Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree33Likes

Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்க


Discussions on "Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்க" in "Parenting" forum.


  1. #11
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    re: Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்&#

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    உலகம் எங்கேயோ போயிட்டு இருக்கு... படிக்கும் போது பயமா இருக்கு... யாராவது எதாவது செஞ்சா தான் உண்டு... இதுக்கு எல்லாம் middle east போல தண்டனை உடனுக்குடன் கடுமையா கொடுக்கணும்... அப்போ தான் இப்படி பட்ட கொடூரத்தை செய்ய மனசுல கூட நினைக்க பயப்படுவாங்க.... TFS தேனு......

    நம்ம நாட்டில் ஜனநாயகம் என்ற ஒரு வார்த்தை... கடுமையான குற்றங்களுக்கு கூட இறக்கம் கட்டுது... அதுவே இவர்களுக்கு துணிச்சலை கொடுக்குது ...


    Sponsored Links
    thenuraj likes this.

  2. #12
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    re: Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்&#

    Quote Originally Posted by thenuraj View Post
    நம் நாட்டில் கடுமையான சட்டங்கள் இல்லை பிரியா... அதுதான் பிரச்சனையே...!!

    யாருக்காவது தூக்கு தண்டனை என்றால்..., உடனே அதெல்லாம் கூடாது, மனித உயிரை பறிக்க நமக்கு உரிமையில்லை என்று கொடி பிடிக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கு..., பாதிக்கப்பட்டவர்களும் ஒரு மனித உயிர் தானே என்ற நினைப்பு இல்லாமல் போனது தான் கொடுமை...!!
    சரியான வார்த்தை ரேணு...

    thenuraj likes this.

  3. #13
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    re: Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்&#

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    அது என்னமோ சரி தான்... மனித உயிருக்கு மதிப்பு இல்லை... சக மனுஷர் என்ற மனிதத்தன்மை இல்லை... இதுல இப்போ குழந்தைங்க மாட்டிட்டு கஷ்டப்படறாங்க...

    நான் நினைப்பேன்... சின்ன வயசில, ஜாலியா விளையாடிட்டு, சாப்பிட்டுட்டு இருக்கறதுக்கே இந்த பசங்க கஷ்டப்படறாங்கன்னு... இப்போ இளம் சிறார் தான் நிஜமாவே பல கொடுமைகளை அனுபவிக்கறாங்க...
    அந்த நாட்கள் உண்மையில் திரும்ப வராது pri .. உண்மையில் அந்த வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள் தான்..

    thenuraj likes this.

  4. #14
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    re: Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்&#

    Quote Originally Posted by thenuraj View Post
    நிஜம் தான் Glo....
    பெண்ணை போக பொருளாக மட்டுமே பார்க்கும் உலகம்... வக்கிரம் பிடிச்ச மனசு....!! இதெல்லாம் மாறும் வரைக்கும் எந்த நல்லதுமே நடக்காது...!

    பிள்ளைகளும் சரி... பெற்றவர்களும் சரி... ஒரு பயத்தோடு தான் இருக்கணும்...!

    ஓகே Glo.... நான் கிளம்புறேன்.... bye

    ஆமா ரேணு... அதுவும் பெண் பிள்ளை வைத்திருப்பவர்கள் பாடு தான் பாவம்...

    thenuraj likes this.

  5. #15
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    re: Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்&#

    நானும் கிளம்புறேன் ரேணு good night... bye

    thenuraj likes this.

  6. #16
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்&a



    Attached Thumbnails Attached Thumbnails Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்க-nervous-smiley.gif   Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்க-omg.gif  
    thenuraj likes this.
    Jayanthy





  7. #17
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்&a

    Quote Originally Posted by jv_66 View Post



    என்ன ஆச்சு க்கா..... இவ்வளவு பயமா....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter