Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree480Likes

Parenting Tips - Jeyanthi


Discussions on "Parenting Tips - Jeyanthi" in "Parenting" forum.


  1. #31
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by sumathisrini View Post

    Hey Jayanthi,

    Again you are rocking by giving worthy parenting tips ma. I like your way of approaching the children
    .



    ​Thanks Sumathi.


    Sponsored Links
    sumathisrini and sumitra like this.
    Jayanthy





  2. #32
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by jv_66 View Post
    குழந்தைகள் சாப்பிட மிகவும் படுத்துவார்கள். அவர்களை வழிக்குக் கொண்டுவர சில யோசனைகள்.

    எந்த ஒரு பலகாரத்தையும் ஒரே மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு அலுத்து விடும். வித்தியாசத்தை விரும்புவார்கள்.


    உதாரணத்துக்கு, தோசை , சப்பாத்தி போன்ற வற்றை வழக்கமான வடிவத்தில் செய்யாமல், வித விதமான நாடுகள், மாநிலங்கள், முக்கோணம் போன்ற வடிவங்களில் செய்து, " இப்போ நீ அந்த நாட்டைச் சாப்டுடப்போற பார் " என்று அவர்களுக்கு ஆர்வத்தை உண்டு பண்ணலாம். கண்டிப்பாக அவர்கள் ஆர்வத்துடன் சாபிடுவிடுவார்கள்.


    அதே போல், காரட் போன்ற வற்றை அப்படியே முழுதாகவோ, சிறியதாக வெட்டியோ கொடுக்காமல், நன்றாகத் துருவி, ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடச் சொன்னால் சாப்பிட்டு விடுவார்கள்.


    மேலும், ஒவ்வொரு சத்துள்ள பண்டத்தையும், " இதை நீ சாப்பிட்டால், உனக்கு நல்லா முடி வளரும், கண்ணு நல்லா தெரியும், விளையாட்டுகளில் முதலாக வரலாம் , படிப்பில் முதலாக வரலாம், உயரமாக வளரலாம்" போன்று பலவற்றைச் சொல்லி அவர்களைச் சாப்பிட வைக்கலாம்.


    அவர்களை வற்புறுத்திச் சாப்பிட வைப்பதை விட, இந்த முறைகளைப் பின்பற்றினால், நல்ல பலன் தெரிய வாய்ப்பு உண்டு.


    இந்த விஷயங்களை, ஒரு தோழி வேறொரு thread இல் கேட்டிருந்த கேள்விக்கும் பதிலாகச் சொல்லி இருந்தேன். ஆனால், அதை எல்லோரும் படிப்ப தற்கு வாய்ப்பு குறைவு. ஒருவேளை இங்கு படித்து, சிலருக்காவது இந்த முறைகள் உபயோகப்படலாம் என்றுதான் இங்கு சொல்லி இருக்கிறேன்.
    Dear Jayanthy, ungalin tips padiththa piragu nammudaiya penmai ilam ammaakkal thangal pillaigalai saapida vaippathil endha siramum irukkadhu. pakkaththil amarnthu kondu vilakkam koduppadhu polave ulladhu ungaludaiya ezhuththu nadai, baavanai matrum sorkkalai kaiyaalum thiran. migavum nalla vazhimurgalai neengal solli ellorukkum udhavi karam neeti ulleergal. nandri

    jv_66 likes this.

  3. #33
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by sumitra View Post
    Dear Jayanthy, ungalin tips padiththa piragu nammudaiya penmai ilam ammaakkal thangal pillaigalai saapida vaippathil endha siramum irukkadhu. pakkaththil amarnthu kondu vilakkam koduppadhu polave ulladhu ungaludaiya ezhuththu nadai, baavanai matrum sorkkalai kaiyaalum thiran. migavum nalla vazhimurgalai neengal solli ellorukkum udhavi karam neeti ulleergal. nandri

    Romba thanks Sumitra, en ezhuthu nadayai paaratiyadharku.


    sumitra likes this.
    Jayanthy





  4. #34
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Parenting Tips - Jeyanthi

    jeyanthi sis...very nice info...ella tips sum super....kuzhanthaingala sariya valarkkurathu periya vishayam ...thanks for sharing....

    jv_66 likes this.


    நளினி



  5. #35
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by naliniselva View Post
    jeyanthi sis...very nice info...ella tips sum super....kuzhanthaingala sariya valarkkurathu periya vishayam ...thanks for sharing....

    Thanks Nalini

    naliniselva likes this.
    Jayanthy





  6. #36
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    நாம் எப்போது வெளியில் செல்லும்போதும் , கையில் ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது ஒரு பை , கொண்டு சென்று, வெளியில் ஏதாவது சாப்பிட நேர்ந்தால், அதன் குப்பையை அந்த கவரில் போட்டு, எதிர்ப்படும் குப்பைதொட்டியில் போட்டு விடலாம்.

    இந்தப் பழக்கத்தை நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தால், அவர்கள், எப்போதும், எங்கேயும் இதை கடை பிடிப்பார்கள்.


    நாம் செல்லும் பஸ் அல்லது train இவற்றில் குப்பையைப் போட்டு சுற்றுபுறத்தைக் கெடுக்காமல் இருக்கலாம்.தெருக்களையும் அசுத்தப்படுத்தாமல் இருக்கலாம்.


    நம் குழந்தைகளுக்கு வெளியில் எந்த வித அசுத்தத்தையும் செய்யாமல் இருப்பது நலம் என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டும்.


    இவ்வாறு ஒவ்வொரு பெற்றோரும் செயல்பட்டால் நமது நாடும் வீடும் மிகவும் சுத்தமாக இருக்கும்.


    நம் பிள்ளைகள், அவர்கள் நண்பர்களுக்கும் இதை வலியுறுத்துவார்கள்.

    Jayanthy





  7. #37
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,137

    Re: Parenting Tips - Jeyanthi

    Well Said Aunty!! Wonderful tips. Thanks

    jv_66 likes this.

  8. #38
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by gkarti View Post
    Well Said Aunty!! Wonderful tips. Thanks


    Thanks Karthi

    gkarti likes this.
    Jayanthy





  9. #39
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    நம் குழந்தைகளுக்கு அவர்கள் ஆணாக இருப்பினும் , பெண்ணாக இருப்பினும் , அவர்களது 3 வயது முதலே, good touch , bad touch , முதலியவற்றைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட வேண்டும்.

    இது ஏதோ பெண் குழந்தைகளுக்கு மட்டும்தான் என்ற எண்ணம் நிறைய பெற்றோருக்கு இருக்கலாம். ஆனால் , இந்தக் காலத்தில், இருபாலர்க்கும் இது பொருந்தும்.


    அவர்களுக்குத் தங்களின் மார்புப்பகுதி, கால்களுக்கு இடையில் மற்றும் பின்புறம் , இவற்றை அவர்களின் அம்மாவைத் தவிர வேறு யாரும் தொடக் கூடாது என்றும், மருத்துவர் கூட, அம்மாவின் முன்னிலையில்தான் சோதனை செய்யலாம் என்றும், வேறு யாராவது தொட நேர்ந்தால், எப்படித் தடுக்க வேண்டும் என்றும், மற்றவர்களின் கவனத்தைக் கவர்ந்து, அந்தச் செயலைத் தடுக்க வேண்டும் என்றும் சொல்லித் தர வேண்டும்.


    3 வயதிலிருந்து , பெண் குழந்தைகளை , அவர்களின் அன்னை மட்டுமே குளிக்க வைக்க வேண்டும். தந்தை குளிக்க வைக்க நேர்ந்தால், அந்தரங்கப் பகுதிகளை , அக்குழந்தையே சுத்தம் செய்யுமாறு கூறலாம்.


    3 வயதிலிருந்து, 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை என்று இவ்விஷயத்தை நினைவுப் படுத்திக் கொண்டிருக்கலாம். ஒரு 7 வயது வரை அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருக்கலாம். பிறகு, அவர்களுக்கேப் பழகி விடும்.


    அப்படி ஏதாவது நேர்ந்தால், யாராக இருந்தாலும், தன்னிடம் வந்து சொல்லும்படித் தாய் வலியுறுத்தவேண்டும்.

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine Jan 2013. You Can download & Read the magazines
    HERE.


    Last edited by gkarti; 2nd Jul 2014 at 07:34 PM.
    Jayanthy





  10. #40
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Parenting Tips - Jeyanthi

    அவசியம் எல்லா பெற்றோர்களும் கடைபிடிக்க வேண்டிய விஷயம்... பகிர்ந்தமைக்கு நன்றி தோழி!

    rifan and jv_66 like this.

loading...

LinkBacks (?)

  1. 5th Dec 2012, 05:49 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter