Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By shansun70

Find the hidden talent in your children - இவங்க எல்லாம் படிப்பில் தோற்று வா&


Discussions on "Find the hidden talent in your children - இவங்க எல்லாம் படிப்பில் தோற்று வா&" in "Parenting" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Find the hidden talent in your children - இவங்க எல்லாம் படிப்பில் தோற்று வா&

    நம்மபிள்ளைங்களைபடிப்படின்னுசொல்லுவோம்.. பொதுவாகவேஇந்தகாலத்துப்பிள்ளைங்ககற்பூரம்மாதிரிஎல்லாவற்றையும்கப்புன்னுபிடிச்சுக்குறாங்க.. ஆனால்அதிலயும்சிலபிள்ளைகளுக்குபடிப்புகொஞ்சம்சுமாராத்தான்இருக்கு.. அப்படிப்பட்டபிள்ளைகளோடபெற்றோர்பாடுதான்திண்டாட்டம்.
    தங்களதுபெரியபெரியகனவுகளைஈடுகட்டமுடியாமல்இருக்கும்அவர்களதுபிள்ளைகளைநினைத்துகவலைகொள்வார்கள்.
    அதிலும்ஏதேனும்பள்ளிஅல்லதுகல்லூரித்தேர்வுநுழைவுத்தேர்வுகளில்தோல்விஅடைந்துவிட்டால்அதற்காகபிள்ளைகளைத்திட்டித்தீர்த்துவிடுவோம்..
    ஏன்படிப்புக்குஇவ்வளவுமுக்கியத்துவம்தருகிறோம். படிக்காமல்போனால்வாழ்க்கைவீணாகிவிடும்என்றுநினைப்பதால்தானே.. அந்தசிந்தனையைமாற்றத்தான்இந்தகட்டுரை.
    அதாவது, படிப்புஒன்றுமட்டுமேவாழ்க்கையில்ஒருவர்உயர்ந்தநிலைக்குச்செல்லஅவசியம்என்றநினைப்பைமாற்றிக்கொள்ளுங்கள்.
    அதற்குசிலஉதாரணபுருஷர்களும்இருக்கிறார்கள்.
    முதல்உதாரணமாககல்விக்கண்திறந்தகாமராஜர்பள்ளிப்படிப்பைதாண்டாதவர்என்பதுதான். இவர்தான்பின்னாளில்தமிழகத்தில்கல்விப்புரட்சியைஏற்படுத்தியவர்.
    டைனமோவைக்கண்டுபிடித்தமைக்கேல்பாரடேஎன்றவிஞ்ஞானிபள்ளிப்படிப்பைக்கூடமுடிக்காதவர். பள்ளிப்படிப்பைமுடிக்காமலேயேபைண்டிங்செய்யும்தொழிற்சாலையில்கூலிவேலைசெய்தவர்.
    பலகண்டுபிடிப்புகளுக்குஅடிப்படையாகஅமைந்தசார்புக்கொள்கையைக்கண்டுபிடித்தவிஞ்ஞானிஆல்பர்ட்ஐன்ஸ்டீன், தொழிற்கல்வியில்சேரபாலிடெக்னிக்நுழைவுத்தேர்வுஎழுதியபோதுதோல்விஅடைந்தவர்.
    உலகநாடகத்தின்தந்தைஎன்றுபோற்றப்படுபவரும், ஆங்கிலஇலக்கியத்தின்முடிசூடாமன்னருமானஷேக்ஸ்பியர், பள்ளிப்படிப்பைதனது 13வதுவயதிலேயேநிறுத்தியவர்.
    நான்காவதுவகுப்புவரைமட்டுமேபடித்தசார்லஸ்டிக்கன்ஸ்எழுதியஏராளமானஇலக்கியநூல்கள்தான்இன்றும்இலக்கியத்துறையில்படிக்கும்மாணவ, மாணவிகளின்பாடநூலாகஉள்ளது.
    பள்ளிக்குச்செல்லாமல், வெறும்சைக்கிள்ரிப்பேர்கடைவைத்திருந்தரைட்சகோதரர்கள்தான்பின்னாளில்ஆகாயவிமானத்தைக்கண்டுபிடித்துசாதனைபடைத்தார்கள்.
    கண்டுபிடிப்பேஒருசாதனைதான். அதில்ஆயிரத்துக்கும்மேற்பட்டபொருட்களைக்கண்டுபிடித்துசாதனையிலேயேஒருமகத்தானசாதனைபடைத்ததாமஸ்ஆல்வாஎடிசன் 8ம்வகுப்புமட்டுமேபடித்தவர்.
    இவற்றுக்குஎல்லாம்முத்தாய்ப்பாகஒருவிஷயம்என்னவென்றால், தனதுஆங்கிலப்பேச்சாற்றலால்உலகையேதன்பக்கம்ஈர்த்தசுவாமிவிவேகானந்தர்பள்ளி, கல்லூரியில்ஒருசுமார்ரகமாணவர்என்பதுதான்.
    இவர்கள்எல்லாம்வரலாற்றில்இடம்பிடித்தவர்கள்

    எனவே, படிப்பையும்தாண்டி, ஒவ்வொருவருக்குள்ளும்இருக்கும்ஒருதிறமையைவெளிக்கொண்டுவந்தால்அவர்கள்நிச்சயம்நட்சத்திரமாகவானில்ஒளிவீசலாம்.
    குழந்தைகளுக்குள்புதைந்திருக்கும்திறமையைக்கொண்டுவருவதேபெற்றோரின்கடமையாகஇருக்கவேண்டும்என்பதே



    Similar Threads:

    Sponsored Links
    jv_66 likes this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Find the hidden talent in your children - இவங்க எல்லாம் படிப்பில் தோற்று வ

    அவசியமான பதிவு . மிக்க நன்றி .

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter