நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம்???

நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம் .
அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு?
அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன?அ-உயிரெழுத்து.
ம்-மெய்யெழுத்து .
மா-உயிர் மெய்யெழுத்து.


அதே போல தான் அப்பா.


தன் குழந்தைக்கு தன்னுடைய வித்தாகிய உயிரை கொடுப்பவர் தந்தை.
தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய்
(கண்,காது,மூக்கு,உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய்.


இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை.


எந்த மொழியிலும் அப்பா,அப்பாவுக் கு இந்த அர்த்தங்கள் கிடையாது.
நமது தமிழ் மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளன..!!


தமிழைப் போற்றுவோம்...!!Similar Threads: