Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree480Likes

Parenting Tips - Jeyanthi


Discussions on "Parenting Tips - Jeyanthi" in "Parenting" forum.


  1. #71
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by sumitra View Post
    அன்புள்ள ஜெயந்தி அவர்களுக்கு மிக்க நன்றி. ஆண் குழந்தைகளை வளர்க்கும் விதத்தை மிக அழகாக எடுத்து சொல்லி பிற் காலத்தில் அவர்கள் தங்களின் மனைவியின் வேலை பளுவை குறைக்கும் வகையில் எல்லா வேலைகளையும் பகிர்ந்து கொண்டு ஒரு ஆதர்ஷ தம்பதிகளாக விளங்கி மகிழ்ச்சியோடு குடும்பம் நடத்த வழிகோலும் வகையினை உணர்த்தியதற்கு மிக்க கடமை பட்டுள்ளோம் உங்களுக்கு.
    Quote Originally Posted by srijosh View Post
    nachunu soninga aunty... siru vayasula irunthey veetu vela seiya palakapaduthanum aangalai....


    மிக்க நன்றி சுமித்ரா மற்றும் கனி .


    Sponsored Links
    sumitra and srijosh like this.
    Jayanthy





  2. #72
    srijosh's Avatar
    srijosh is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    villupuram
    Posts
    2,747

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by jv_66 View Post
    ​Thanks Kani.
    u r welcome aunty.. na recenta en relation veetuku poi irunthen anga iruntha paapa avlo azhaga pesuna.. nalla attach agita enkuda.. en akka kuzhanthiya appadi pesa vaikalamnu partha chance illa pola.. avangaluku pidichatan poi pesuranga.... illana no tan...

    jv_66 and gkarti like this.

  3. #73
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by srijosh View Post
    u r welcome aunty.. na recenta en relation veetuku poi irunthen anga iruntha paapa avlo azhaga pesuna.. nalla attach agita enkuda.. en akka kuzhanthiya appadi pesa vaikalamnu partha chance illa pola.. avangaluku pidichatan poi pesuranga.... illana no tan...
    Idhukudhaan, naan sonna maadhiri, andha kuzhandhaigalai, naama thaniya irukumbodhu, ipdi varaverkanumnu solli koduthu, avanga adhe maadhiri, yaaravadhu varum bodhu sonna, avanga edhiraye, good girl/boy apdinu sollitu, apram avanga pona pinnadi, namma veetu pasanga kitta, avangala paaraatti," idhe maadhiridhaan, eppavum sollanum, appodhaan, ellarum good girl/boy nu unnai solvanga" apdinu sollalaam.

    Indha maadhiri senja kooda, sila pasanga, sonnadha ketkaadhu, medhuva dhaan vazhiku kondu varanum. Avanga seyya maatanga apdinu vidama, try pannite irundha, konjam periyavanga la aanadhum, yaaravadhu vandha, moonjiya thiruppitu poradhu, kandukama poradhu idhellam irukadhu.


    sumathisrini and srijosh like this.
    Jayanthy





  4. #74
    srijosh's Avatar
    srijosh is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    villupuram
    Posts
    2,747

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by jv_66 View Post
    Idhukudhaan, naan sonna maadhiri, andha kuzhandhaigalai, naama thaniya irukumbodhu, ipdi varaverkanumnu solli koduthu, avanga adhe maadhiri, yaaravadhu varum bodhu sonna, avanga edhiraye, good girl/boy apdinu sollitu, apram avanga pona pinnadi, namma veetu pasanga kitta, avangala paaraatti," idhe maadhiridhaan, eppavum sollanum, appodhaan, ellarum good girl/boy nu unnai solvanga" apdinu sollalaam.

    Indha maadhiri senja kooda, sila pasanga, sonnadha ketkaadhu, medhuva dhaan vazhiku kondu varanum. Avanga seyya maatanga apdinu vidama, try pannite irundha, konjam periyavanga la aanadhum, yaaravadhu vandha, moonjiya thiruppitu poradhu, kandukama poradhu idhellam irukadhu.
    hmm itha solli tharanum aunty first avanga rendu perukum... seekiram follow paniduvanganu ninaikiren....illanalum again nd again try panida vendiyathutan... thanks aunty.....

    jv_66 likes this.

  5. #75
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    குழந்தைகளை ரொம்பப் பொத்தி பொத்தி வளர்க்க வேண்டாம்.

    வெளியில், தெருக்களில், மணலில், மண்ணை வைத்து விளையாடும் விளையாட்டுகளைத் தடுக்காதீர்கள் .இவற்றில் விளையாடுவதால் , வியாதி வரும் என்று எல்லா பெற்றோரும் தடுப்பர்.

    ஆனால் , இது தேவையற்ற ஒன்று.

    இந்த மாதிரி எல்லா இடங்களிலும் விளையாடுவதால் immunity power அதிகமாகும். எதையும் எதிர்கொள்ளும் தகுதி நம் உடம்புக்கு வரும்.சுத்தமான இடங்களில் தான் விளையாட வேண்டும் என்று வற்புறுத்த வேண்டாம்.

    என்ன ஒன்று, அவர்கள் விளையாடி விட்டு வந்த சிறிது நேரத்தில்,(அடுத்த நிமிடமே வேண்டாம் ), அவர்களை நன்கு தேய்த்துக் குளிக்க வைக்கவும்.

    நகங்களில் அழுக்கு சேராமல் , ஓட்ட வெட்டி விடவும் .

    இதற்கு உதாரணமாக , slum area குழந்தைகளை கவனித்தால் , நம் குழந்தைகளை விட நல்ல ஆரோக்யமாகவே இருப்பர்.

    Moderator Note:


    This Article has been published in
    Penmai eMagazine Feb 2014. You Can download & Read the magazines
    HERE.


    Last edited by Parasakthi; 22nd Mar 2014 at 12:56 PM.
    Jayanthy





  6. #76
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    அதே போல் , குழந்தைகளை அவ்வபோது தரையிலும் படுக்கச் செய்துப் பழக்கப் படுத்தவும்.

    எப்போதும் கட்டில், மெத்தை போன்றவற்றிலேயே படுத்துப் பழகினால், வெளியில் எங்காவது செல்லும் இடத்திலும் , அந்த சுகங்களையே எதிர் பார்க்கத் தோன்றும் .

    அவர்களை ஊக்குவிக்க, நாமும் அவர்களோடு, அவ்வபோது தரையில் படுத்து, உதாரணமாகத் திகழ வேண்டும்.

    பள்ளி, கல்லூரிகளில் , nss, ncc போன்றவற்றில் சேர்ந்தால் , எந்த இடத்திலும் இருக்க நேரிடும்.

    Moderator Note:

    This Article has been published in
    Penmai eMagazine Feb 2014. You Can download & Read the magazines HERE.





    Last edited by Parasakthi; 22nd Mar 2014 at 12:59 PM.
    Jayanthy





  7. #77
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Parenting Tips - Jeyanthi

    தேவையான, பயனுள்ள பல ஆலோசனைகளை வழங்கி எங்களை வழி நடத்தும் ஜெயந்திக்கு மிகவும் நன்றி. தொடரட்டும் உங்கள் அரிய பணி.

    jv_66 likes this.

  8. #78
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by sumathisrini View Post
    தேவையான, பயனுள்ள பல ஆலோசனைகளை வழங்கி எங்களை வழி நடத்தும் ஜெயந்திக்கு மிகவும் நன்றி. தொடரட்டும் உங்கள் அரிய பணி.


    மிக்க நன்றி சுமதி .....

    உங்கள் அனைவரது ஊக்கமே என் உத்வேகம் .......


    sumathisrini likes this.
    Jayanthy





  9. #79
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    பரீட்சை சமயத்தில் நம் குழந்தைகள் எப்போதும் படித்து , மிகவும் களைத்து இருப்பார்கள் .

    அவர்கள் மூளைக்கு அவ்வப்போது சிறிது ஓய்வு தேவை.

    ஆகவே, படிக்கும் போது , ஒரு 1 மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது ஓய்வு எடுக்கும் வகையில், ஒரு 10 நிமிடம் அவர்களுக்குப் பிடித்த பாடல் எதையாவது கேட்கச் சொல்லலாம்.

    இல்லை , வரைவது பிடிக்கும் என்றால், சின்னதாக எதாவது வரையச் சொல்லலாம்.

    ஒரு 3 மணிக்கு ஒரு முறை , வீட்டிற்குப் பக்கத்திலேயே அல்லது, வீட்டின் மொட்டை மாடியிலேயே , திறந்த வெளியில் , நடை பயின்று வரச் சொல்லலாம்.

    அவ்வபோது , வெளிக் காற்று படுவதால், உடலும் , மனமும் புத்துணர்ச்சி பெறும்.

    இவ்வாறு, அவ்வபோது, relax செய்வதால், அவர்களுக்கும், உடலளவிலும் , மனதளவிலும் , சோர்வடையாமல், உற்சாகமாக மேலும் படிக்க விரும்புவர்.

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine April 2014. You Can download & Read the magazines HERE.


    Last edited by sumathisrini; 15th Aug 2014 at 08:01 PM.
    Jayanthy





  10. #80
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    வீட்டில் , குழந்தைகளுக்கு , அவர்களது 7 வயதிலிருந்து ,சில சிறிய சிறிய பொறுப்புகளைக் கொடுக்கலாம், வயதுக்கு ஏற்றார் போல.

    1. கடைகளிலிருந்து வரும் plastic covers, இவற்றில், உபயோகப் படக் கூடியவற்றை size வாரியாக , அழகாக மடிக்கக் கற்றுக் கொடுத்து, அதை குறிப்பிட்ட இடத்தில் வைக்குமாறு சொல்லலாம்.

    2. News paper , இதை மாலை ஆனதும் , எல்லாரும் படித்து முடித்த பிறகு, அழகாக மடித்து, குறிப்பிட்ட இடத்தில் வைக்கச் சொல்லலாம் .

    3. News paper உடன் வரும் pamphlets, இவற்றில் பின் பக்கம் காலியாக இருந்தால், அவற்றையும், கடைகளில் கிடைக்கும் bill, பின் பக்கம் காலியாக இருக்கும் , இவற்றையும் , ஒரு paper cutter (plastic ஆல் ஆனது ) வாங்கிக் கொடுத்து , அதைக் கொண்டு , அந்த பேப்பர் களை, வித விதமான உபயோகப் படும் சைஸில், கட் செய்து , எல்லாரும் எடுத்து உபயோகப் படுத்தக் கூடிய இடத்தில் வைக்கச் சொல்லலாம். இந்த பேப்பர்களை, ஏதாவது, லிஸ்ட் எழுதவோ, address எழுதவோ, phone நம்பர் எழுதவோ , உபயோகிக்க முடியும். இதனால், எந்த பேப்பர் ரையும் வேஸ்ட் செய்ய வேண்டாம் என்ற கருத்தும் அவர்களுக்குப் படியும்.

    4. எங்கு வெளியில் செல்லும்போதும் , லைட் , fan, டிவி ,taps ,போன்றவற்றை off செய்து உள்ளதா என்று பார்க்கும் பொறுப்பைக் கொடுக்கலாம்.

    5. அவர்களது லஞ்ச் பாக்சை சுத்தம் செய்வது, school shoes ஐ polish செய்வது போன்றவற்றைச் செய்யச் சொல்லலாம்.

    முதல் சிறிது நாட்களுக்கு இவற்றை அவர்கள் செய்யும்போது நீங்கள் மேற்பார்வை பார்க்கலாம். செய்த பிறகு ஒரு முறை அவர்கள் அறியாமல் நீங்கள் ஒருமுறை திரும்ப செக் செய்யலாம். அவர்கள் எதை செய்தாலும் பாராட்டுவது ரொம்ப முக்கியம்.


    இரண்டு குழந்தைகள் இருந்தால், பொறுப்புகளைப் பிரித்துக் கொடுக்கலாம்.

    இதனால், அவர்களுக்கும் சிறு வயதிலிருந்தே பொறுப்பு வரும், நமக்கும் வேலை பளு குறையும்.

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine March 2014. You Can download & Read the magazines HERE.


    Last edited by Parasakthi; 22nd Mar 2014 at 01:04 PM.
    Parasakthi, Rudhraa and gkarti like this.
    Jayanthy





loading...

LinkBacks (?)

  1. 5th Dec 2012, 05:49 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter