வெளியே செல்கிறேன் என்று அதிக நேரம் செலவழிக்க விடாமால், அவர்கள் ஆர்வம் எதில் அதிகம் என்று அவர்களிடம் பேசி தெரிந்து அவர்களின் வயதுக்கு பொருத்தமாக அவர்களை அதில் ஈடுபடுத்தினால் அவர்கள் மனம் அலைபாயது ..

    இசை சமந்த பட்டதோ , விளையாட்டு சம்மந்த பட்டதோ, இல்லை பிற மொழி பயிற்சியோ , தற்பாதுக்காப்பு கலைகள், வரைவது இப்படி ஏதாவது வகுப்புகளுக்கு அனுப்பலாம் ..இது அவர்கள் மனோ திடத்தையும் அதிகரிக்கும் ..concentration அதிகமாகும்
    ..
    தேங்க்ஸ் உமா .

    அருமையான டிப்ஸ் சொல்லி இருக்கீங்க உமா . ரொம்ப தேங்க்ஸ் . இதெல்லாம் பலருக்கும் உபயோகமா இருக்கும் .

    salma, repplyuma and naliniselva like this.
    Jayanthy





loading...

LinkBacks (?)

  1. 5th Dec 2012, 05:49 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter