Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree480Likes

Parenting Tips - Jeyanthi


Discussions on "Parenting Tips - Jeyanthi" in "Parenting" forum.


  1. #81
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை pocket money ஆக கொடுப்பவர்கள் , மாத முதலில், அந்தப் பணத்தைக் கொடுக்கும் போது, "இதில் மீத்தும் பணத்தை , உன்னுடைய உண்டியலில் போட்டு வைத்துக் கொண்டு, நிறைய பணம் சேர்ந்த வுடன், உனக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் " என்று சொன்னால், அவர்கள் மிகவும் ஆர்வமாக பணம் சேர்க்க ஆரம்பித்து விடுவார்கள் .


    அவர்களுக்கு ஒரு 13 வயது ஆகும் போது, சிறிது விவரம் வந்திருக்கும் .

    அதனால், ஒரு மாதத்திற்கான வீட்டு செலவுகளை, ஒரு பேப்பரில் குறித்துக் கொண்டு, நீங்கள் பக்கத்தில் , குறிப்பிட்ட பணத்தோடு, உட்கார்ந்து கொண்டு, அவர்களை ஒவ்வொரு பேப்பர் கவரில் ஒவ்வொரு செலவின் பெயரையும் எழுதி ,

    உதாரணமாக,
    1. மளிகை

    2. டெலிபோன் பில்

    3. கேபிள் பணம்

    4.வீடு வாடகை (அல்லது) வீட்டுக் கடன்

    5.கரண்ட் பில்

    போன்று , ஒவ்வொரு கவரின் மேல் எழுதி, அதற்குரிய பணம் எவ்வளவு ஆகும் என்று நீங்கள் சொல்ல சொல்ல, அவர்கள் அந்தக் கவரில் போடுமாறு சொல்லுங்கள்.

    அவசர செலவுகளுக்கு, miscellaneous என்று ஒரு கவரில் போட்டு கொஞ்சம் ரூபாயைப் போட்டு வைக்கலாம்.

    இதனால், அந்தந்த செலவுகளுக்கு , உரிய கவரிலிருந்து எடுத்துக் கொடுப்பது சுலபமாக இருக்கும் என்று கூறுங்கள்.

    இவ்வாறு அவர்களை ஈடு படுத்துவதால் ,
    வீட்டின் வரவு செலவு அவர்களுக்குப் பிடிபடும். அனாவசிய செலவுகள் செய்வதற்குத் தயங்குவார்கள் .

    Planning என்ற விஷயமும் நன்கு புரியும். இதெல்லாம் அவர்கள் பிற்காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும்.

    Moderator Note:

    This Article has been published in
    Penmai eMagazine Dec 2013. You Can download & Read the magazines HERE.




    Sponsored Links
    Last edited by gkarti; 9th Jul 2014 at 01:23 PM.
    Jayanthy





  2. #82
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    மேற்கூறியுள்ள முறையைப் படிப்பவர்கள், இந்தக் காலத்தில் , online payments மற்றும் கிரெடிட்கார்டு இருக்கும் போது, இந்த முறை எதற்கு என்று நினைக்கலாம்.

    முதலில் சிறிது காலம் அவர்களுக்கு புரிவதற்காக , இந்த முறையில் கற்றுக் கொடுத்தால், வரவு செலவு கணக்கை எப்படி சமாளிப்பது , மற்றும் திட்டமிடுதல் இவை எல்லாம் புரியும்.

    சேமிப்பின் மகத்துவம் , அவசர நிலையை சமாளிப்பது ,அனாவசிய செலவுகள் செய்யாமல் இருப்பது ,எப்படி என்பதெல்லாம் புரிய நல்ல வாய்ப்பாக அமையும்.



    Rudhraa and gkarti like this.
    Jayanthy





  3. #83
    Rudhraa's Avatar
    Rudhraa is offline Moderator & Blogger Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    The World
    Posts
    1,870

    Re: Parenting Tips - Jeyanthi

    excellents and valuable information jayanthy. must needed in todays busy moms world...

    jv_66 likes this.
    Universal Rule Never Change!
    What you send out, comes back.
    What you sow, you reap.
    What you give, you get.



    Bagavad Gita Discussion Group| Must Read Motivational Books!


  4. #84
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by Rudhraa View Post
    excellents and valuable information jayanthy. must needed in todays busy moms world...

    Thank you very much Rudhraa

    Jayanthy





  5. #85
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை

    Quote Originally Posted by dvanitha View Post
    hi sudha,

    excellent work.... very useful tips....

    my daughter is 4 yrs old... as u said, she needs independence.... From food to dress she wants to select on her own. Daily she will select dress, shoe, clip, food for lunch box etc for her school. but sometimes i think this good or bad for her... bcoz as she started choosing on her own, if she dint get what she wants, she starts crying and wont touch what is given to her. i dont know how to change this..

    Also pls give me tips for making her to share her things with others... this is the main problem i'm facing with her. since she is only child and we are far away from our family members and relatives, she got this habit..

    Hi Vanitha,

    Yes....it is alright if she selects her necessary things on her own. This will increase her self confidence. On the other hand, if she sticks to her likings more, and if we fulfill, all her wishes without denying , she may develop SUPERIORITY COMPLEX and will always try to dominate others
    .

    So, to change this, you can try the following method:

    You can tell her then and there, "see dear.....when I am accepting your selections for many days, you should also accept our wishes and selection of dresses and other things. Only then we will also feel very happy, and I will praise you as GOOD GIRL, whenever you adjust with us. Only the people who look at you will know how beautiful you are, and hence, we will also suggest your selections. When you wear my selection, you look much more beautiful ".

    On some days, after she gets refreshed in the morning, you can tell her " Oh!!! today my angel is going to wear the dresses, which I select , and wear all the accessories, which I select , and she will be a real angel". By preparing her mentally from the morning, she will not be stubborn, as she behaves, if we tell her suddenly.

    And please do not forget to praise her, by telling,that all the GOOD GIRLS will hear their parent's selections.

    Regarding the sharing of things, this is the right age to change her. Do not prolong this habit of NON-SHARING.

    For this, whichever food items you give her, you can tell her to give it first to your husband and then to you and then, eat. Also, when her neighbor hood children are present, ask her to share the food items to them first and then to eat.

    While going to school, ask her to share her food items with her friends, and after coming back from school, ask her whether she shared. It will take a little time for her to change. Don't get angry for this and scold her, instead be telling her daily.

    Also, you can ask her to give some food to the crow or other birds, on the backyard or outside the balcony
    , saying that, without sharing, we should never consume anything, and GOOD GIRLS (again and always use this word)will always follow this good habit.

    Whichever donation you do, make her give them to the concerned person.

    Whenever any guest is coming to your house, you may ask her to give water to them. And you may give her some biscuits and tell her to give the biscuits to the guest initially and ask her to eat next.

    By these habits, she will surely be cultivated with all the necessary good habits.

    You may also go through the below link,

    http://www.penmai.com/forums/kids-zo...-jeyanthi.html


    Jayanthy





  6. #86
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    குழந்தைகள் இப்போது பள்ளி செல்ல ஆரம்பித்து இருப்பார்கள் .

    பள்ளிகளில் , அவர்கள் செய்யும் சேட்டைகளால் , ஆசிரியர்கள் அவர்களை சிறிதளவில் தண்டித்து இருக்கலாம் .

    இதை வீட்டில் வந்து அவர்கள் சொல்லும் போது, முழு விவ்ரங்களையும் கேட்டு அறிந்து கொண்டு செயல் படவும்.
    குழந்தைகள் தங்கள் தரப்பைப் பற்றி மட்டுமே சொல்வதைக் கேட்டு ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டாம்.

    அதே போல் , குழந்தைகளிடம் , அவர்கள் ஆசிசிரியர்களைப் பற்றிப் பேசும்போது ,
    ஆசிரியர்களின் பெயர்களை மட்டும் சொல்லவோ , அவள் /அவன் போன்ற வார்த்தகளையோ உபயோகிக்க வேண்டாம் .

    அவங்க , வருவாங்க இந்த மாதிரி வார்த்தைகளை உபயோகிக்கவும் . இதனால் , குழந்தைகளுக்கும் , ஆசிரியர்கள் மேல் மரியாதை உருவாகும் . மரியாதை குலையாமல் இருக்கும் .

    அந்த ஆசிரியர் ஏதேனும் தவறு செய்து இருந்தாலும் , குழந்தைகளிடம் " அவளை , நான் வந்து எப்படி கேட்குறேன் பார் , இந்த மாதிரி எப்படி அவள் செய்யலாம் " இப்படி எல்லாம் பேசாமல் , நேரே அந்த டீச்சரிடம் சென்று தனியாக பேசவும் .

    எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஆசிரியரின் மரியாதை கெடுமாறு நடந்து கொள்ள வேண்டாம் .

    இதனால் , நாம் குழந்தைக்கும் அவர்கள் மேல் மரியாதை இல்லாமல் , தங்கள் தோழர்களுக்கும் இதைச் சொல்லி , அவர்களும் அவ்வாறே நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது .


    இதே போல , வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி போன்றவர்களையும் , நம் குழந்தைகள்,அவர்களின்
    பெயரைச் சொல்லியோ , மரியாதை இல்லாமலோ பேச அனுமதிக்க வேண்டாம் .


    Jayanthy





  7. #87
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    மூன்று வயதுக்குள் குழந்தைகள் இருக்கும் வீட்டில் , பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது .

    வீட்டில் உள்ள எல்லா
    கதவுகளின் மேல் பாகத்திலும், (tiolet, bathroom இவைகளிலும் கூட ) ஒரு towel (சிறிதளவு தடிமனாக ) ஒன்றைப் போட்டு வைக்கவும் .

    இதனால் , குழந்தைகள் எந்த அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாலும் (அவர்களுக்கு மிகப் பிடித்த விஷயம் இது ), கதவு பூட்டிக் கொள்ள முடியாது .

    நிறைய பெற்றோர்கள் , இந்த அனுபவத்தினால் , பெற்ற துன்பங்கள் நிறைய இருக்கும் . கதவை உடைக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் நேரிட்டு இருக்கலாம் .

    இந்த அசம்பாவிதங்களைத் தடுக்க , மேற்கூறிய சிறிய யுக்தி நல்ல பலன் தரும்.

    பெரியவர்கள் அந்த அறைகளை உபயோகப்படுத்த வேண்டி வரும் போது, அந்த towel ஐ எடுத்து விட்டு , பின்னர் மீண்டும் கதவு மீது போட்டு விடுவது நலம் .


    Jayanthy





  8. #88
    harismom is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    India
    Posts
    12

    Re: Parenting Tips - Jeyanthi

    good tips jayanthi sis.must need post for new moms to make them as a good parent.

    jv_66 likes this.

  9. #89
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by harismom View Post
    good tips jayanthi sis.must need post for new moms to make them as a good parent.

    Thanks dear. BTW, may I know your name, so that I can call you?

    Jayanthy





  10. #90
    harismom is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    India
    Posts
    12

    Re: Parenting Tips - Jeyanthi

    Hi jayanthi sis, my name is Sripriya.

    jv_66 likes this.

loading...

LinkBacks (?)

  1. 5th Dec 2012, 05:49 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter