Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 3 Post By malbha
  • 1 Post By thenuraj
  • 1 Post By malbha
  • 1 Post By jv_66

Do's & Don'ts in Upbringing Children-குழந்தை வளர்சியில் சரியும்... தவறும


Discussions on "Do's & Don'ts in Upbringing Children-குழந்தை வளர்சியில் சரியும்... தவறும" in "Parenting" forum.


  1. #1
    malbha is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    TORONTO
    Posts
    17,991
    Blog Entries
    2

    Do's & Don'ts in Upbringing Children-குழந்தை வளர்சியில் சரியும்... தவறும




    குழந்தை வளர்சியில் சரியும்... தவறும்...!

    1. குழந்தை அழுதால் மட்டுமே சாப்பாடு கொடுக்கும் வழக்கம் சிலருக்கு உண்டு. இது தவறு. குழந்தையின் பசி அறிந்து உணவளிக்க வேண்டும். இல்லை எனில், குழந்தைக்கு, 'நம்மை யாரும் கவனிக்கவில்லை என்ற எண்ணம் வந்துவிடும்.


    2. குழந்தை கேட்பதை எல்லாம் வாங்கிக்கொடுப்பதோ, எதையும் வாங்கிக்கொடுக்காமல் ஏக்கத்தில் விடுவதோ தவறு. குழந்தைக்கு எது தேவையோ, அதைச் செய்ய வேண்டும்.


    3. குழந்தைக்கு என்று தனியாக உணவு கொடுத்து, அதைச் சாப்பிடும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடப் பழக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களைப் பார்த்துதான் குழந்தை கற்றுக்கொள்ளும்.


    4. குழந்தை அடம்பிடிக்கிறது என்பதற்காக சாக்லெட், ஜங்க் ஃபுட் கொடுத்து பழக்கக் கூடாது.


    5. குழந்தை முன்னிலையில் சோகத்துடனோ கவலை தோய்ந்த முகத்துடனோ இருக்கக் கூடாது. இவை குழந்தையைப் பாதிக்கும்.


    6. டி.வி.யில் வன்முறைக் காட்சிகள், பாலியல் ரீதியான காட்சிகளைப் பார்ப்பதைத் தடுப்பது அவசியம். அவர்களுக்கு அதைப் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும்கூட மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.


    தேவையில்லாத வயதில் தேவையில்லாத தகவல் குழந்தையின் மூளையில் பதிவது ஆபத்து.


    உங்க பாப்பாவைப் பத்திரமாப் பார்த்துக்கங்க!


    Similar Threads:

    Sponsored Links
    Parasakthi, jv_66 and thenuraj like this.




  2. #2
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  3. #3
    malbha is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    TORONTO
    Posts
    17,991
    Blog Entries
    2

    re: Do's & Don'ts in Upbringing Children-குழந்தை வளர்சியில் சரியும்... தவறும

    Quote Originally Posted by thenuraj View Post
    useful tips..... thanks Malar
    Thanks Thenu..

    thenuraj likes this.




  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Do's & Don'ts in Upbringing Children-குழந்தை வளர்சியில் சரியும்... தவறு

    Very useful tips Malar.

    malbha likes this.
    Jayanthy





  5. #5
    malbha is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    TORONTO
    Posts
    17,991
    Blog Entries
    2

    Re: Do's & Don'ts in Upbringing Children-குழந்தை வளர்சியில் சரியும்... தவறு&am

    Quote Originally Posted by jv_66 View Post
    Very useful tips Malar.
    Thank you sis..





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter