Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree18Likes

How can you help the child not to tell lies?-குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க


Discussions on "How can you help the child not to tell lies?-குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க" in "Parenting" forum.


  1. #1
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,153

    How can you help the child not to tell lies?-குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க

    குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க யோசனைகள்...



    1. குழந்தையிடம் நீங்கள் உண்மையே பேச வேண்டும். அதன் முன்னிலையில் யாரிடமும் பொய் சொல்லாதீர்கள்.



    2. அதற்கு நீங்களே பொய் சொல்லக் கற்றுக் கொடுக்கக் கூடாது. வேண்டாத விருந்தாளிகள் யாராவது அப்பா இருக்காரானு கேக்கும்போது,இல்லைனு சொல்லு என்று உங்கள் குழந்தையை விட்டுச் சொல்லக் கூடாது. இது தவறு.


    3. உங்கள் குழந்தையைக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்காதீர்கள். (அதன் பயமே அதற்குப் பொய் சொல்லத் தூண்டுமாம்).



    4. அதன் கற்பனை சக்தியை வளர்ப்பது நல்லதுதான். அதிலேயே அதிக கவனம் செலுத்தி உண்மைக்கும், கற்பனைக்கும் வேறுபாடு தெரியாமல் செய்துவிடாதீர்கள்.



    5. இதைச் செய்யாதே, அதைத் தொடாதே என்று பல கட்டுப்பாடுகளைக் குழந்தை மீது சுமத்தாதீர்கள். கூடிய வரை குறைத்துக் கொள்ளுங்கள். (அதிகத் தடைகள் ஏற்பட்டால் அவற்றைக் கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுப் பொய் சொல்ல நேரிடலாம்).



    6. குழந்தையிடம் திருப்பித் திருப்பிச் சாமர்த்தியமான கேள்விகளை கேட்காதீர்கள். அவற்றால் கலக்கமடைந்து பொய் சொல்ல ஆரம்பிக்கும். பிறகு அது தெரிந்தே பொய் சொல்ல இது வழிகாட்டும்.



    7. பொய் சொல்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி மிகைப்படுத்தி அதற்கு உபதேசம் செய்யாதீர்கள். சிறிய தவறுகள் நேரிட்டால் என்ன கெடுதல் வந்து விடுமோ என்று அது பயந்து பலவகையான மனக்குழப்பங்களுக்கு ஆளாக நேரிடும். மாறாக, உண்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மை பற்றி எடுத்துக் கூறுங்கள்.



    8. உண்மை பேசும்போது நீங்கள் அதற்காக உற்சாக மூட்டுங்கள். உண்மை பேசுவதைப் பல வகையிலும் ஆதரியுங்கள். தவறு செய்தபின் உண்மையை உங்களிடம் ஒளிக்காமல் சொல்லும் போது, செய்த தவறுக்காகக் கடிந்து கொள்ளாதீர்கள். உண்மை சொன்னதற்காகப் பாராட்டுங்கள். பிறகு இனிமேல் இப்படிச் செய்யாதே என்ற வார்த்தையே அதைத் திருத்தப் போதுமானது.



    தண்டனையால் பெற முயன்ற பலனை இம்முறையால் நிச்சயமாகப் பெறலாம். காரணம் குழந்தை செல்வங்கள் எங்கள் அடுத்த சந்ததியின் எச்சங்கள் என்பதை மறந்து விடக்கூடாது அல்லவா..!!


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,008
    Blog Entries
    18

    Re: குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க யோசனை

    very nice suggestions! thank you!

    umasaravanan likes this.

  3. #3
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,153

    Re: குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க யோசனை&

    Quote Originally Posted by sumitra View Post
    very nice suggestions! thank you!

    Most Welcome Sister........


  4. #4
    spmeyyammaisp06 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    501

    Re: குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க யோசனை

    very use full infos, thank you uma.

    umasaravanan likes this.

  5. #5
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,153

    Re: குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க யோசனை&

    Quote Originally Posted by spmeyyammaisp06 View Post
    very use full infos, thank you uma.

    most welcome sister..............


  6. #6
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க யோசனை

    useful sharing . . . !


  7. #7
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,153

    Re: குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க யோசனை&

    Quote Originally Posted by Mary Daisy View Post
    useful sharing . . . !

    Thank you Dear..........


  8. #8
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: How can you help the child not to tell lies?-குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்&a

    மிகவும் உபயோகமான குறிப்புகள் உமா . நன்றி .

    umasaravanan likes this.
    Jayanthy



  9. #9
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    43,369

    Re: How can you help the child not to tell lies?-குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்&a

    Wonderful Suggestions Uma.. How true lla..

    umasaravanan likes this.

  10. #10
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,675

    Re: How can you help the child not to tell lies?-குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்&a

    Very nice suggestion, thanks.

    umasaravanan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter