Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree7Likes
 • 4 Post By shansun70
 • 1 Post By umasaravanan
 • 1 Post By kiruthividhya
 • 1 Post By shrimathivenkat

How to find the Hidden Talent in Children-குழந்தைகளிடம் இருக்கும் திறமையை &a


Discussions on "How to find the Hidden Talent in Children-குழந்தைகளிடம் இருக்கும் திறமையை &a" in "Parenting" forum.


 1. #1
  shansun70's Avatar
  shansun70 is offline Minister's of Penmai
  Real Name
  M ShanmugaSundaram
  Gender
  Male
  Join Date
  Mar 2014
  Location
  Hosur
  Posts
  2,651

  How to find the Hidden Talent in Children-குழந்தைகளிடம் இருக்கும் திறமையை &a

  "என்குழந்தைபடிப்பில்சுட்டி, விளையாட்டிலும்படுசுட்டி." என்றுபெற்றோர்கள்பக்கத்துவீட்டுக்காரர்களிடம்சொல்லிபெருமைப்படுவதுஉண்டு. தன்குழந்தையிடம்என்னதிறமையிருக்கிறதுஎன்றுதெரியாமலேபுலம்பி, குழம்புகிறவர்களும்உண்டு.
  திறமைஎல்லோரிடமும்இருக்கிறது. ஒவ்வொருவருக்கும்ஒருகுறிப்பிட்டதுறையில்இந்ததிறமைஅதிகமாகஇருக்கும். அதுஎந்ததுறைஎன்பதைஉணர்ந்துதேடிக்கண்டுபிடிக்கவேண்டும். அதன்பின்புஅதைவளர்ப்பதற்குஎன்னென்னவழிமுறைகளைப்பின்பற்றுவதுஎன்றுயோசிக்கவேண்டும். அதற்குநாம்அந்ததுறையைப்பற்றியதகவல்களைவிரல்நுனியில்தெரிந்துவைத்திருக்கவேண்டும். அப்போதுதான்உங்கள்குழந்தைகள்விரும்பியதுறையில்ஜொலிக்கமுடியும்.

  குழந்தைகளிடம்இருக்கும்திறமையைஎப்படிகண்டுபிடிப்பது?
  சிலகுழந்தைகள்கையில்பேனா, குச்சிபோன்றஏதாவதுஒருஎழுதுபொருள்கிடைத்துவிட்டால்சிலேட்டிலோஅல்லதுதாளிலோகிறுக்கிக்கொண்டேஇருப்பார்கள். இந்தகுழந்தைகளுக்குஓவியம்வரைவதில்ஆர்வம்இருக்கிறதுஎன்பதைஅவர்களதுபெற்றோர்கள்தெரிந்துகொண்டுஅந்ததுறையில்அவர்களைஊக்கப்படுத்தலாம். கிறுக்கிக்கிறுக்கிவரையும்போதுஓவியத்திறமைவெளிப்படும். இதைத்தான் 'சித்திரமும்கைப்பழக்கம்' என்றுகூறுவர்.
  அதேபோல்சிலருக்குபாடுவதில்மிகவும்ஆர்வம்இருக்கும். அவர்களுக்குபிடித்தபாடல்எங்கேயாவதுகேட்டுவிட்டால், அதேராகத்துடனேஇவர்களும்சேர்ந்துபாடஆரம்பித்துவிடுவர்.
  மிமிக்ரி, நடனம், நடிப்பு, இசை, தையல், விளையாட்டு, பேச்சுக்கலை, விண்வெளிஆராய்ச்சி, இயற்பியல், வேதியியல், உயிரியல்போன்றதுறைகளில்ஆராய்ச்சி, சமூகசேவைஎன்றுஅவர்களுக்குஎந்தெந்ததுறையில்ஆர்வம்உள்ளதுஎன்பதைஅவர்களதுசெயல்பாடுகளைவைத்தேகண்டுபிடித்துவிடலாம்.
  * உங்கள்குழந்தைகளின்ஆர்வம்எந்ததுறையில்உள்ளதுஎன்பதுபற்றிநீங்களேஉணர்ந்தாலும்கூட, குழந்தைக்குஅதில்மிகுந்தஆர்வம்உள்ளதாஎன்றுஅவர்களிடமேகேட்டுஅதைஉறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
  * எந்தவிதக்கட்டாயத்தின்பேரிலும், மற்றகுழந்தைகளுடன்உங்கள்குழந்தைகளின்திறமையைஒப்பிட்டுஅவர்கள்முன்குறைசொல்லிவிடாதீர்கள்.
  * பக்கத்துவீட்டுகுழந்தைகள்பாடுவதில்கில்லாடியாகஇருக்கலாம். உங்கள்குழந்தைக்குபாடுவதுசிரமமானகாரியமாகஇருக்கும். அதற்காகஅந்தகுழந்தையைப்போல்உங்கள்குழந்தையையும்பாட்டுகிளாசில்சேர்த்துஅவர்களைசிரமப்படுத்தாதீர்கள். உங்கள்குழந்தைக்குஎதில்ஆர்வம்உள்ளதுஎன்பதைத்தெரிந்துகொண்டுஅவர்கள்விரும்பும்துறையில்சேர்த்துவிடுங்கள்.
  * உங்கள்குழந்தைதிறமையைவெளிப்படுத்திபரிசுவாங்கிவரும்போதுஅவர்களைபாராட்டத்தயங்காதீர்கள். அதேபோல்தோல்வியடைந்தாலும்தட்டிக்கொடுத்துஅடுத்தமுறைநீதான்வெற்றிபெறுவாய்என்றுஆறுதலானவார்த்தைகளைக்கூறிஉற்சாகப்படுத்துங்கள்.
  * 'வெற்றியும், தோல்வியும்வீரனுக்குஅழகு' என்றுஅவ்வப்போதுஉங்கள்குழந்தைகளுக்குஎடுத்துக்கூறுங்கள். 'தோல்விகள்தான்வெற்றியின்படிக்கற்கள்'. 'தோல்வியில்இருந்துதான்வெற்றிக்கானபாடம்கற்கமுடியும்' என்றும்எடுத்துக்கூறிஉங்கள்குழந்தையின்மனதைஇளமையிலேயேதிடப்படுத்துங்கள்.
  * தன்னம்பிக்கையையும், வீரத்தையும்ஊட்டிவளர்க்கும்விதத்தில், ஜான்சிராணிலெட்சுமிபாய், வீரசிவாஜி, நெப்போலியன், மாவீரன்அலெக்சாண்டர்போன்றவர்களின்வீரத்தைச்சுட்டிக்காட்டும்சம்பவங்களைகூறுங்கள்.
  * உங்கள்குழந்தைகளிடம்உள்ளதிறமைசார்ந்ததகவல்களையும், அந்ததுறையில்வெற்றிபெற்றவர்களின்வாழ்க்கையில்நடந்தசுவையானசம்பவங்களையும்அவ்வப்போதுஎடுத்துக்கூறுங்கள்.


  Similar Threads:

  Sponsored Links

 2. #2
  umasaravanan's Avatar
  umasaravanan is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  M.UMA DEVI
  Gender
  Female
  Join Date
  Dec 2013
  Location
  THENI
  Posts
  3,241

  Re: குழந்தைகளிடம் இருக்கும் திறமையை எப்படĬ

  usefull information......thank you.

  sumitra likes this.

 3. #3
  kiruthividhya's Avatar
  kiruthividhya is offline Friends's of Penmai
  Real Name
  KIRUTHIGA
  Gender
  Female
  Join Date
  Apr 2013
  Location
  chennai
  Posts
  362

  Re: குழந்தைகளிடம் இருக்கும் திறமையை எப்பட&

  Good information

  sumitra likes this.

 4. #4
  shrimathivenkat's Avatar
  shrimathivenkat is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  chennai
  Posts
  8,456

  Re: குழந்தைகளிடம் இருக்கும் திறமையை எப்படĬ

  good sharing,thanks.

  sumitra likes this.

 5. #5
  sumitra's Avatar
  sumitra is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  mysore
  Posts
  23,699
  Blog Entries
  18

  Re: குழந்தைகளிடம் இருக்கும் திறமையை எப்படĬ

  Nice suggestions! thank you!


 6. #6
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: How to find the Hidden Talent in Children-குழந்தைகளிடம் இருக்கும் திறமையை

  Thanks for the very useful suggestion

  Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter